"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அடடடா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:12 pm

» திருமணம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:10 pm

» ட்யூஷன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» வயசு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:07 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Yesterday at 11:03 pm

» தலைவருக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தது தப்பா போச்சு...!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 pm

» குடும்ப அரசியல் மட்டும் கூடாதா...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:58 pm

» ஒரேயடியா உரசிட்டார்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:40 pm

» மின் வெட்டாலதான் அவர் உயிரோடு இருக்கார்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» களி திங்காதவனைக் கட்சியைவிட்டு விலக்குவே...!
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மெர்சல்! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:18 pm

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:55 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:44 pm

» ஓலம்! - கவிதை
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:27 pm

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:24 pm

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:22 pm

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:19 pm

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:18 pm

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:18 pm

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:17 pm

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:16 pm

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:19 am

» 'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:15 am

» மசாலா கதைகளில் விஜயசேதுபதி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:11 am

» சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 8:56 am

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்…
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 8:55 am

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 4:05 am

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Oct 21, 2017 8:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:48 pm

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:45 pm

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:44 pm

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:37 pm

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:36 pm

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:35 pm

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாப்பிள்ளை

View previous topic View next topic Go down

மாப்பிள்ளை

Post by பட்டாம்பூச்சி on Mon Apr 18, 2011 1:28 pm

[You must be registered and logged in to see this image.]
நடிப்பு: தனுஷ், ஹன்ஸிகா மோத்வானி, மனீஷா கொய்ராலா, விவேக்



விருது, கலைப் படைப்பு என்பதையெல்லாம் தாண்டி ரஜினியின் படங்களுக்கென்று ஒரு உத்தரவாதம் உண்டு. அது அதிகபட்ச பொழுதுபோக்கு. அவர் என்ன செய்தாலும் அதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவார்கள். எந்த வசனம் பேசினாலும் ரசிபபார்கள். இதையே வேறு நடிகர்கள் காப்பியடிக்கும் போது, மகா கடுப்பாகி விடுவார்கள்.

ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் ரீமேக் என்று கூறிக் கொண்டு வந்திருக்கும் தனுஷின் மாப்பிள்ளை அப்படி ஒரு கடுப்பேத்தும் படம் தான்!

ரஜினியின் பழைய படம் மாப்பிள்ளை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா... அப்படியெனில் உங்களுக்கு படத்தின் கதை தேவையில்லை. தங்கையை காதலித்து கர்ப்பமாக்கிய கோடீஸ்வரியின் மகனை தன் தங்கைக்கே மணமுடித்து, கூடவே அந்த கோடீஸ்வரி மகளைக் காதலித்து கல்யாணம் பண்ணி, அந்த கோடீஸ்வரியின் திமிரை அடக்கும் அதே ஆறுமுகத்தின் கதைதான் இந்தப் படமும் (மூச்சு முட்டுது).

ஆனால் அந்தப் படத்தின் அழகு என்ன, ஆவேசம் என்ன, அதிகபட்ச பொழுதுபோக்கு என்ன... இந்தப் படம் அதில் 100ல் அரை சதவீதம் கூட இல்லை.

தனுஷ்தான் மாப்பிள்ளை. கொஞ்சம் கூட சகிக்க முடியாத மாப்பிள்ளை. "நீங்க ஆயிரம் மாப்பிள்ளையை விலைக்கு வாங்கலாம்... ஆனால் என்னைப் போல ஒரு ஆம்பிளையை விலைக்கு வாங்க முடியாது" என்று அவர் பஞ்ச் டயலாக் பேசும்போது மகா கேவலமாக உள்ளது.!

ஏதோ மெழுகுப் பொம்மை மாதிரி ஒரு ஹீரோயின் (ஹன்ஸிகா). கீ கொடுத்த மாதிரி வந்து போகிறார். வசனம் பேசவோ, அதற்கேற்ற மாதிரி உடலில் அசைவுகள் காட்டவோ தெரியாத ஒரு பணக்கார கத்துக்குட்டி மாதிரி இருக்கிறார்.

இவர்களையெல்லாம் விட மகா கொடுமை, மாமியாராக வரும் மனீஷா கொய்ராலா. உண்மையில் இவர்தான் இந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்த போது, தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் சுயநினைவுடன் இருந்தார்களா என்றே தெரியவில்லை. சில காட்சிகளில் மூன்றாம் தர மலையாளப் படங்களின் நாயகி ரேஞ்சுக்கு அவரைக் காட்டியிருக்கிறார்கள்.

வீணடிக்கப்பட்ட முக்கிய நடிகர்களில் ஒருவர் ஆசிஷ் வித்யார்த்தி. விவேக் ரிடையர்மென்டை நெருங்கிவிட்டார் என்பது தெரிகிறது.

பாடல்கள், இசை, ஒளிப்பதிவு என எல்லாமே பக்கா சொதப்பலாய் அமைந்த படம் என்றால் இந்த ஆண்டில் அநேகமாக அது மாப்பிள்ளையாகத்தான் இருக்கும்!

ரஜினியின் பழைய மாப்பிள்ளை எவ்வளவு 'நல்ல' படம் என்று உணர்த்தியதற்காக வேண்டுமானால் இயக்குநர் சுராஜூக்கு நன்றி சொல்லலாம்!!

மாப்பிள்ளை- உங்கள் அரிய நேரத்தை மிச்சப்படுத்துங்கள்!!
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: மாப்பிள்ளை

Post by சிசு on Tue Apr 19, 2011 8:45 pm

//அப்படி ஒரு கடுப்பேத்தும் படம் தான்!//

அப்படித்தான்...

//ரஜினியின் பழைய மாப்பிள்ளை எவ்வளவு 'நல்ல' படம் என்று உணர்த்தியதற்காக வேண்டுமானால் இயக்குநர் சுராஜூக்கு நன்றி சொல்லலாம்!!//

ரெம்ப நன்றி சுராஜ்.

//மாப்பிள்ளை- உங்கள் அரிய நேரத்தை மிச்சப்படுத்துங்கள்!!//

மீ த எஸ்கேப்பு...
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: மாப்பிள்ளை

Post by RAJABTHEEN on Tue Apr 19, 2011 10:57 pm

பகிர்வுக்கு நன்றி

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: மாப்பிள்ளை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 20, 2011 11:32 am

ஆச்சரியம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மாப்பிள்ளை

Post by கவிக்காதலன் on Thu Apr 21, 2011 1:46 am

நேரத்தை மிச்சப்படுத்த உதவும் பதிவுக்கு நன்றி !! ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum