"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Today at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Today at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Today at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Today at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Today at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Today at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Today at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Today at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Today at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Today at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Today at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Today at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Yesterday at 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:58 pm

» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Yesterday at 1:48 pm

» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:36 pm

» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:47 am

» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Yesterday at 5:06 am

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Yesterday at 5:04 am

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 am

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 4:44 am

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 4:33 am

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 am

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by அ.இராமநாதன் Yesterday at 4:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பொது அறிவு - படைப்பினங்கள்

Go down

பொது அறிவு - படைப்பினங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Mar 24, 2011 2:06 pm


. தமிழகத்தின் தேசிய பறவை எது?
விடை : புறா
2. சிரிக்கும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை : 17 தசை நார்கள்
3. கோபப்படும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை : 43 தசை நார்கள்
4. பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
விடை : ஒன்று
5. ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
விடை : ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
6. மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?
விடை : கிழாநெல்லி.
7. கங்காரூ அதிகம் உள்ள நாடு?
விடை : ஆஸ்திரேலியா
8. கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
விடை : முதலை.
9. குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் எத்தனை?
விடை : 23
10. வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
11. அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு?
விடை : 82 வருடங்கள்
12. செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 16 வருடங்கள்
13. சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 41 வருடங்கள்
14. பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 20 வருடங்கள்
15. தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 50 வருடங்கள்
16. பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
17. திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 500 வருடங்கள்
18. கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 200 வருடங்கள்
19. சிரிக்கத் தெரிந்த படைப்பு எது?
விடை : மனிதன்
20. மூக்கில் பல் உள்ள விலங்கு எது?
விடை : முதலை
21. பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
விடை : ஒட்டகம்
22. ஈருடகவாழிகள் யாவை?
விடை : ஆமை, தவளை, சலமந்தா, முதளை
23. பறக்க முடியாத பறவைகள் யாவை?
விடை : கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
24. களுகங்கையின் நீளம் யாது?
விடை : 120 கி.மீற்றர்
25. தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?
விடை : தேரை
26. கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
விடை : பாம்பு.
27. நீந்தத் தெரியாத மிருகம் எது?
விடை : ஒட்டகம்.
28. எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண் திறந்திருக்குமாம்?
விடை : டொல்பின்
29. தந்தம் உள்ள மிருகங்கள்
விடை : யானை, காண்டாமிருகம், வால்ரஸ்(கடற்குதிரை)

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பொது அறிவு - படைப்பினங்கள்

Post by RAJABTHEEN on Thu Mar 24, 2011 2:38 pm

மிகவும் பயனுள்ள தகவல் நண்பா பகிர்வுக்கு நன்றி

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: பொது அறிவு - படைப்பினங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Mar 24, 2011 2:43 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பொது அறிவு - படைப்பினங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum