"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Go down

பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by நிலாமதி on Tue Mar 15, 2011 6:27 pm

பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும். உறவினர்களுக்கும். தெரிந்தவர்களுக்கும் உடனடியாக அறியத்தரவும்.

'புகுஷிமா' அணு உலையின் வெடிப்பை ஜப்பானிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. ஆசிய நாடுகளில் வாழ்வோர் தேவையான பாதுகாப்புகளை உடனடுயாக எடுக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
மழை பெய்தால் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரம் வீட்டுக்கு உள்ளே இருக்கவும்.வீடுக் கதவுகளையும், ஜன்னல்களையும் பூட்டி வைக்கவும்,

கழுத்துப் பகுதியில் 'பெதடின்" ஆல் பாதுகாக்கவும். அணுக்கதிர்கள் 'தயிரோயிட்' பகுதியைத் தான் அதிகமாகத் தாக்கும்.

கதிர்வீச்சுக்கள் பிலிப்பின் நாட்டை இன்று நான்கு மணியளவில் அடையும் என எதிர் பார்க்கப் படுகின்றது. அதிகமான கவனம் எடுக்கவும்.

கதிர் வீசினால் வரும் அணுத்துகள்கள் எரிவு, தோல்வருத்தம். புற்றுநோய் ஆகியவற்றைக் கொண்டு வரக் கூடியவை.
BBC FLASHNEWS:

Japan govt confirms radiation leak at Fukushima nuclear plants. Asian
countries should take necessary precautions.

If rain comes, remain indoors first 24hrs. Close doors & windows.

Swab neck skin with betadine where thyroid area is, radiation hits
thyroid first.

Take extra precautions. Radiation may hit Phillipine at starting 4pm
today.

If it rains today or in the next few days in HK, DO NOT GO UNDER THE
RAIN. If you get caughtout, use an umbrella or raincoat, even if it's
only a drizzle.

Radioactive particles, which may cause burns, alopecia or even cancer,
may be in the rain. Pls send to your loved ones.

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by கவிக்காதலன் on Tue Mar 15, 2011 6:32 pm

இந்தியாவுக்கும் பாதிப்பு உள்ளதா...? ஆச்சரியம் ஆச்சரியம்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by நிலாமதி on Tue Mar 15, 2011 7:16 pm

கனடாவில் ஏழு அணு உற்பத்தி ஆலைகள் உள்ளன. அதிலும் ஐந்து தமிழர்களும் அதிகம் வாழும் ஒன்ரரோயோ மாநிலத்தில்.
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கில். மேற்கு ஐரோப்பாவிலும் நிறையவே உள்ளன.

அதைவிட தமிழகத்திலும் கூட ஒன்று உள்ளதாக எண்ணுகிறேன்.

நாம் விரும்பாவிடாலும் நாமும் இந்த அணு உலகத்தின் ஒரு அங்கமே.

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by கவிக்காதலன் on Tue Mar 15, 2011 7:20 pm

nilaamathy wrote:கனடாவில் ஏழு அணு உற்பத்தி ஆலைகள் உள்ளன. அதிலும் ஐந்து தமிழர்களும் அதிகம் வாழும் ஒன்ரரோயோ மாநிலத்தில்.
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கில். மேற்கு ஐரோப்பாவிலும் நிறையவே உள்ளன.

அதைவிட தமிழகத்திலும் கூட ஒன்று உள்ளதாக எண்ணுகிறேன்.

நாம் விரும்பாவிடாலும் நாமும் இந்த அணு உலகத்தின் ஒரு அங்கமே.

அது உண்மைதான்.

ஜப்பான் அணு உலை வெடிப்பினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் இந்தியாவுக்கு ஆபத்து உள்ளதா என்றுதான் கேட்டேன்...!!!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by நிலாமதி on Tue Mar 15, 2011 7:26 pm

கவிக்கா ..............நானும் படித் ததை தான் பகிர்ந்தேன். நண்பா

மேலும் தக்வல் தெரிந்தால் அறியத்ருவேன்.

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by கவிக்காதலன் on Tue Mar 15, 2011 7:28 pm

nilaamathy wrote:கவிக்கா ..............நானும் படித் ததை தான் பகிர்ந்தேன். நண்பா

மேலும் தக்வல் தெரிந்தால் அறியத்ருவேன்.
நன்றி!!!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 15, 2011 7:28 pm

பகிர்வுக்கு நன்றி அக்கா, தமிழகத்திலும் ஒன்று இப்போது துவங்குகிறாங்க எமது மாவட்டதின் அருகாமையில் தான்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by கவிக்காதலன் on Tue Mar 15, 2011 7:32 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா, தமிழகத்திலும் ஒன்று இப்போது துவங்குகிறாங்க எமது மாவட்டதின் அருகாமையில் தான்

அது ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டதல்லவா? செயல்பாட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன்...!!!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 15, 2011 7:34 pm

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா, தமிழகத்திலும் ஒன்று இப்போது துவங்குகிறாங்க எமது மாவட்டதின் அருகாமையில் தான்

அது ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டதல்லவா? செயல்பாட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன்...!!!

இல்லி நண்பரே.. இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.. 1 அனு உலை வேலைகள் முடிவடைந்து விட்டது.. இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை (இது என் அறிவுக்கும் காதுக்கும் எட்டிய செய்தியே வேறு செய்தி உங்களுக்கு தெரியுமாயின் அறிய தாருங்களேன் அனீஷ் )

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by கவிக்காதலன் on Tue Mar 15, 2011 7:37 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா, தமிழகத்திலும் ஒன்று இப்போது துவங்குகிறாங்க எமது மாவட்டதின் அருகாமையில் தான்

அது ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டதல்லவா? செயல்பாட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன்...!!!

இல்லி நண்பரே.. இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.. 1 அனு உலை வேலைகள் முடிவடைந்து விட்டது.. இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை (இது என் அறிவுக்கும் காதுக்கும் எட்டிய செய்தியே வேறு செய்தி உங்களுக்கு தெரியுமாயின் அறிய தாருங்களேன் அனீஷ் )

எனக்கு தெரியவில்லை... பயன்பாட்டிற்கு வந்துவிட்டது என்று நான் நினைத்தேன்...!!!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 15, 2011 7:39 pm

சரி நானும் அதற்கான தகவல்களை சேகரிக்கிறேன்..

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by கவிக்காதலன் on Tue Mar 15, 2011 7:41 pm

சரி நானும் அதற்கான தகவல்களை சேகரிக்கிறேன்..
சரிங்க பாஸ் சரிங்க பாஸ்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum