"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தமிழ் பழமொழிகள்.( "ந- நோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Go down

தமிழ் பழமொழிகள்.( "ந- நோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா on Thu Mar 17, 2011 2:59 pm

* நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
* நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
* நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
* நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
* நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
* நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
* நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
* நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
* நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
* நயத்திலாகிறது பயத்திலாகாது.
* நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
* நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
* நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
* நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
* நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
* நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
* நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
* நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
* நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.
avatar
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 36
Location : canada

Back to top Go down

Re: தமிழ் பழமொழிகள்.( "ந- நோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா on Thu Mar 17, 2011 3:00 pm

* நா அசைய நாடு அசையும்.
* நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
* நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
* நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
* நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
* நாய் இருக்கிற சண்டை உண்டு.
* நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
* நாய் விற்ற காசு குரைக்குமா?
* நாலாறு கூடினால் பாலாறு.
* நாள் செய்வது நல்லார் செய்யார்.
* நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
* நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
avatar
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 36
Location : canada

Back to top Go down

Re: தமிழ் பழமொழிகள்.( "ந- நோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா on Thu Mar 17, 2011 3:00 pm

* நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
* நித்திய கண்டம் பூரண ஆயிசு.
* நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
* நித்திரை சுகம் அறியாது.
* நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
* நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
* நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
* நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
* நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
* நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
* நீர் மேல் எழுத்து போல்.
* நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
* நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.
avatar
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 36
Location : canada

Back to top Go down

Re: தமிழ் பழமொழிகள்.( "ந- நோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா on Thu Mar 17, 2011 3:00 pm

* நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
* நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
* நூல் கற்றவனே மேலவன்.
* நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
* நூற்றைக் கொடுத்தது குறுணி.
* நெய் முந்தியோ திரி முந்தியோ.
* நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
* நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
* நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
* நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
* நேற்று உள்ளார் இன்று இல்லை.
* நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
* நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
* நொறுங்கத் தின்றால் நூறு வயது.
* நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
* நோய் கொண்டார் பேய் கொண்டார்.
* நோய்க்கு இடம் கொடேல்.
avatar
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 36
Location : canada

Back to top Go down

Re: தமிழ் பழமொழிகள்.( "ந- நோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Mar 17, 2011 11:46 pm

[You must be registered and logged in to see this image.] பழமொழி தொகுப்பிற்கு நன்றி தோழி பிரஷா [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தமிழ் பழமொழிகள்.( "ந- நோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by கவிக்காதலன் on Fri Mar 18, 2011 1:57 am

தொகுப்பிற்கு நன்றி!!!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: தமிழ் பழமொழிகள்.( "ந- நோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா on Fri Mar 18, 2011 3:34 pm

வரவேற்கிறேன் வரவேற்கிறேன்
avatar
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 36
Location : canada

Back to top Go down

Re: தமிழ் பழமொழிகள்.( "ந- நோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum