"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Today at 12:49 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Today at 11:25 am

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே

Go down

ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Mar 23, 2011 1:50 pm

இந்தக் கட்டுரை - ஜோதிட முனைவர் திரு
வித்யாதரன் அவர்கள் , ஒரு இதழுக்காக எழுதியிருந்த அனுபவக் கட்டுரை. நம்
ஜோதிட பாடம் பயிலும் அன்பர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால்
பகிர்ந்துகொள்கிறோம்..!!


ஜோதிடத்தில் கூட ஆணாதிக்க
கிரகங்கள், பெண் ஆதிக்க கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. குரு,
செவ்வாய், சூரியன் ஆகியவை முழுமையான ஆணாதிக்க கிரகங்கள். சந்திரன்,
சுக்கிரன் ஆகிய இரண்டும் முழுமையான பெண் ஆதிக்க கிரகங்கள்.


ஒரு மனிதனின் (ஆண்/பெண்) ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகிய
இரண்டும் நன்றாக இருந்தால், அவர் வாழ்வில் நல்ல நிலைக்கு எளிதாக வந்துவிட
முடியும். சந்திரன் மனோகாரகன் என்பதால், முடிவெடுக்கும் திறமையை இவரே
நிர்ணயிக்கிறார். அதேபோல் சுக்கிரன் வசதி, வாய்ப்புகளை அளிக்கக் கூடியவர்.
அந்த வகையில் பார்த்தால், ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழி
ஜோதிடத்திற்கும பொருந்தும். பொதுப்படையாகப் பார்த்தாலும், ஒரு வீட்டில்
பெண்ணின் ஜாதகம் சிறப்பாக இருந்தால் அந்த குடும்பம் சீரும், சிறப்புமாக
இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சில பெண்களுக்கு குடும்ப ஸ்தானம் (2ஆம் இடம், வாக்கு ஸ்தானம்) நன்றாக
இருக்கும். அதுபோன்ற அமைப்புடைய பெண்களை மருமகளாகத் தேர்வு செய்தால்
மணமகன் குடும்பத்தினர் சிறப்பாக வாழலாம். வரன் பார்க்கத் துவங்குவதற்கு
முன்பாக மகனின் ஜாதகத்தை என்னிடம் கொண்டு வரும் பெற்றோரில்
பெரும்பாலானவர்கள் கூறும் கருத்து என்னவென்றால், “காசு, பணம் கொண்டு வரத்
தேவையில்லை. இருக்கிற சொத்தை பராமரித்துக் கொண்டு, மகனையும், எங்களையும்
அன்பாக கவனித்து, பாசமாக நாலு வார்த்தை பேசும் வகையில் மணப்பெண் அமையுமா?”
என்பதுதான்.

அதுபோன்ற எதிர்ப்பார்ப்பு உள்ள பெற்றோர், பெண்ணின் ஜாதகத்தில் 2ஆம் இடம்
சிறப்பாக இருக்கிறதா? எனப் பார்த்து, மகனுக்கு திருமணம் முடிக்க
வேண்டும்.ஒருவரின் ஜாதகத்தில் (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்)
லக்னாதிபதி நன்றாக இருந்தால் சுற்றி இருப்பவர்களை மதித்து
நடப்பவர்களாகவும், மற்றவர் மனதை புண்படுத்தும் குணம் இல்லாதவர்களாகவும்
இருப்பார்கள்.

இன்றைய அவசர உலகில் கூட தனது தாயை விட மனதளவில் முதிர்ச்சியடைந்த மகளை
நான் பார்த்துள்ளேன். அதற்கு காரணம் அவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதியும்,
2ஆம் இடமும் சிறப்பான கிரக அமைப்பு பெற்றிருப்பதே. ஆறுக்கு உரியவனின் தசை,
8க்கு உரியவனின் தசை, பாதகாதிபதி தசை நடக்கும் போது தேவையில்லாத
வாக்குவாதங்களில் ஈடுபடுவதை சம்பந்தப்பட்ட பெண்கள் தவிர்க்க வேண்டும்.
அதுபோன்ற காலகட்டத்தில் யோகா, தியானம் போன்றவற்றிலும் பெண்கள் மனதை
செலுத்தலாம்.


எனவே, நல்ல கிரக அமைப்பு உள்ள பெண்கள், மருமகளாக வந்த பின்னர் அந்த
வீட்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை நடைமுறையில் நான் பார்த்துள்ளேன்.
பல வி.வி.ஐ.பி. வீடுகளில் உள்ள பெண்களும் இதற்கு உதாரணமாகத்
திகழ்கிறார்கள். சம்பந்தப்பட்ட வி.வி.ஐ.பி.யின் ஜாதகத்தைப் பார்த்தால்
ரொம்ப சுமாராக இருக்கும். அவரது கிரக அமைப்புகளால் இந்த உயரத்தை
(வி.வி.ஐ.பி. அந்தஸ்து) எட்டியிருக்க முடியாது. ஆனால் அவரின் மனைவி ஜாதகம்
மிகச் சிறப்பாக இருக்கும். மனைவியின் ஜாதகத்தில் கணவன் ஸ்தானம்
நன்றாகவும், தொடர்ந்து யோக தசைகளும் நடப்பதால், கணவருக்கு அனைத்து
துறைகளிலும் முன்னேற்றமும், வெற்றியும் கிடைத்துக் கொண்டிருக்கும். அதனால்
அவர் வி.வி.ஐ.பி.யாக கருதப்படுவார்.

இது ஒருபுறம் என்றால், புகுந்த வீட்டில் நுழைந்த உடனேயே பிரச்சனைகளை
ஏற்படுத்தக் கூடிய அமைப்பிலான ஜாதகங்களைக் கொண்ட பெண்களும்
இருக்கிறார்கள். அதாவது கூட்டுக் குடும்பத்தை உடைப்பது போன்ற நடவடிக்கைகள்
அந்தப் பெண்ணால் மேற்கொள்ளப்படும். கடுமையான ஜாதக அமைப்புள்ள பெண்களை,
அவர்களுக்கு ஏற்ற ஜாதக அமைப்புள்ள வரனுடன் சேர்த்துவிட்டால் பிரச்சனைகள்
ஏற்படாது.அந்த வகையில் ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழி
நூற்றுக்கு நூறு உண்மையானதே. இன்றைக்கும் பல குடும்பங்கள் பரம்பரை
பரம்பரையாக சிறப்பாக இருப்பதற்கு காரணம் அந்தக் குடும்பத்திற்கு வரும்
அதிர்ஷ்ட ஜாதக அமைப்புள்ள பெண்கள்தான்.


ஆண் ஜாதகத்தை (கணவர்) ஜாதகத்தை மட்டும் வைத்து முன்னுக்கு வந்த
குடும்பங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் பெண்ணின் ஜாதக அமைப்பு
(மனைவி) காரணமாக முன்னுக்கு வந்த குடும்பங்கள்தான் நம் நாட்டில்
அதிகம்.எனவே, திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போதே தங்கள்
குடும்பத்திற்கு எந்த மாதிரியான பெண் தேவை என்பதை மணமகனின் பெற்றோர் முடிவு
செய்து விட்டு, அதற்கு ஏற்றவாறு ஜாதக அமைப்புள்ள பெண்ணைத் தேர்வு
செய்தால் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே

Post by கவிக்காதலன் on Thu Mar 24, 2011 2:27 am

படித்துப்பார்த்தால் ஒண்ணும் புரியல...
இது யாரு? பி..... சூப்பர்...!!!

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே

Post by arony on Thu Mar 24, 2011 2:38 am

கவிக்காதலன் wrote:படித்துப்பார்த்தால் ஒண்ணும் புரியல...
இது யாரு? பி..... சூப்பர்...!!!
எனக்கும்தான்....

கடவுளே... தமணாவைக் கழட்டிப்போட்டு... இதாரிது புதிசூஊஊஊஊஊ சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே

Post by கவிக்காதலன் on Thu Mar 24, 2011 2:39 am

எனக்கும்தான்....

கடவுளே... தமணாவைக் கழட்டிப்போட்டு... இதாரிது புதிசூஊஊஊஊஊ
சிரி சிரி

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum