தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி by eraeravi Yesterday at 8:31 pm
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm
» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm
» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am
» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am
» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am
» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am
» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am
» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am
» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am
» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am
» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am
» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am
» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am
» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am
» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am
» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am
» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am
» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am
» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am
» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am
» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm
» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm
» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm
» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm
» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm
» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm
» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm
» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm
» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm
» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm
» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm
» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am
4 மனைவிகள் மூலம் 53 குழந்தைகளுக்கு தந்தையான தாத்தா - மீண்டும் திருமணம் செய்ய ஆசை
4 மனைவிகள் மூலம் 53 குழந்தைகளுக்கு தந்தையான தாத்தா - மீண்டும் திருமணம் செய்ய ஆசை
உத்தரபிரதேசம் மாநிலம் ஷகரன்பூர் கோர்ட்டில் குமாஸ்தாவாக இருந்து ஓய்வு பெற்றவர் ஜிந்தா ஹசன் (67). 4 பெண்களை திருமணம் செய்த இவர் இதுவரை 53 குழந்தைகளை பெற்று உள்ளார்.
1964-ம் ஆண்டு இவருக்கு முதல் திருமணம் நடந்தது. அனிஷா என்ற பெண்ணை திருமணம செய்து கொண்டார். இவர் மூலம் 4 குழந்தைகள் பிறந்தன. பின்னர் அனிஷா இறந்துவிட்டார்.
இதை தொடர்ந்து அனிஷாவின் சகோதரி தஸ்லிம் பானுவை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் 27 குழந்தைகள் பிறந்தன. அடுத்து சவீதா பானு என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.
அவர் மூலம் 10 குழந்தைகள் பிறந்தன. பின்னர் அவர் விவாகரத்து பெற்று பாகிஸ்தான் சென்றுவிட்டார். 1980-ம் ஆண்டு 4-வதாக நர்கிஸ் பர்வீன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் 12 குழந்தைகள் பிறந்தன. 4 மனைவிகள் மூலமும் மொத்தம் 53 குழந்தைகள் பிறந்திருந்தனர். ஆனால் இதில் ஒரு துரதிஷ்டம் இந்த குழந்தைகளில் 26 பேர் பல்வேறு காரணங்களால் இறந்து விட்டனர்.
அவருடைய 53 குழந்தைகளில் மூத்தவர் பெண். அவருக்கு தற்போது 40 வயதாகிறது. கடைசியாக ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு 10 வயதாகிறது. நீங்கள் ஒரு ஆண் 53 குழந்தைகளை பெற்று இருக்கிறீர்களே என்று அவரிடம் கேட்டால் குழந்தைகள் அனைவரும் கடவுள் கொடுத்த பரிசு. அவருடைய விருப்பம் எதுவோ அது நடந்து இருக்கிறது.
இதில் என் பங்கு என்ன இருக்கிறது? என்று திருப்பி கேட்கிறார். இப்போது உங்களுக்கு வயது அதிகமாகி விட்டது. இந்த நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேட்டதற்கு இதற்கும் அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை என் எதிர் காலம் பற்றி நான் எப்படி தீர்மானிக்க முடியும். இதிலும் கடவுள் தான் முடிவு செய்ய வேண்டும்.
கடவுள் என்ன விரும்புகிறாரோ அதை நான் செய்வேன் என்றார். 53 குழந்தைகளில் எந்த குழந்தை எந்த மனைவிக்கு பிறந்தது என்று கூட அவருக்கு தெரியவில்லை. இத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கும் எந்த மோதலும் ஏற்பட்டது இல்லை.
நாங்களே அதிகம் பேர் இருப்பதால் எங்க ளுக்கு உறவினர்களோ, நண் பர்களோ தேவையில்லை. நாங்களே நண்பர்களாகவும், உறவினர்களாகவும் இருக்கி றோம் என்று அவர் கூறினார்.

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்
Re: 4 மனைவிகள் மூலம் 53 குழந்தைகளுக்கு தந்தையான தாத்தா - மீண்டும் திருமணம் செய்ய ஆசை
என்ன இது
_________________
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum