"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Today at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Today at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Today at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Today at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Today at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Today at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Today at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Yesterday at 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Yesterday at 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Yesterday at 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



'துரோகி' மன்மோகன் சிங்கிற்கு மலேசியாவிற்குள் நுழைய அருகதை கிடையாது - மலேசிய நுகர்வோர் ஆலோசனை சபை

Go down

'துரோகி' மன்மோகன் சிங்கிற்கு மலேசியாவிற்குள் நுழைய அருகதை கிடையாது - மலேசிய நுகர்வோர் ஆலோசனை சபை

Post by 3tamil78 on Mon Oct 18, 2010 10:19 pm


'துரோகி' மன்மோகன் சிங்கிற்கு மலேசியாவிற்குள் நுழைய அருகதை கிடையாது - மலேசிய நுகர்வோர் ஆலோசனை சபை

இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் மலேசிய மண்ணில் கால்பதிக்க முடியாது. ஏனெனில் அவர் ஒரு 'துரோகி' என அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி மலேசிய இணையத்தளமான ‘பிரீமலேசியாடுடே’ [freemalaysiatoday] என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இது பற்றி கருத்துக்கூறியுள்ள மலேசிய நுகர்வோர் ஆலோசனை சபையைச் சேர்ந்த வரதராசு,

ஓராண்டிற்கு முன்னர் 80,000 இலங்கைத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதில் இந்திய அரசாங்கம் முக்கிய பங்கு வகித்தது.

மலேசிய அரசாங்கம் இங்கு மன்மோகன் சிங்கை அழைத்திருக்கக் கூடாது

இந்தியப் பிரதமர் கோலாலம்பூரை ஒக்ரோபர் 27 அன்று வந்தடைவார் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர் அதிகார பூர்வமாக புதிதாக தோற்றமளிக்கும் பிறிக்பீல்டையும் ’குட்டி இந்தியா’ என்ற பெயரில் திறந்துவைக்கவுள்ளார்.

சிறிலங்கா தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த குற்றங்களுக்கு எதிராக ஐ.நா. சபையால் மேற்கொள்ளப்படவிருந்த ஒழுக்காற்று நடவடிக்கையிலிருந்து தப்புவதற்கும் இந்தியா அதற்கு உதவியுள்ளதாக வரதராசு தெரிவித்தார்.

”உலகிலுள்ள இந்தியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மன்மோகன் தலைமையிலான இந்திய அரசாங்கம் ஒருபோதுமே கவனத்தில் எடுத்ததில்லை.

உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்திருப்பதால் அவர் மலேசியாவிற்குள் நுழைவதற்குத் தகுதியானவரல்ல” என அவர் மேலும் தெரிவித்தார்.

புலமைப்பரிசில்களை எதிர்பார்க்கும் மனித உரிமைக் கட்சி

இதேவேளை, மலேசியாவிலுள்ள இந்திய மாணவர்களுக்குக் கல்விப் புலமைப்பரிசில்களை வழங்குமாறு இந்திய அரசாங்கத்தைக் கோரும் மனு ஒன்றை மன்மோகன் சிங்கிடம் கையளிப்பதற்கு மனித உரிமைக் கட்சி திட்டமிட்டுள்ளது.

”மலேசிய அரசாங்கம் கைக்கொள்ளும் கோட்டா முறைமை காரணமாக உயர்கல்விக்கான அனுமதியை இழந்து நிற்கும் இந்திய மாணவர்களின் நிலையைக் காட்டுவதற்கு இதுவே சரியான தருணம் என்பதால், இந்த கோரிக்கையை மேற்கொள்ள நாம் விரும்புகிறோம்” என மனித உரிமைக் கட்சியின் செயலாளர் உதயகுமார் தெரிவித்தார்.

தமது கட்சிக்கு மன்மோகன் சிங்க் அவர்களைச் சந்திப்பதற்கு வெறும் 30 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானதெனவும் அது சாத்தியமாகாவிட்டால், அவரது பிரதிநிதியைச் சந்திப்பதில் மனித உரிமைக் கட்சி மகிழ்வடைகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தமது சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற இந்திய மாணவர்களுக்கும் உயர் கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டிருப்பதால், மலேசியாவில் உள்ள இந்திய மாணவர்கள் மத்தியில் கல்வியறிவை ஊக்குவிப்பதற்கான தேவை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது மிகவும் சிறந்த பெறுபேறுடைய மலேசிய இந்திய மாணவர்களுக்குக் கூட புலமைப் பரிசில்களுக்கும் பொது பல்கலைக் கழகங்களில் அனுமதியை வாய்ப்புக்களையும் அரசாங்கம் திட்டமிட்டமுறையில் மறுத்துவருவதாக அவர் கூறினார்.

இது மலேசிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இனரீதியான பாகுபாட்டுக் கொள்கையின் நேரடி விளைவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமிடையே பொருளாதாரக் கூட்டுறவு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் வேகமெடுக்கும் நேரத்தில், இந்தப் பிரச்சினை மலேசிய இந்தியர்களுக்கு மட்டுமன்றி, மலேசியாவில் முதலிடுவதற்கு எண்ணியுள்ள இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கும் மனித வலுவுக்கும் அரசியல் - மூலோபாய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Muthamizh
Chennai

3tamil78
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 150
Join date : 07/10/2010

Back to top Go down

Re: 'துரோகி' மன்மோகன் சிங்கிற்கு மலேசியாவிற்குள் நுழைய அருகதை கிடையாது - மலேசிய நுகர்வோர் ஆலோசனை சபை

Post by parthie on Tue Oct 19, 2010 1:09 pm

உண்மை பகிர்வுக்கு நன்றி தோழரே
avatar
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 31
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum