"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை

Go down

படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை

Post by lakshman on Sat Mar 19, 2011 4:10 pm

தமிழகம் முழுவதும் நேற்று ( 18ம் தேதி ) மட்டும் 47 இடங்களில் தேர்தல்
அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள தங்கம்
மற்றும் வெள்ளியும், ரொக்கமாக ரூ. 2 கோடியே 31 லட்சத்து 59 ஆயிரம் பணமும்
பிடிப்பட்டது.
அறிவியல் பாடத்தில் இருக்கும் பார்முலா போல, தேர்தலுக்கு என்று கட்சிகள்
ஒரு பார்முலா வைத்திருக்கிறது. அது தான் திருமங்கலம் பார்முலா.
திருமங்கலம் பார்முலா = பணம் , பொருள், சலுகைகள் !. அந்த பார்முலா எல்லாம்
இந்த முறை பலிக்காது என களத்தில் குதித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை
தடுப்பதற்காக தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதில்
ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் செக்போஸ்ட்கள்
வைக்கப்பட்டு வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்காக
கொண்டுசெல்லப்படுகிறதா என்று சோதனை நடத்திவருகின்றனர்.

கோவில்பட்டியில் ரூ.2.08 லட்சம் :
கோவில்பட்டியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் பலசரக்கு வியாபாரியிடமிருந்த ரூ.2.08 லட்சம் பணம்சிக்கியது. கோவில்பட்டியில் போலீசார் நகரின் முக்கிய நுழைவு வாயில்களில்
செக்போஸ்ட் அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதனடிப்படையில் டிஎஸ்பி
சுந்தரமூர்த்தி தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். இதில்
தோட்டிலோவன்பட்டி விலக்கருகே அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட் வழியாக வந்த காரை
போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதிலிருந்த ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்தை
போலீசார் கைப்பற்றினர்.

தென்காசியில் ரூ.17.62 லட்சம் :
தென்காசியில் தேர்தல் கமிஷன் நடத்திய வாகன சோதனையில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 970 ரூபாய்
சிக்கியது.தென்காசி வாய்க்கால் பாலம் அருகே போலீஸ் செக்போஸ்ட் பகுதியில்
நேற்று காலையில் பறக்கும்படை தாசில்தார் கிருஷ்ணவேணி, தேர்தல் உதவி அலுவலர்
விஜயா, ஆர்.ஐ.ஐயப்பன், வி.ஏ.ஓ.அருள்லிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல்,
மணியன், ஏட்டுகள் உமையொருபாகம், சாகுல்கமீது, பால்சாமி, பேச்சிமுத்து
உள்ளிட்டோர் அதிரடி வாகன சோதனை நடத்தினர்.ஒரு காரில் பேக்கில் 9 லட்சத்து
20 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இப்பணம் கொண்டு
வரப்பட்டதற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் அப்பணம் பறிமுதல்
செய்யப்பட்டது.இதுபோல் மேலும் இரு காரில் முறையே 67 ஆயிரத்து 970 ரூபாய், 7
லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அந்தப் பணமும்
பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 17 லடசத்து
61 ஆயிரத்து 970 ரூபாய் பிடிபட்டது. இதற்கு முறையான ஆவணங்கள்
சமர்பிக்கப்படவில்லை. இதனால் இப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு
கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

ஓசூரில் 2 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம் :
ஓசூர் அடுத்த ஜுஜுவாடி செக்-போஸ்ட்டில் நேற்று ஒரே நாளில் கர்நாடகாவில் இருந்து வந்த
வாகனங்களில், 2 கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 2.5 கிலோ தங்கத்தை,
பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு
ரூ.1 கோடியே 93 லட்சம் ஆகும்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூரை நோக்கி வந்த, "டவேரா'
காரை, துணை ராணுவத்தினர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
செய்தனர். காரில், இரண்டரை கிலோ தங்கம் இருந்தது. அதைக் கொண்டு வந்த
இருவரிடம் விசாரித்தனர்."வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த
பின், ஆவணங்கள் சரியாக இருந்தால் தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம்' என கூறி
காருடன் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் இருந்து வந்த, "பொலிரோ' காரை சோதனை செய்தனர். அந்த
காரில் 1 கோடியே 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது. பணத்துக்கு உரிய
ஆவணங்கள் இல்லாததால், போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, சப்-கலெக்டர்
அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பெங்களூரில் இருந்த வந்த மற்றொரு, "டாடா சுமோ' வாகனத்தை சோதனை செய்த
போது, காரில் ஆவணம் இல்லாத 18 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

டூ-வீலரில் ரூ.4.69 லட்சம் :

உரிய ஆவணங்கள் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு வரப்பட்ட 4.69 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல்
அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட
மாதம்பட்டி கிராமத்தில், சிறுவாணி செல்லும் ரோட்டில் மாவட்ட ஊராட்சி அலுவலக
கண்காணிப்பாளர் மனோகரன், உதவி வேளாண்மை அலுவலர் கோபால்சாமி மற்றும் காவல்
உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் தேர்தல் பணி தொடர்பான வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த டிஎன் 58. கியூ.0201 என்ற பதிவு எண் கொண்ட
மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த
மதுரையை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் இருந்து 4
லட்சத்து 69 ஆயிரத்து 225 ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், "மைக்ரோ பைனான்ஸ் மூலம் வசூலான பணம்' என அவர்கள்
தெரிவித்தனர். பணம் வசூலித்ததற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
செய்யப்பட்டது. .

அவிநாசியில் ரூ.5.20 லட்சம்:

கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில்,ஆட்டையாம்பாளையம் பிரிவில் உள்ள வாகன சோதனை மையத்தில், பறக்கும்படை தாசில்தார் பாலசுப்ரமணியம் தலைமையில், சோதனை நடந்தது. நேற்று மாலை
அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்ட போது, 5.20 லட்சம் ரூபாய்
இருந்தது. காரில் வந்த பெருமாநல்லூரை சேர்ந்த மோகனிடம் விசாரித்தபோது, உரிய
ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்தது தெரிந்தது. முறையான ஆவணங்கள்
காட்டப்படாததால் அந்தப் பணத்தை தேர்தல் அதி்காரிகள் பறிமுதல் செய்தனர்.

குதுகலம் அன்புடன் லக்ஷ்மண்குதுகலம்
avatar
lakshman
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 28
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்

Back to top Go down

Re: படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை

Post by அ.இராமநாதன் on Sat Mar 19, 2011 5:54 pm-

முறையான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
செய்யப்பட்ட தொகை எல்லாம் தேர்தல் தொடர்புடையது என
கூற இயலாது..
-
ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட தொகையை 'செக்' மூலம்
மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதை யாரும் கடைப்பிடிப்பதில்லை
என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்...

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26266
Points : 57334
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Mar 19, 2011 11:46 pm

அ.இராமநாதன் wrote:

-

முறையான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
செய்யப்பட்ட தொகை எல்லாம் தேர்தல் தொடர்புடையது என
கூற இயலாது..
-
ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட தொகையை 'செக்' மூலம்
மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதை யாரும் கடைப்பிடிப்பதில்லை
என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்...

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை

Post by கவிக்காதலன் on Sun Mar 20, 2011 2:00 am

முறையான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
செய்யப்பட்ட தொகை எல்லாம் தேர்தல் தொடர்புடையது என
கூற இயலாது..

ஆனால் இந்த பணங்களில் குறைந்தது 80% ‘மாவது தேர்தல் தொடர்புடைய பணமாகத்தான் இருக்கும் என்பது என் கருத்து...!!!

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum