"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 9:15 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:41 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Yesterday at 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Yesterday at 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Yesterday at 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Yesterday at 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கோடம்பாக்கத்தை கவலைக்குள் ஆழ்த்திய தமன்னா!

View previous topic View next topic Go down

கோடம்பாக்கத்தை கவலைக்குள் ஆழ்த்திய தமன்னா!

Post by கவிக்காதலன் on Thu Mar 31, 2011 3:37 am

[You must be registered and logged in to see this image.]

கடந்த ஆண்டு தமிழில் டாப் ஹீரோயினாக இருந்தவர் தமன்னா. அதிகப் படங்களில் நடித்தவரும் இவர்தான். ஆனால் இந்த ஆண்டு... நம்பினால் நம்புங்கள், கைவசம் ஒரேயொரு படம்தான்! அது கூட ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. வேறு புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை தமன்னா. ஏன்... என்னாச்சு? அம்மணியின் அதிக சம்பள எதிர்ப்பார்ப்புதான் காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். எந்தப் படமாக இருந்தாலும் 'இரண்டு சி' என்று எடுத்த எடுப்பிலேயே மிரள வைக்கிறாராம் தமன்னா. இப்படி அவர் நழுவவிட்ட வாய்ப்புகள் ஆறேழு இருக்கும் என்கிறார்கள். தெலுங்கில் இந்த சம்பளத்துக்கு கொஞ்சம் கூடக் குறைய இருந்தாலும் சட்டென்று ஒப்புக் கொண்டு நடிக்கிறாராம். இதனால், தமிழில் சுத்தமாக இவருக்கு படங்களே இல்லை. தெலுங்கில் கிட்டத்தட்ட 4 படங்கள் நடிக்கிறார். எல்லாமே பக்கா கமர்ஷியல் படங்கள்... இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டால், "அதிக சம்பளம் என்று கூறுவது அபாண்டம். கதை பிடித்திருந்தால்தான் நடிக்க ஒப்புக் கொள்வேன். தெலுங்கில் நான் நடிக்கும் அனைத்துப் படங்களும் கமர்ஷியல்தான் என்றாலும், நானும் கலக்கும் அளவு வெயிட்டான ரோல்," என்றார்.

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | Am I Online? [You must be registered and logged in to see this image.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: கோடம்பாக்கத்தை கவலைக்குள் ஆழ்த்திய தமன்னா!

Post by arony on Thu Mar 31, 2011 3:40 am

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் [You must be registered and logged in to see this image.]

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: கோடம்பாக்கத்தை கவலைக்குள் ஆழ்த்திய தமன்னா!

Post by அ.இராமநாதன் on Thu Mar 31, 2011 8:21 am

[You must be registered and logged in to see this image.]
--


தமிழில் டாப் ஹீரோயினாக இருந்தவர் தமன்னா...
2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நடிகர் ஆர்யா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்பட 26 பேர் பெற்றனர். விருது பெற்ற அனைவரையும் முதல்வர் கருணாநிதி பாராட்டி பேசினார்.



_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23259
Points : 50115
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கோடம்பாக்கத்தை கவலைக்குள் ஆழ்த்திய தமன்னா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Mar 31, 2011 12:29 pm

தகவலுக்கு நன்றி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கோடம்பாக்கத்தை கவலைக்குள் ஆழ்த்திய தமன்னா!

Post by கவிக்காதலன் on Fri Apr 01, 2011 3:08 am

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
--


தமிழில் டாப் ஹீரோயினாக இருந்தவர் தமன்னா...
2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நடிகர் ஆர்யா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்பட 26 பேர் பெற்றனர். விருது பெற்ற அனைவரையும் முதல்வர் கருணாநிதி பாராட்டி பேசினார்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | Am I Online? [You must be registered and logged in to see this image.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum