"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வெஸ்ட்இண்டீஸ் பயணத்தில் தோனி, சச்சின் விலகல்: யுவராஜ் கேப்டன்

Go down

வெஸ்ட்இண்டீஸ் பயணத்தில் தோனி, சச்சின் விலகல்: யுவராஜ் கேப்டன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Apr 18, 2011 11:54 am

புதுடில்லி: வெஸ்ட்இண்டீஸ் சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட்
அணியில் சச்சின் தோனிஉள்பட 5 வீரர்கள் பங்கேற்மாட்டார்கள் என இந்திய
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. உலகக்கோப்பை வென்ற
கையுடன், இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம், வெஸ்ட்இண்டீஸ் பயணம்
மேற்கொள்கிறது. அந்த அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள் , மற்றும் 3 டெஸ்ட்
போட்டிகள், ஒரு டுவென்டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த
பயணத்திற்கு கேப்டன் தோனி, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஆகியோர்
விளையாடமாட்டார்கள் என தெரிகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட்
கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தாவது: வெஸ்ட்இண்டீஸ் செல்லும்
இந்திய கிரிக்கெட் வீரர்களில் மூத்த வீரர்கள் 5 பேருக்கு ஓய்வு
‌கொடுக்கப்படவுள்ளது. இவர்களில் சிலர் காயத்திலிருந்து இன்னும்
குணமாகவில்லை. இதனால், தோனி, ஷேவாக், ‌காம்பீர், ஹர்பஜன்சிங், ஜாஹீர்கான்
உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது. மேலும் தொடர்ச்சியாக
இந்தியா சர்வதேச ‌போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அவற்றில், ஜூலை- ஆகஸ்ட்
மாதங்களில் இங்கிலாந்திற்கும், டிசம்பர்- 2012- ஜனவரியில்
ஆஸ்திரேலியாவுடனும் போட்டிகள் நடைபெறவுள்ளன. தற்போது ஐ.பி.எல்.
போட்டிகளில் யுவராஜ்சிங் விளையாடி வருகிறார். எனவே யுவராஜ்சிங் இந்திய
அணியின் கேப்டனாக வெஸ்ட்இண்டீஸ் பயணத்தில் இந்திய அணிக்கு தலைமை
வகிக்கப்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் மூத்த வீரர்கள்
விளையாடுவதா, வேண்டாமா என்பது குறித்து அவர்களின் விருப்பத்திற்கே
விடப்பட்டுள்ளதாக , பி.சி.ஐ.யின் தலைமை நிர்வாகி ரத்னாகர்ஷெட்டீ கூறினார்.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வெஸ்ட்இண்டீஸ் பயணத்தில் தோனி, சச்சின் விலகல்: யுவராஜ் கேப்டன்

Post by கவிக்காதலன் on Wed Apr 20, 2011 10:55 pm

பணத்திற்காக விளையாடுவதென்றால் ஓய்வு வேண்டாம்... நாட்டிற்க்காக விளையாடுவதென்றால் ஓய்வா..? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: வெஸ்ட்இண்டீஸ் பயணத்தில் தோனி, சச்சின் விலகல்: யுவராஜ் கேப்டன்

Post by சிசு on Thu Apr 21, 2011 4:42 pm

பாஸ்... அப்பப்போ இவங்க ரெஸ்ட் எடுக்கட்டும். அப்போதான் அடுத்த தலைமுறைக்கு(ம்) கொஞ்சம் வழிகிடைக்கும்....
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: வெஸ்ட்இண்டீஸ் பயணத்தில் தோனி, சச்சின் விலகல்: யுவராஜ் கேப்டன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum