"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Yesterday at 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Yesterday at 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Yesterday at 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Yesterday at 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Yesterday at 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Yesterday at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Yesterday at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Yesterday at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Yesterday at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines குளிர்சாதனப் பெட்டிகளால் ஏற்படும் தீமைகள் !

Go down

குளிர்சாதனப் பெட்டிகளால் ஏற்படும் தீமைகள் !

Post by RAJABTHEEN on Wed Mar 23, 2011 1:45 pm

எங்கு பார்த்தாலும் திறக்காத ஜன்னல்கள், ஓடும் ஜெனரேட்டர்கள், 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் குளிர்சாதனப் பெட்டிகள், மையக் குளிர் சாதன அமைப்புகள் உலகெங்கும் நீக்கமற நிறைந்து வரும் ஒரு காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குளிர்சாதன அமைப்புகளில் சுகம் கண்டுவிட்ட நாம், அது நகரங்களை வேக்காடாக மாற்றுவதையும், புவிவெப்பமடைதலில் ஒரு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்வதையும் பற்றி அறிவதில்லை.

ஆனால் ஸ்டான் காக்ஸ் என்ற வேளாண் விஞ்ஞான ஆய்வாளர் தனது புதிய புத்தகத்தில் குளிர்சாதன வசதிகள் எப்படி உலகை வேக்காடாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை விலாவரியாக, புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக அமெரிக்காவில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 20%குளிர்சாதனப்பெட்டிகளுக்கே செல்கிறது என்று கூறுகிறார் ஸ்டான் காக்ஸ். அதாவது ஆப்பிரிக்கா முழுதும் பல்வேறு காரியங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவும் இதுவும் ஒன்று என்று அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுபோன்று எரிசக்தியை வீணடிக்கும் சாதனங்களை, எரிசக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் ஒன்றாக மாற்றுவது நம்மை ஒருபோதும் எங்கும் கொண்டு போய் சேர்க்காது.இதற்கு ஒட்டுமொத்தமாக வேறு தீர்வைத்தான் நாம் பரிசீலிக்கவேண்டும் என்று கூறுகிறார் ஸ்டான் கோக்ஸ்.

அவரது வாதங்களை நாம் கீழ்வருமாறு தொகுத்துக் கூறலாம்:

கடந்த அரை நூற்றாண்டுகளாக எரிசக்தியை விழுங்கும் தொழில்நுட்பங்களை நாம் கண்டு பிடித்து பயன்படுத்தி வருகிறோம். ஆட்டோமொபைல்ஸ், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், ஜெட் விமானங்கள் ஆகிய எரிசக்தி விழுங்கிகளையும், சுற்றுச்சூழல் நாச விளைவுகளை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகளையும் நாம் செய்துள்ளோம். ஆனால் இதில் நம் கவனத்தில் இடம்பெறாதது குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட குளிர்சாதன வசதிகள்.

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: குளிர்சாதனப் பெட்டிகளால் ஏற்படும் தீமைகள் !

Post by RAJABTHEEN on Wed Mar 23, 2011 1:45 pm

இந்த ஏர்-கண்டிஷன் அமைப்புகள் வெளியேற்றும் வெப்பவாயுவின் அளவைப் பற்றி நாம்-கண்டுகொள்வதில்லை. இதனால்-நகரத்தில்-கட்டிடங்களுக்குள்ளே, வீட்டுக்குள்ளே குளுகுளுவென்று இருக்கலாம். ஆனால் வெளியில் உலகம் வேக்காடாக-மாறி-வருகிறது.

இது சுழற்சி என்கிறார். இதனால் வெப்பத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நாம் மேலும் குளிர்சாதன வசதிகளை கொண்டு வந்து பொறுத்திப் பயன்படுத்தப் போகிறோம். இது மேலும் வெப்பவாயு வெளியேற்றத்தை ஏற்படுத்தி உலகை மேலும் நாசமாக்கும், இந்த சுழற்சி அபாயகரமானது என்று கூறுகிறார் ஸ்டான் காக்ஸ்.

இவரது சிந்தனையில் மேலும் ஆர்வமூட்டுவது, குளிர்சாதன வசதிகள் எப்போதும் உடல் பருமனை அதிகரிக்கிறது என்று அவர் கூறியிருப்பதுதான். அதாவது குளிர்சாதன அறைகளில் இருப்பவர்களுக்கு சகஜமாக ஒரு உடல் வெளியேற்றும் வியர்வையின் அளவு குறைகிறது என்று கூறுவதோடு, இவர்கள் அதிகம் உணவு எடுத்துக் கொள்ளும் போக்கும் காணப்படுகிறது என்கிறார். அதாவது அதிகம் உண்டு பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற ஒரு நிலையை இதற்கு ஒப்பு நோக்கலாம். உடல் கலோரி சக்திகள் குளிர்சாதன அறைகளில் வழக்கத்தை விட மெதுவாக உணவுகளை எரிக்கின்றன. இது உடல் பருமனுக்கு ஒரு பிரதான காரணமாக-அமைகிறது.

மேலும் மாநகரங்கள் இந்த முற்றும் முழுதான குளிர்சாதன வசதிகளால் வெளியில் வெப்பமயமாகின்றன. இதனால் சுற்றுசூழல் ரீதியாக இவை மோசமான ஒரு வெளியாக மாறுகிறது. அதாவது மாநகரங்களின் புறவெளிகள் ஒரு பாலைவனத்தில் உள்ளது-போன்ற-வெப்பநிலையை-எட்டுகிறது.

இந்தப் பிரச்சனைகள் ஒரு சுழற்சி முறையில் நடந்து வருவதால் வெப்பமடைதலை நாம் எளிதில் ஆட்கொள்ளமுடியாது. இன்று அரசாங்கங்கள் எரிசக்தித் திறன் என்று பேசி வருகின்றன. ஆனால் எரிசக்தியை திறம்பட பயன்படுத்துவது என்பது அதன் உபயோகத்தை மேலும் அதிகரிப்பதில்தான் இதுவரை முடிந்துள்ளது. அதாவது எரிசக்தித் திறன் என்பது எரிசக்தியை விற்பனைக்கு விடுவது போன்ற ஒரு கருத்தாக்கம்தான்-என்று-கூறுகிறார்-காக்ஸ்.

"லூசிங் அவர் கூல்: அன்கம்ஃபர்டபிள் ட்ரூத்ஸ் அபௌட் அவர் ஏர்-கண்டிஷண்ட் வேர்ல்ட்” என்ற இந்த நூலில் ஸ்டான் காக்ஸ் வைக்கும் வாதங்கள் சுற்றுசூழல் பார்வையில் மட்டுமல்லாது, சமுதாயவியல், தனிமனித சுகாதாரவியல் பார்வைகளிலும் மிக முக்க்கியப் பங்களிப்பு செய்துள்ளது.

அவர் ஏதோ அமெரிக்காவுக்குத்தான் இதனை அறிவுறுத்துகிறார் என்று என்ணுதல் தவறு.இந்தியாவில் நகர்ப்புறங்கள் அழிக்கப்பட்டு மாநகரங்கள் மகாபெரிய நகரங்களாக ராட்சத 'வளர்ச்சி' காணும் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கும் ஸ்டான் காக்ஸின் வாதங்கள் ஒரு எச்சரிக்கை மணியே.

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: குளிர்சாதனப் பெட்டிகளால் ஏற்படும் தீமைகள் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Mar 23, 2011 1:46 pm

பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வு நன்றி நண்பரே

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: குளிர்சாதனப் பெட்டிகளால் ஏற்படும் தீமைகள் !

Post by Mahiban on Wed Mar 23, 2011 2:34 pm

ம...உண்மைதான்.......... நாமாவது முடிந்த அளவு குளிர்சாதனப் பெட்டிகள், & குளிர் சாதன அமைப்புகளை தவிர்க்க முயற்சி செய்வோம்................
avatar
Mahiban
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 41
Location : திருநெல்வேலி

Back to top Go down

Re: குளிர்சாதனப் பெட்டிகளால் ஏற்படும் தீமைகள் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Mar 23, 2011 3:15 pm

Mahiban wrote:ம...உண்மைதான்.......... நாமாவது முடிந்த அளவு குளிர்சாதனப் பெட்டிகள், & குளிர் சாதன அமைப்புகளை தவிர்க்க முயற்சி செய்வோம்................

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: குளிர்சாதனப் பெட்டிகளால் ஏற்படும் தீமைகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum