"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:53 pm

» தொடர்பு - கஙிதை
by அ.இராமநாதன் Yesterday at 3:48 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 1:02 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 1:00 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 12:58 pm

» பல்சுவை - டிப்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 12:56 pm

» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 12:53 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» வித்தியாச கொழுக்கட்டை & புதினா சட்னி
by அ.இராமநாதன் Yesterday at 7:37 am

» நூல்கோல் பகோடா & மொறு மொறு தோசை
by அ.இராமநாதன் Yesterday at 7:37 am

» இனிதானே எல்லாம் – கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 7:36 am

» நண்பேண்டா – நெகிழ வைத்த சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:35 am

» ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:35 am

» மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:31 am

» பூச்சிகளின் தேசம்
by அ.இராமநாதன் Yesterday at 7:29 am

» பரவச ஈக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 7:22 am

» விடுவித்தல்
by அ.இராமநாதன் Yesterday at 7:21 am

» இங்கிலாந்து ராணி எலிசபெத், நேரில் ஆறுதல் ...
by அ.இராமநாதன் Yesterday at 7:20 am

» இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
by அ.இராமநாதன் Yesterday at 7:20 am

» குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:19 am

» வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:18 am

» ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது உயிர் தப்பினார் மகாராஷ்டிரா முதல்வர்
by அ.இராமநாதன் Yesterday at 7:18 am

» ரொட்டியை எப்படி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..?
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:31 pm

» கூடவே வெளியேறுபவன் - கவிதை
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:29 pm

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் - கவிதை
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:26 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:23 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu May 25, 2017 9:06 pm

» மற்றுமோர் ..(கவிதை)
by அ.இராமநாதன் Thu May 25, 2017 2:47 pm

» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
by அ.இராமநாதன் Thu May 25, 2017 2:46 pm

» தலைப்பு "தமிழ் இலக்கியத்தில் பொதுமை " உரை; கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2017 2:18 pm

» தலைவர் வீட்டுல பிரச்னையாம்…!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 1:00 pm

» பிஞ்சும் இருக்கு…!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:59 pm

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:59 pm

» கடற்கரைல மணல் எடுக்க டென்டர் விடுறாங்களாம்…!!!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:58 pm

» அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:56 pm

» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:55 pm

» மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:54 pm

» சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:53 pm

» ஜப்பான் செல்லும் சுடரொளி!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 10:04 am

» பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:57 am

» தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:54 am

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:05 am

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:05 am

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:04 am

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:03 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்று பிறந்த நாள் காணும் நிலாமதி அக்கா (44) அவர்களுக்கு வாழ்த்துகள்

View previous topic View next topic Go down

இன்று பிறந்த நாள் காணும் நிலாமதி அக்கா (44) அவர்களுக்கு வாழ்த்துகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Apr 18, 2011 11:08 am

இன்று பிறந்த நாள் காணும் நிலா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்



நம்...
அறிமுகத்திற்கு பின்
வந்த உன்
முதல் பிறந்தநாள்..,இதுவரை
இல்லாத வகையில்
இனிதே துவங்கட்டும்
இந்த நாள்......


எட்டாத
உயரத்தை
இனி எட்டட்டும்
உம் முயற்சிகள் யாவும்.
எண்ணும் எழுதும் இரு கண்ணென
வரியாய் வைரமாய்
நேர் நோக்கி
சீர் தூக்கி
கூர் தீட்ட
நம் நட்பே நீ வளர்க.

எல்லார்க்கும் இனியவராய் இருக்க, வாழ்க்கை பயணத்தினை, இயல்பாக இனிமையாக பயணிக்க...!
எமது தோட்டத்து அக்கா நீங்கள்
இளவேனியாய் கலைவாணியாய் சிரஞ்சீவியாய்
வாழ்க பல்லாண்டு
வாழ்க நலமுடன்,வளமுடன்.


பிறந்த நாள் வாழ்த்து கூற
நம் நட்பு
உங்கள் கையில் பூங்கொத்தாய்......


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இன்று பிறந்த நாள் காணும் நிலாமதி அக்கா (44) அவர்களுக்கு வாழ்த்துகள்

Post by RAJABTHEEN on Mon Apr 18, 2011 3:14 pm

இன்றுபோல் என்றும் இளமையோடு வாழ என் அக்காவை இந்நாளில் மனதார வாழ்த்துகிறேன் . வாழ்க பல்லாண்டு

_________________
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this image.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: இன்று பிறந்த நாள் காணும் நிலாமதி அக்கா (44) அவர்களுக்கு வாழ்த்துகள்

Post by சிசு on Mon Apr 18, 2011 8:28 pm

வாழ்க... வாழ்க... பல்லாண்டு வாழ்க...
நோய்நொடி இல்லாமல் நூறாண்டு வாழ்க.....

(நேரமின்மையினால்) முன்பொரு தோழிக்காக எழுதப்பட்ட
வாழ்த்துக் கோர்வையிலிருந்து உங்களுக்கு(ம்) சில வரிகள் அக்கா...

காய்க்காத மரங்களெல்லாம் நீர்ப்பழம் உதிர்க்கும்
இந்த மழைநாளின் மதியத்தில்
உனக்கான வாழ்த்துகளைத் தியானித்தபடி
வார்த்தைகளுக்குள் மலர்ந்திருந்தேன்.

வலுகுறைந்து பெய்யும் மழையில் நனையாமலிருக்க
தாழ்வாரத்தில் ஒதுங்கிய
ஒரு சிட்டுக்குருவியின் சிறகிலிருந்து
சிலிர்த்துத் தெறிக்கின்றன உனக்கான வாழ்த்துகள்.

முற்றத்துநீரில் யாரோ விட்ட காகிதக்கப்பல்
குடைசாய்ந்து வருகிறது -
உனக்கான வாழ்த்துகளைச் சுமந்தபடி...

இவற்றோடு -
மழைக்காதலனால் பூமி பிரசவித்த
இன்ஸ்டண்ட் காளானுக்குள்...
இருகையிலும் வாழ்த்துக்களோடு
நானும்...!

- சிசு...
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: இன்று பிறந்த நாள் காணும் நிலாமதி அக்கா (44) அவர்களுக்கு வாழ்த்துகள்

Post by தோழி பிரஷா on Mon Apr 18, 2011 9:14 pm

பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் அக்கா

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 35
Location : canada

Back to top Go down

Re: இன்று பிறந்த நாள் காணும் நிலாமதி அக்கா (44) அவர்களுக்கு வாழ்த்துகள்

Post by நிலாமதி on Mon Apr 18, 2011 9:22 pm

அன்புத்தம்பி யுஜின்.....ரஜாப்தீன் தோழி பிரஸா ...உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ...

சிசு ..........உங்கள் கவி மழையில் நானும் உள்ளம் குளிர்ந்தேன் நன்றி நன்றி .

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: இன்று பிறந்த நாள் காணும் நிலாமதி அக்கா (44) அவர்களுக்கு வாழ்த்துகள்

Post by arony on Mon Apr 18, 2011 11:34 pm

ஓ.. நிலாமதி(அக்கா) வுக்கு இன்று பிறந்தநாளோ? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
பிள்ளைகள்போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்தநாள்......

என்னுடைய இந்தாப்பெரிய வாழ்த்துக்கள் உங்களுக்கு..

[You must be registered and logged in to see this image.]

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: இன்று பிறந்த நாள் காணும் நிலாமதி அக்கா (44) அவர்களுக்கு வாழ்த்துகள்

Post by கவிக்காதலன் on Tue Apr 19, 2011 12:57 am

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா...! அன்பு மலர் அன்பு மலர்

நோய் நொடியின்று பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்...!!! அன்பு மலர் அன்பு மலர்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | Am I Online? [You must be registered and logged in to see this image.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 17
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: இன்று பிறந்த நாள் காணும் நிலாமதி அக்கா (44) அவர்களுக்கு வாழ்த்துகள்

Post by நிலாமதி on Tue Apr 19, 2011 4:04 am

ஆரணி கவிக்காதலன் என் நன்றிகள்.

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: இன்று பிறந்த நாள் காணும் நிலாமதி அக்கா (44) அவர்களுக்கு வாழ்த்துகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 20, 2011 10:54 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இன்று பிறந்த நாள் காணும் நிலாமதி அக்கா (44) அவர்களுக்கு வாழ்த்துகள்

Post by அரசன் on Thu Apr 21, 2011 2:08 pm

அக்காவிற்கு இனிய பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் ///
நேரம் தவறி வாழ்த்துவதற்கு மன்னிக்கவும் ...
வாழ்வில் நிறைய மகிழ்வான நேரங்களை பெற்று இனிதாய் வாழ இறைவனை வேண்டி கொள்ளும் உங்கள் த்மபிகளுள் நானும் ஒருவனாய் ....

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: இன்று பிறந்த நாள் காணும் நிலாமதி அக்கா (44) அவர்களுக்கு வாழ்த்துகள்

Post by கோவை ரவி on Thu Apr 21, 2011 3:15 pm

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டான வாஆஆஆஆஆஅழ்த்த்துக்கள்.
avatar
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 59
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum