"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அமெரிக்க ஏவுகணை வீச்சில் கடாபி மாளிகை தரைமட்டம்!

Go down

அமெரிக்க ஏவுகணை வீச்சில் கடாபி மாளிகை தரைமட்டம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Mar 23, 2011 1:54 pm

லிபியாவில் 42 ஆண்டு களாக ஆட்சி நடத்தி வரும் கடாபிக்கு எதிராக பொதுமக்கள்
போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க கடாபி ராணுவ நடவடிக்கை
மேற்கொண்டார். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இருந்தும்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புரட்சி படையினர் லிபியாவின் 2-வது பெரிய
நகரமான பெங்காசி உள்பட 4 நகரங்களை கைப்பற்றினர்.

அவற்றை மீட்க
கடுமையான ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டு வீச்சின் மூலம் நகரங்களை
கைப்பற்றிய ராணுவம் அடுத்த படியாக பெங்காசியை குறிவைத்தது. அங்கு
தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட
நாடுகள் கேட்டுக்கொண்டும் கடாபி கேட்கவில்லை. எனவே அந்நாட்டு மக்களை
காப்பாற்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம்
நிறை வேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் அமெரிக்காவின் கூட்டு
படைகள் நேற்று அதிகாலை ராணுவ தாக்குதலை தொடங்கின. பிரான்சின் ஜெட்போர்
விமானங்கள் பெங்காசி நகரின் முக்கிய ராணுவ நிலையங்களை குறிவைத்து குண்டு
வீசி தாக்கின. அதேபோன்று அமெரிக்காவின் கூட்டு படைகள் திரிபோலி, மிஸ்ரதா
நகரில் கடாபியின் ராணுவ நிலைகளின் மீது ஏவுகணைகளை வீசின. அதில் போர்
விமானங்கள் மற்றும் ராணுவடாங்கிகள் தீப்பிடித்து எரிந்தன.

ஏவுகணை
தாக்குதலில் இதுவரை 65 பேர் பலியானார்கள். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.
இருந்தும் திரிபோலி, சிர்தே, ஜீவாரஹ் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல்
நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று இரவு அமெரிக்கா
கூட்டுப்படையில் திரிபோலியில் உள்ள அதிபர் கடாபியின் 4 அடுக்கு மாளிகையை
குறி வைத்து ஏவுகணைகளை வீசி தாக்கின. அதில் அந்த கட்டிடம் இடிந்து
தரைமட்டமானது.

இது கடாபியின் அதிகார மையமாக திகழ்ந்து வந்தது.
இங்குதான் அவர் தனது அலுவலகத்தை நடத்தி வந்தார். ராணுவ நடவடிக்கைகள்
மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அமெரிக்க
தாக்குதலில் இருந்து கடாபியை காப்பாற்ற அவரது ஆதரவாளர்கள் மனித கேடயமாக
இருந்து செயல்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த ஏவுகணை தாக்குதலில்
அவர்களில் பலர் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது. ஆனால் எத்தனை பேர்
உயிரிழந்தனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதற்கிடையே போர் நிறுத்தம்
அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருவதாக லிபியா அரசு தெரிவித்துள்ளது.

அதை
அமெரிக்கா மறுத்துள்ளது. அது உண்மையில்லை. இன்னும் அங்கு வன்முறை
சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் டாம் டோனிலன் தெரிவித்துள்ளார்.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அமெரிக்க ஏவுகணை வீச்சில் கடாபி மாளிகை தரைமட்டம்!

Post by RAJABTHEEN on Wed Mar 23, 2011 1:59 pm

இது எல்லாம் ஒரு தலைபற்ச செய்திகளே

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 96
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: அமெரிக்க ஏவுகணை வீச்சில் கடாபி மாளிகை தரைமட்டம்!

Post by arony on Wed Mar 23, 2011 2:51 pm

ஆ.. இதென்ன அநியாயம்... எனக்கு சின்ன வயதிலிருந்தே கடாபியை ரொம்பப் பிடிக்கும்.. ஆனால் இதுவரை தேடி அவரின் படம் பார்த்ததில்லை.... தாடியோடு இருப்பாரென சின்ன வயதில் கேள்விப்பட்ட நினைவு பின்பு மறந்துவிட்டேன்... இப்போ நினைவுபடுத்திவிட்டீங்கள்..

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: அமெரிக்க ஏவுகணை வீச்சில் கடாபி மாளிகை தரைமட்டம்!

Post by RAJABTHEEN on Wed Mar 23, 2011 3:23 pm

arony wrote:ஆ.. இதென்ன அநியாயம்... எனக்கு சின்ன வயதிலிருந்தே கடாபியை ரொம்பப் பிடிக்கும்.. ஆனால் இதுவரை தேடி அவரின் படம் பார்த்ததில்லை.... தாடியோடு இருப்பாரென சின்ன வயதில் கேள்விப்பட்ட நினைவு பின்பு மறந்துவிட்டேன்... இப்போ நினைவுபடுத்திவிட்டீங்கள்..

நினைவுபடுத்திப்பார்க்கும்நோரமா இது யம்மாடியோவ்.........

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 96
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: அமெரிக்க ஏவுகணை வீச்சில் கடாபி மாளிகை தரைமட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum