"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சுயமரியாதையை இழந்தேன்; பல படங்களுக்கு சம்பள பாக்கி கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு
by அ.இராமநாதன் Today at 10:04 pm

» குழந்தை பருவத்தில் ஸ்ரீதேவி எப்படி ? இளையராஜா உருக்கம்
by அ.இராமநாதன் Today at 6:59 pm

» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines களை கட்டியுள்ள இளவரசரின் திருமணக் கொண்டாட்டங்களை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் பிரதமர்!

Go down

களை கட்டியுள்ள இளவரசரின் திருமணக் கொண்டாட்டங்களை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் பிரதமர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Apr 11, 2011 5:44 pm[You must be registered and logged in to see this image.]பிரிட்டிஷ்
இளவரசர் வில்லியமின் திருமணத்தை முன்னிட்டு மக்கள் தெருக்கள் தோறும் சமூக
மட்டக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்றும் அத்தகைய
நிகழ்வுகளுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் மட்டத்தில் செயற்படும் அதிகாரிகள்
தடைகளை ஏற்படுத்தக்கூடாது என்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கமரூன்
தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக பிரதம மந்திரி கமரூன் சன் பத்திரிகையில் விஷேட
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் சில இடங்களில் ஏற்கனவே அரச
குடும்ப திருமணம் தொடர்பான சமூக மட்டக் கொண்டாட்டங்கள் ஆரமபித்துள்ளன.

ஆனால்
அந்தக் கொண்டாட்டங்களின் ஏற்பாட்டாளர்கள் மீது உள்ளூர் நிர்வாகம் பல
நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்துள்ளது. அங்கு அமுலில் உள்ள வழமையான சட்ட
விதிகளின் கீழேயே இந்த நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

இதனையடுத்து
உள்ளூராட்சி மன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரிட்டிஷ் அமைச்சர் இன்று
பல புதிய விதிமுறைகளை அவசாமாக வெளியிடவுள்ளார்.

[You must be registered and logged in to see this image.]

இந்தப்
புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்யும் வகையில் பிரிட்டிஷ் பிரதமர் கமரூன்
தனது மனைவி சகிதம் லண்டன் வீதிகளில் இறங்கி சமூக மட்டக் கொண்டாட்டங்களை
ஊக்குவிப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பிரிட்டிஷ்
மக்கள் கொண்டாடட்டும் என்பது தான் இந்தப் புதிய விதிமுறைகளின் தொனிப்
பொருளாக அமையவுள்ளது. இதனிடையே இந்தத் திருமணத்தோடு இணைந்ததாக இன்னொரு
சுவாரஸ்யமான நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இளவரசர் வில்லியம்,
அவருக்கு மனைவியாக வரவுள்ள கேட் மிடில்டன், மற்றும் முடிக்குரிய இளவரசர்
சார்ள்ஸ் ஆகியோர் தமது முன்னாள் காதலர்களுக்கு வழங்கவுள்ள விருந்து திருமண
வைபவத்தை விட ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

[You must be registered and logged in to see this image.]

இந்த
விருந்தில் கலந்துகொள்ள விளையாட்டு உலகம், சினிமா உலகம் என்பனவற்றின்
பிரமுகர்கள் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். இளவரசர் வில்லியம் அரபெல்லா
முஸ்கரேவ்வுக்கு தங்கஇலை அழைப்பிதழ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

2004ல்
வில்லியம் சென்.அன்ரூ பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு முன் மிகவும்
நெருக்கமாகப் பழகியவரே அரபெல்லா முஸ்கரேவ். அத்தோடு தனது முதலாவது காதலி
ரோஸ்பர்குவாருக்கும் வில்லியம் இந்த விருந்துக்கான அழைப்பை விடுத்துள்ளார்.


முதற்தடவையாக தனது உண்மை அன்புக்குப் பாத்திரமான ஜெக்கா
கிரய்க்கிற்கும் அழைப்பு அனுப்ப வில்லியம் மறக்கவில்லை. அதேபோல் கேட்
மிடில்டன் ரீபர்ட் பின்ச் என்பவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மிடில்டனின்
முதலாவது டேடிங் அனுபவம் இவருடன்தான். சென் அன்ரூஸ் பல்கலைக்கழகத்தில்
வில்லியமை சந்திப்பதற்கு முன்னர் இது இடம்பெற்றது. அதேபோல் மால்புறூ
கல்லூரியில் பயின்ற போது தான் மிகமிக நெருக்கமாகப் பழகிய வில்லியம் மார்க்
என்பவரையும் கேட் மறந்துவிடவில்லை.

இந்த விருந்துக்கான இளவரசர்
சார்ள்ஸின் அழைப்பிதழில் பிரதான இடம் பிடித்துள்ளவர் லூசியா சண்டா குறூஸ்
என்பவர். இவர் பிரிட்டனின் முன்னாள் சிலி நாட்டுத் தூதுவரின் மகள்.
இவர்தான் இளவரசர் சார்ள்ஸின் முதலாவது காதலி என்று கூறப்படுகின்றது.

இவரை
தற்போதைய மனைவி கெமிலா பார்க்கருக்கு சார்ள்ஸ் ஏற்கனவே அறிமுகம் செய்து
வைத்துள்ளார். இது தவிர திருமண ஜோடி பேர்கிங்ஹாம் மாளிகையின்
மாடத்திலிருந்து முத்தமிடும் போது அதைக் காணபதற்கான வரவேற்பு வைபவத்துக்கு
650 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 250பேர் திருமண ஜோடியின்
அழைப்பிலும், 250 பேர் இளவரசர் சார்ள்ஸின் அழைப்பிலும், 50 பேர்
மகாராணியின் அழைப்பிலும்,100 பேர் மணப்பெண் மிடில்டன் குடும்பத்தவர்களின்
அழைப்பிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த வைபவங்களைத் தொடர்ந்து
இடம்பெறும் அதிகாலை வரையான இரவு நேர களியாட்டங்களில் 300 பேர் கலந்து
கொள்ளவுள்ளனர். அரண்மனையின் பல அறைகள் இதனை முன்னிட்டு இரவு விடுதிகள்
போன்ற அமைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum