"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Today at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Today at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Today at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Today at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Today at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Today at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Today at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Today at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Today at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Today at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Today at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Today at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Today at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Today at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Today at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Today at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Today at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Today at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதுவையில் இறந்த நிலையில் 16 டால்பின்கள் கரை ஒதுங்கின

Go down

புதுவையில் இறந்த நிலையில் 16 டால்பின்கள் கரை ஒதுங்கின

Post by RAJABTHEEN on Tue Apr 12, 2011 6:54 pm

புதுவையில் கடற்கரையில், கூட்டம் கூட்டமாக இறந்த நிலையில் டால்பின்கள் கரை ஒதுங்குவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடல் வாழ் உயிரினங்களில் டால்பின்கள் புத்திசாலியானவை. இவை மனிதர்களுடன் பழகும் இயல்புடையவை. இந்தியாவின் தேசிய நீர் விலங்கான டால்பின்கள், தற்போது அழியும் நிலையில் உள்ளதால், நாடு முழுவதும் டால்பின்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரி அடுத்த சின்ன வீராம்பட்டினம், புதுக்குப்பம் கடற்கரையில் நேற்று காலை 8 மணிக்கு, கூட்டம் கூட்டமாக இறந்த நிலையில் டால்பின்கள் கரை ஒதுங்கின. சின்ன வீராம்பட்டினத்தில் 11 டால்பின்களும், புதுக்குப்பத்தில் ஐந்து என மொத்தம் 16 டால்பின்கள் கரை ஒதுங்கின. அதிர்ச்சியடைந்த மீனவர்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை கால்நடை மருத்துவர் குமரன் தலையிலான ஊழியர்கள், வீராம்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய 16 டால்பின்களை பரிசோதனை செய்தனர். பின் அவற்றை பள்ளம் தோண்டி, புதைத்தனர்.

ஒரு டால்பின் மீனை மட்டும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு மேல்கட்ட பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். புதுச்சேரி கடற்கரையில் டால்பின்கள் கூட்டம் கூட்டமாக இறந்து கரை ஒதுங்கியுள்ளது குறித்து தமிழகம், காரைக்கால் மீன்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை டாக்டர் குமரன் கூறியதாவது: புதுச்சேரி கடற்கரையில் 10 பெண், 6 ஆண் டால்பின்கள் என, 16 டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இவை மூக்கு நீள டால்பின்கள் வகையைச் சார்ந்தவை.

இறந்த டால்பின்களை பரிசோதனை செய்த போது, அவற்றின் உடலில் பெரிய காயம் ஏதும் இல்லை. ஆகவே, கப்பல் அல்லது விசைப்படகுகளில் அடிபட்டு இறந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், இவற்றில் இரண்டு பெண் டால்பின்கள் கர்ப்பமாக இருந்தன. டால்பின்களுக்கு இது இனப்பெருக்க காலம். இது போன்ற நேரத்தில் ஆண் டால்பின்கள் அசுர வேகமாக செயல்படும். பெண் டால்பின்களை கூட்டம் கூட்டமாக பின் தொடர்ந்து சென்று அச்சுறுத்தி, இனப்பெருக்கம் கொள்ளும்.

ஆண் டால்பின்கள் பிடியில் இருந்து தப்பிக்க, பெண் டால்பின்கள் கும்பலாகச் செல்லும். அப்படி வழி தவறி செல்லும் போது, கரையோரங்களில் ஒதுங்கி விடுகின்றன. அதன் பின், மீண்டும் கடலுக்குள் செல்ல வழி தெரியாமல் இறந்து விடுகின்றன. இவ்வாறு குமரன் கூறினார்.

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 96
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: புதுவையில் இறந்த நிலையில் 16 டால்பின்கள் கரை ஒதுங்கின

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Apr 12, 2011 7:23 pm

ஐயோ பாவம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: புதுவையில் இறந்த நிலையில் 16 டால்பின்கள் கரை ஒதுங்கின

Post by அரசன் on Tue Apr 12, 2011 8:03 pm

வருத்தம் கூடாது ..
என்ன பிரச்சினை என்று ஆராய முயலவேண்டும் ..
அதற்க்கு எங்கு நேரம் இருக்க போகுது ..
எல்லாம் தேர்தல் பிசி ...

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: புதுவையில் இறந்த நிலையில் 16 டால்பின்கள் கரை ஒதுங்கின

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum