"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இளநீர், மோர், எலுமிச்சை சாறு குடிக்கும் நேரம் வந்தாச்சு!

Go down

இளநீர், மோர், எலுமிச்சை சாறு குடிக்கும் நேரம் வந்தாச்சு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Apr 11, 2011 2:11 pm

இந்தியாவில், நாம் உஷாராக இருக்கவில்லை எனில், வெயில் நம் உயிரைக் கூட
பறித்து விடும். இப்போதே, சன் ஸ்ட்ரோக், அதிக சூடு, உடல் நீர் வற்றிப்போதல்
ஆகிய காரணங்களால், ஒரு சில மரணங்கள் சம்பவித்த வண்ணம் இருக்கின்றன.
இவற்றின் எண்ணிக்கை எவ்வளவு என தெரியவில்லை.
உடல் ஆரோக்கியமாக இருக்க,
98.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தேவை. இதற்கென உடல் முழுவதும் 40 லட்சம்
வியர்வை நாளங்கள் நம் உடலில் உள்ளன. வெயில் காலத்தில், நம் உடல் வெப்பம்
அதிகரிக்கிறது. உடனே, நம் மூளை, வியர்வை நாளங்களுக்கு, ரசாயன சமிக்ஞை
கொடுத்து, அவை செயல்படக் கட்டளையிடுகிறது. இதையடுத்து வியர்வை சுரக்கிறது.
வியர்வை காயக் காய, நம் உடல் வெப்பம் சீரான நிலையில் பாதுகாக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு, 4 வயது வரை, இந்த நாளங்கள் சரியான முறையில் வேலை செய்யாது.
அதேபோல், மூப்பு அடைந்தவர்கள். அதிக உடல் எடையுடன் உள்ளவர்கள், நீரிழிவு
நோயாளிகள், மன அழுத்தத்திற்கும், ரத்த அழுத்தத்திற்கும், மாத்திரை
சாப்பிடுபவர்கள் உடலிலும் இந்த நாளங்கள் சரிவர வேலை செய்யாது.
வியர்வை வெளியேறினாலும், அது காயாமல் போனால், உடல் வெப்பம் தணியாது.
எனவே, சரியான முறையில் வியர்வை சுரக்க, போதுமான அளவு தண்ணீர் பருகுதல்,
உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்தல் அவசியம். அதிக வெப்பம் உள்ள
பகுதியில், நீர் பருகாமல் தொடர்ந்து பணி செய்தாலும், உடலில் நீர் சத்து
குறையும். முதலில் சோர்வு ஏற்படும். பின், தலைவலி, தலைசுற்றல், நாவறட்சி,
காலில் ரத்த நாளங்களில் வலி ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு, இதனால், 104
டிகிரி பாரன்ஹீட் வரை, உடல் வெப்பம் ஏறும். இதை கவனிக்காமல்
விட்டால்,
வெப்ப அளவு, 105 டிகிரியை தொடும். அப்போது, மனக்குழப்பம், தெளிவின்மை,
மயக்கம், இறுதியில் மரணம் ஏற்படலாம். துரதிஷ்டவசமாக, குழந்தைகளுக்கு சோர்வு
ஏற்படுவதைக் கண்டறிய தெரியாது. உடல் சூட்டை வைத்து தான், அவர்களுக்கு
வெப்ப பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிய வேண்டும். ஜுரத்தைக் கட்டுப்படுத்துவதாக
நினைத்து, கம்பளி, பெட்ஷீட் ஆகியவற்றால், அவர்களுக்கு போர்த்தி விடுவது
தவறு.
தாகம் எடுத்தாலும் அவர்களுக்கு சொல்ல தெரியாது என்பதால், நாமாகவே
அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். தவறினால், வெப்ப தாக்கம் ஏற்பட்டு
விடும். எனவே, வெயில் காலங்களில், கூடுமான வரை, வீட்டினுள் இருக்க
வேண்டும். வெயில் துவங்கும் முன் வெளியே சென்று, கூரை உள்ள இடங்களில்
பணியாற்ற வேண்டும். வெட்டவெளியில் பணியாற்றக் கூடாது. வெப்பம் தணிந்ததும்
வீடு திரும்பலாம். புடைக்கும் வெயிலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்வது கூட,
சில நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்தி விடும். முழுவதும் பருத்தி, லினென், சணல்
மற்றும் இயற்கை இழைகளாலான உடைகளை மட்டும் உடுத்த வேண்டும். நைலான்,
பாலியஸ்டர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தாகம் எடுப்பதற்கு முன்பே, நிறைய
தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், உப்பு சேர்த்த எலுமிச்சை சாறு, நீர்
மோர் ஆகியவை பருக வேண்டும். காற்றூட்டப்பட்ட பானங்களை அறவே தவிர்க்க
வேண்டும். அவை, தாகத்தை அதிகரிக்குமே தவிர,
தணிக்காது. டீ, காபி, ஆல்கஹால் ஆகியவையும், தாகத்தை அதிகரிக்கும்.
வெயிலால் பாதிக்கப்பட்டவர்களை முதலில், நிழல் நிறைந்த, காற்றுள்ள பகுதிக்கு
எடுத்து செல்ல வேண்டும். உப்பு சேர்த்த நீரைக் குடிக்கக் கொடுக்க
வேண்டும். திக மின்வெட்டும், சூடு நிறைந்த சூழலும் கொண்ட நாம்,
நம்மையும், குழந்தைகளும், வயது மூத்தவர்களையும், நல்ல முறையில் கவனித்துக்
கொள்வது அவசியம்.
- டாக்டர் கீதா மத்தாய்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இளநீர், மோர், எலுமிச்சை சாறு குடிக்கும் நேரம் வந்தாச்சு!

Post by arony on Mon Apr 11, 2011 2:13 pm

தகவலுக்கு நன்றி. மோர் குடியுங்க யூஜின்.

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: இளநீர், மோர், எலுமிச்சை சாறு குடிக்கும் நேரம் வந்தாச்சு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Apr 11, 2011 2:14 pm

நன்றி அக்கா இப்போ உங்களுக்கு அங்கு நேரம் என்ன ஆகுது?

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இளநீர், மோர், எலுமிச்சை சாறு குடிக்கும் நேரம் வந்தாச்சு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum