"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

» ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Feb 16, 2018 8:35 am

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 11:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ரூ.5.11 கோடி பறிமுதலான ஆம்னி பஸ்சுக்கு நோ பர்மிட் :அதிகாரிகள் விசாரணையில் "அம்பலம்'

Go down

ரூ.5.11 கோடி பறிமுதலான ஆம்னி பஸ்சுக்கு நோ பர்மிட் :அதிகாரிகள் விசாரணையில் "அம்பலம்'

Post by kingmaker on Fri Apr 08, 2011 1:18 pm

திருச்சியில், 5.11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ், "பர்மிட்' இல்லாமல், முறைகேடாக இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில், கடந்த 4ம் தேதி நள்ளிரவு 2.30 மணியளவில், பொன்னகர் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த எம்.ஜே.டி., என்ற ஆம்னி பஸ்சில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஐந்து கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணத்தை, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா கைப்பற்றினார். பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ்சையும் பறிமுதல் செய்தார்.

ஆம்னி பஸ் உரிமையாளர் உதயகுமார், அவரது மகன் அருண் பாலாஜி, மேலாளர் பாலு ஆகியோரிடம், பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஒருநாள் முழுவதும் விசாரணை நடத்தினர். பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக, ஆர்.டி.ஓ., சங்கீதா கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயராமன், உதயகுமார், செல்வராஜ், குமார், பழனி, தமிழரசன் ஆகிய ஆறு பேர் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

"பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ்சுக்கு பர்மிட் இல்லை' என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. உதயகுமார் நடத்தும் எம்.ஜே.டி., பஸ் நிறுவனத்தில் தற்போது எட்டுக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல, பல்வேறு நபர்களால் வாங்கப்பட்டு, உதயகுமாரின் பொறுப்பில் விட்டுள்ளனர். அவர், பஸ்களை பராமரித்து கணக்கு, வழக்குகளை பார்த்து வந்துள்ளார். தன் நிறுவனத்தில் ஓடும் பல ஆம்னி பஸ்களுக்கு பர்மிட் வாங்காமல் இயக்கியுள்ளார். தற்போது பணம் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ், பர்மிட் இல்லாதது என்று தெரியவந்த பிறகு, விசாரணை நடத்தியதில் உதயகுமாரின் நிறுவனத்தால் இயக்கப்படும் பல பஸ்களுக்கு பர்மிட் இல்லாதது தெரியவந்துள்ளது. இதைக்கேட்ட தேர்தல் கமிஷன் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளது.

மகிழ்ச்சியில் மாநகர போலீசார்
இரண்டு மாதத்துக்கு முன், திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், நிறுத்தியிருந்த எம்.ஜே.டி., பஸ்சை எடுக்கச்சொல்லி போக்குவரத்து போலீஸ் ஆர்.ஐ., மகேஷ், டிரைவரிடம் கூறியுள்ளார். அவர் கேட்காமல் போகவே, ஆம்னி பஸ்சுக்கு அபராதம் விதித்துள்ளார். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த பஸ் உரிமையாளர் உதயகுமார், "அபராதம் கட்டமுடியாது, வண்டியையும் எடுக்க முடியாது' என்று போக்குவரத்து போலீசாரை ஒருமையிலும், தரக்குறைவாகவும் திட்டியுள்ளார். அமைச்சருக்கு நெருக்கமானவர் என்பதால், போலீசார் அமைதியாக இருந்து விட்டனர். இப்போது உதயகுமார், பணம் பதுக்கி வைத்திருந்ததற்காக பிடிபட்டது போக்குவரத்து போலீசார் மத்தியில் மட்டுமல்ல, மாநகர போலீஸ் அதிகாரிகள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
avatar
kingmaker
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 167
Join date : 06/04/2011

Back to top Go down

Re: ரூ.5.11 கோடி பறிமுதலான ஆம்னி பஸ்சுக்கு நோ பர்மிட் :அதிகாரிகள் விசாரணையில் "அம்பலம்'

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Apr 08, 2011 1:20 pm

என்ன கொடுமை நடக்குது? என்று தான் நாடு வளர்ச்சி அடைய போகுது?

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ரூ.5.11 கோடி பறிமுதலான ஆம்னி பஸ்சுக்கு நோ பர்மிட் :அதிகாரிகள் விசாரணையில் "அம்பலம்'

Post by சிசு on Fri Apr 08, 2011 2:43 pm

தெரியாதா...??? இந்தியா "ஒளிர்கிறது"...
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: ரூ.5.11 கோடி பறிமுதலான ஆம்னி பஸ்சுக்கு நோ பர்மிட் :அதிகாரிகள் விசாரணையில் "அம்பலம்'

Post by kingmaker on Fri Apr 08, 2011 2:49 pm

இல்லை இந்தியா ஒ(ழி)ளிர்கிறது ????
avatar
kingmaker
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 167
Join date : 06/04/2011

Back to top Go down

Re: ரூ.5.11 கோடி பறிமுதலான ஆம்னி பஸ்சுக்கு நோ பர்மிட் :அதிகாரிகள் விசாரணையில் "அம்பலம்'

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Apr 08, 2011 2:57 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ரூ.5.11 கோடி பறிமுதலான ஆம்னி பஸ்சுக்கு நோ பர்மிட் :அதிகாரிகள் விசாரணையில் "அம்பலம்'

Post by RAJABTHEEN on Fri Apr 08, 2011 3:35 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன கொடுமை நடக்குது? என்று தான் நாடு வளர்ச்சி அடைய போகுது?
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: ரூ.5.11 கோடி பறிமுதலான ஆம்னி பஸ்சுக்கு நோ பர்மிட் :அதிகாரிகள் விசாரணையில் "அம்பலம்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum