"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Today at 5:31 am

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Today at 5:30 am

» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
by அ.இராமநாதன் Today at 5:28 am

» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
by அ.இராமநாதன் Today at 5:27 am

» சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
by அ.இராமநாதன் Today at 5:26 am

» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
by அ.இராமநாதன் Today at 5:25 am

» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
by அ.இராமநாதன் Today at 5:24 am

» காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
by அ.இராமநாதன் Today at 5:23 am

» ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
by அ.இராமநாதன் Today at 5:21 am

» பெட்ரோல் குரங்கு!
by அ.இராமநாதன் Yesterday at 6:32 pm

» ஹெல்ப் கேட்ட கிளி!
by அ.இராமநாதன் Yesterday at 6:19 pm

» வெட்டிங் தூக்கம்!
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:13 pm

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 2:13 pm

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:10 pm

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’ சிவா டைரக்டு செய்கிறார்
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:21 am

» குரு உட்சத்துல இருக்காரு
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am

» 30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
by அ.இராமநாதன் Yesterday at 10:10 am

» 30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
by அ.இராமநாதன் Yesterday at 10:09 am

» ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 11:56 pm

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 11:08 pm

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 11:01 pm

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 10:57 pm

» என் ATM ஊர்ல இல்ல...!!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 10:55 pm

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 10:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Nov 23, 2017 5:54 pm

» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 21, 2017 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Nov 21, 2017 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மங்காத்தாவில் பின்லேடனா?

View previous topic View next topic Go down

மங்காத்தாவில் பின்லேடனா?

Post by கவிக்காதலன் on Fri Mar 11, 2011 4:30 am

[You must be registered and logged in to see this image.]

தலைப்பை பார்த்ததும் பயந்துவிடாதீர்கள். 'மங்காத்தா'வில் பின்லேடன் என்றதும் அல்-குவைதா பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தான் படத்தில் நடிக்கிறார் என்று. 'மங்காத்தா' படத்தில் ஒரு பாடலில் 'வாடா... பின்லேடா...' என்ற வார்த்தையை போட்டு ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றனர் 'மங்காத்தா' டீம். தயாநிதி அழகிரி தயாரிப்பில், அஜித்-த்ரிஷா நடிப்பில், டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் படம் 'மங்காத்தா'. அஜித்தின் 50வது படமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்ட டைரக்டர் வெங்கட் பிரபு, தற்போது பாடல் காட்சிகளை எடுத்து வருகிறார். இப்படத்தில் பாடல் ஒன்றில் 'வா..டா. பின்லேடா...' என்பது போன்று ஒரு பாடலை கம்போசிங் செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இப்பாடலை பின்னணி பாடகர்கள் கிரிஷ் மற்றும் சுசித்ரா ஆகியோர் பாட, அதற்கு அஜித்தும்-த்ரிஷாவும் சேர்ந்து ரொமான்ஸ் செய்வது போன்று காட்சியை உருவாக்கியுள்ளார் வெங்கட்பிரபு. நிச்சயமாக படத்தின் ஹைலைட்டாக இந்த பாடல் இருக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் படத்தின் பெரும்பகுதி முடிந்துவிட்டதால், மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளன்று படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: மங்காத்தாவில் பின்லேடனா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Mar 11, 2011 11:47 am

தக்வலுக்கு நன்றீ

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மங்காத்தாவில் பின்லேடனா?

Post by கவிக்காதலன் on Sat Mar 12, 2011 12:21 am

வரவேற்கிறேன்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: மங்காத்தாவில் பின்லேடனா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum