"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நரேந்திர மோடி நீங்கள் கொன்றது எத்தனை பாடி?

Go down

நரேந்திர மோடி நீங்கள் கொன்றது எத்தனை பாடி?

Post by kadhar24 on Tue Mar 08, 2011 7:42 pm

ஒரு நாட்டின் நிர்வாகி என்பவர்,தலைவர் என்பவர்,தன நாட்டின் எந்த குடிமகனின் மதத்தையோ,ஜாதியையோ,ஏழை பணக்காரன் என்ற வித்தியாசத்தையோ,உயர்வு,தாழ்வு என்ற பேதத்தையோ பார்க்காமல் அனைவரும் நமது மக்கள் என்று எண்ணுவதே அழகு.அதுவே தலைவனுக்குரிய பண்பு. ஐயா, நரேந்திர மோடி உங்களுக்கு மனசாட்சி உண்டா?உங்கள் மனசாட்சி உங்களிடம் பேசுமா?உங்கள் மனசாட்சி போடும் ஓலத்தில் உங்களுக்கு தூக்கம் வருமா? கோத்ரா ரயில் சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது.யாரு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் அதில் மாற்று கருத்து இருக்கவே முடியாது.சம்பவம் நிகழ்ந்து விட்டது.அடுத்து என்ன நடக்கும் என்ற தகவல் உங்களுக்கு கிடைத்திருக்கும்.அப்பொழுது உங்கள் மனம் என்ன நினைத்தது,நியூட்டனின் விதியையா?''ஒவ்வரு வினைக்கும் எதிர் வினை உண்டு ''இப்படியா?உங்கள் மூளை சிந்தித்தது.ஆகா!என்னவிதமான அறிவியல் பார்வை.நீங்கள் குஜராத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக மாற்ற இந்த பார்வை உதவும்.குஜராத் மக்களிடம் இந்த அறிவியல் பார்வையை போதித்திர்கள் என்றால் நீங்கள் போன இடம் புல் முளைத்திருக்கும்.ஆனால் மக்களிடம் மதவாதம் என்ற இல்லாத ஒன்றை சொல்லி அவர்கள் அறிவை கெடுத்து,ஜெயித்து இன்று முதல்வராக அமர்ந்து இருக்கிறிர்கள். தார்மீகரீதியில் நீங்கள் முதல்வராக தொடர எந்த நியதியும் இல்லை என்று தெரிந்த போதிலும் ,நீங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறிர்கள்.காலம் உங்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்குமா?நிச்சயம் கொடுக்கும்.உங்கள் மூளை இயங்கும் வரை,உங்கள் இதயம் துடிக்கும் வரை உங்கள் மனசாட்சி உங்களை அரித்துக்கொண்டே தான் இருக்கும் இதுதான் உங்களுக்கு தண்டனை.நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?உங்கள் மனசாட்சிதான் உங்களை தூங்க விடுவதே இல்லையே?உயிர் இருந்தும் நீங்கள் செத்த மனிதர். நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.
You might also like:

* மனிதம் எங்கே போனது?
*
* மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையா?

LinkWithin
Posted by kadhar24 at 8.3.11
Email This BlogThis! Share to Twitter

kadhar24
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 125
Join date : 02/02/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum