"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விலையேற்றமும், இலவசமும்

Go down

விலையேற்றமும், இலவசமும்

Post by lakshman on Sat Apr 16, 2011 3:56 pm

விலையேற்றமும், இலவசமும்


[You must be registered and logged in to see this image.]
நமது அரசு இதுவரை யாரும் செய்யாத மிகப்பெரும் சாதனைகளை படைத்துள்ளது. அவற்றில் அனைவரையும் மிகவும் பாதிப்பது விலையேற்றம்

மக்களின் வாக்குகளை அதிக விலை கொடுத்து வாங்கியதால் இப்படி செய்கிறார்களோ?. கள்ளஓட்டு போட எற்பட்ட செலவு கணக்கு இங்கே நேர் செய்யப்படுகிறதோ?. என்ன காரணமாக இருந்தாலும் சில துறைகளில் விலையை உயர்த்த இவர்கள் கையாண்ட விதம் மிகவும் புதிது

[You must be registered and logged in to see this image.]
உதாரணத்திற்க்கு பேருந்து கட்டணம், சென்னை மாநகரத்தில் இதற்கு முன்னர் வெள்ளை பலகை, மஞ்சள் பலகை, பச்சை பலகை & இரண்டே இரண்டு சொகுசு பேருந்தும் ஓடியது. ஆனால் இப்போது நீங்கள் வெள்ளை பலகையை பார்க்க கூட முடியாது. மிக குறைந்த அளவில் மஞ்சள் பலகை 'சேவை'களும், மிக மிக அதிகமான அளவுக்கு சொகுசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன

அதிகப்படியாக இயக்கப்படும் சொகுசு பேருந்துகள் அனைத்திலும் மஞ்சள் பலகை பேருந்தை போல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பதே மிகப்பெரிய கொடுமை. அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்படுவதும், நவீன வசதியுடைய பேருந்துகள் இயக்கப்படுவதும் ஒரு புறம் நன்மைதான் என்றாலும், சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வந்த வெள்ளை பலகை பேருந்துகள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது மறைமுகமான ஒரு விலையேற்றமே

இலவசம் : ஒரு ரூபாய்க்கு அரிசியை போட்டுவிட்டு, மற்ற அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. மக்களை இலவசத்தில் மூழ்கடித்து கொண்டிருக்கும் (இலவசத்திற்க்கு ஒரு விவசாயி வ்ட்ட சவுக்கடியை பற்றி அறிய Click here) ஒரு செயலற்ற அரசு தேவையில்லை என்பதை மக்கள் இப்போது முடிவெடுத்துவிட்டார்கள்

எனது உண்மையான ஒரு தமிழ் நண்பனின் இலவசம் பற்றிய கவிதை,

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

நிலம் இல்லா ஏழைக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசம்
அரசு புறம்போக்குகளை வளைத்துப்போட்டால் இரண்டு வருடத்தில் பட்டா இலவசம் .
விவசாயம் செய்ய மின்சாரம் இலவசம் ( பெயரளவிற்கு )
விவசாய நிலம் காய்ந்து போனால் நிவாரண உதவி இலவசம்.
வெள்ளம் வந்து அழிந்து போனால் நிவாரண உதவி இலவசம்.
பள்ளி செல்ல மிதிவண்டி இலவசம், பாடப்புத்தகம் இலவசம்.
படித்து முடித்து
வேலை இல்லாமல் ஊர் சுற்ற மதம் 250 ரூபாய் ஊக்கத்தொகை! இலவசம்
வயதாகி விட்டால் முதியோர் உதவித்தொகை 400ரூபாய்! இலவசம்
வருஷத்தில் இருமுறை வேட்டி சேலை இலவசம் ஒவ்வொரு எலேக்ட்சனிலும் 2000 முதல் 5000 ம் வரை காசு இலவசம்.
தேர்தல் நேரத்தில் வீடு உபயோக பொருட்கள் TV Fridge, Mixer, Grinder, வெட்டி சேலை, மூக்குத்தி இலவசம் இலவசம்.......
பொது கூட்டத்திற்கு பொய் வந்தால் பிரியாணி TASMAC brandy மற்றும் 500 ரூபாய் கூலி இவை எல்லாமே இலவசம்....
வேறு என்ன வேண்டும்.....
மாநாடு என்றால்.. தேர்தல் என்றாலும்.........நாவில் தேனூறும் இலவசங்கள் ஏராளம்...........

மொத்தத்தில் நாம் அனைவரும் நமது முதல்வரிடமிருந்து நிறைய பாடம் கற்க வேண்டும், அவர் எப்படி தன் குடும்பத்தை நல்ல படியாக கரை சேர்த்திருக்கிறாரோ அதே போல் நாமும் நமது குடும்பத்திற்க்கு தூணாக இருக்க வேண்டும் (அவரை போல் ஊரை ஏமாற்றாமல்). நீங்கள் அவருக்கு வாக்களிக்காமல் இருந்தாலே நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நிச்சயம் முன்னேறுவீர்கள்



avatar
lakshman
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 28
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்

Back to top Go down

Re: விலையேற்றமும், இலவசமும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Apr 16, 2011 3:56 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum