"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:42 pm

» நிலா ரசிகன்கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Sep 24, 2017 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா?

View previous topic View next topic Go down

விஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா?

Post by kadhar24 on Thu Mar 03, 2011 1:28 pm

''நான் முடிவு செஞ்ச பிறகு என் பேச்சை நானே கேட்க மாட்டேன்'' என்று ஏதோ ஒரு சினிமாவில் நீங்கள் வசனம் பேசியதாக நினைவு.இதை நீங்கள் உங்கள் யதார்த்த வாழ்வில் கடைப்பிடிப்பிர்களா?அப்படி கடைப்பிடித்தால் நீங்கள் போகும் பாதையை யாரும் மாற்ற முடியாது.அது சரி,அதற்குரிய தகுதி உங்களுக்கு உள்ளதா? நீங்கள் என்ன விக்கி லீஸ் அசாஞ்ச்ஜெவா,இல்லை உலக அரசியல் முழுவதையும் கரைத்து குடித்தவரா?இல்லை தமிழக அரசியல் பற்றியாவது ஏதாவது தெரியுமா?அதுப்பற்றி ஏதாவது வாசிப்பு பழக்கமோ, தமிழகஅரசியல் பற்றி ஏதாவது புத்தகமோ எழுதி இருக்கிறிர்களா?நீங்கள் செய்தது எல்லாம் நாலு குத்து பாட்டு,இரண்டு தரம் கெட்ட சண்டைகாட்சி,நாலு வரி பஞ்ச் வசனம்.இதை வைத்து உங்களை நாங்கள் எப்படி எடை போடுவது?நீங்கள் மேடையில் பேசினால் சினிமாவில் காமடி நடிகர் பேசுவது போல் உள்ளது.எந்த தன்நம்பிக்கையில் தமிழகத்தை புரட்டிப் போடப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறிர்கள்?தமிழக மக்கள் என்ன லூசா? உங்களுக்கு காலம் நிறைய உள்ளது.உலக அரசியலை படியுங்கள்.இந்திய அரசியலை படியுங்கள் ,நிறைய வாசியுங்கள்.நிறைய எழுதுங்கள்.அதன் பிறகு நான் அரசியலில் ஈடு படப்போகிறேன் என்று ஆர்வம் இருந்தால் தாராளமாக வாருங்கள் வரவேற்க்கிறோம்.அதைவிட்டு அப்பா சொன்னார்.அம்மா சொன்னார் என்று ''சின்னபுள்ள'' தனமா சொல்லிக்கொண்டு,தன்னையும் குழப்பி,உங்கள் ரசிகனையும் பைத்தியகாரனாக ஆக்காதிர்கள். தல பதிவை படித்து ஓட்டை விஜய் அண்ணாவுக்கு போடுங்கள்.நன்றி
You might also like:

* மனிதம் எங்கே போனது?

kadhar24
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 125
Join date : 02/02/2011

Back to top Go down

Re: விஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா?

Post by அ.இராமநாதன் on Thu Mar 03, 2011 1:47 pm

நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்
உள்ள வரை எதுவும் தப்பில்லை...!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23308
Points : 50242
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: விஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா?

Post by கவிக்காதலன் on Thu Mar 03, 2011 11:56 pm

அ.இராமநாதன் wrote:நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்
உள்ள வரை எதுவும் தப்பில்லை...!
சியர்ஸ் சியர்ஸ்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | Am I Online? [You must be registered and logged in to see this image.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: விஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Mar 04, 2011 12:00 am

அ.இராமநாதன் wrote:நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்
உள்ள வரை எதுவும் தப்பில்லை...!

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum