"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அடடடா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 5:12 pm

» திருமணம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 5:10 pm

» ட்யூஷன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 5:08 pm

» வயசு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 5:07 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Today at 5:03 pm

» தலைவருக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தது தப்பா போச்சு...!
by அ.இராமநாதன் Today at 5:00 pm

» குடும்ப அரசியல் மட்டும் கூடாதா...!!
by அ.இராமநாதன் Today at 4:58 pm

» ஒரேயடியா உரசிட்டார்...!!
by அ.இராமநாதன் Today at 4:40 pm

» மின் வெட்டாலதான் அவர் உயிரோடு இருக்கார்...!!
by அ.இராமநாதன் Today at 4:28 pm

» களி திங்காதவனைக் கட்சியைவிட்டு விலக்குவே...!
by அ.இராமநாதன் Today at 4:23 pm

» மெர்சல்! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 2:18 pm

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by அ.இராமநாதன் Today at 2:49 am

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by அ.இராமநாதன் Today at 2:48 am

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 2:47 am

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
by அ.இராமநாதன் Today at 2:46 am

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by அ.இராமநாதன் Today at 2:44 am

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by அ.இராமநாதன் Today at 2:42 am

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» ஓலம்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 am

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by அ.இராமநாதன் Yesterday at 8:22 am

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 8:19 am

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 8:18 am

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 8:18 am

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by அ.இராமநாதன் Yesterday at 8:17 am

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by அ.இராமநாதன் Yesterday at 3:19 am

» 'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!
by அ.இராமநாதன் Yesterday at 3:15 am

» மசாலா கதைகளில் விஜயசேதுபதி
by அ.இராமநாதன் Yesterday at 3:11 am

» சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:56 am

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்…
by அ.இராமநாதன் Yesterday at 2:55 am

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:05 pm

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 4:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 4:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 3:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 3:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Oct 21, 2017 2:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:48 am

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:45 am

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:44 am

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:37 am

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:36 am

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:35 am

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:34 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குளியல்காட்சியில் என்ன தப்பு

View previous topic View next topic Go down

குளியல்காட்சியில் என்ன தப்பு

Post by பட்டாம்பூச்சி on Mon Apr 18, 2011 7:31 am

[You must be registered and logged in to see this image.]
சினிமாவை பற்றி நிறைய தெரிஞ்சுக்கணும், டெக்னிக்கல் விஷயங்களை கத்துக்கணும்னு ஆசையிருக்கு. அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கல. குழந்தை நட்சத்திரமாகவும், ஹீரோயினாகவும் 45

சினிமாவை பற்றி நிறைய தெரிஞ்சுக்கணும், டெக்னிக்கல் விஷயங்களை கத்துக்கணும்னு ஆசையிருக்கு. அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கல. குழந்தை நட்சத்திரமாகவும், ஹீரோயினாகவும் 45 படங்கள் பண்ணியாச்சு. நடிப்பில் பெரிய இடத்துக்கு வரணும்ங்கறது ஆசை’ என்கிறார் மோனிகா.

இரண்டு படங்கள் ரிலீசாகியுள்ளதே?
நடிக்க வந்ததுல இருந்து, ஒரே நேரத்துல ரெண்டு படம் ரிலீசானது இது முதல்முறை. ‘முத்துக்கு முத்தாக’, ‘நஞ்சுபுரம்’ ரிலீசாகியிருக்கு. கொடைக்கானல்ல ‘கன்னிகாபுரம் சந்திப்பில்’ ஷூட்டிங்கில் இருந்தேன். என்னை பார்க்க வந்த ரசிகர்கள், அந்தந்த பட கேரக்டரை சொல்லி பாராட்டினாங்க.
அழுகாச்சி கேரக்டரா பண்றீங்களே?

விட்டா, அப்படியே முத்திரை குத்திடுவீங்க போலிருக்கே. நடிக்கிற சில படங்கள்ல, என் கேரக்டரோட முடிவு சோகமானதா இருக்கும். நான் அழறதும், சிரிக்கிறதும் கதை சம்பந்தப்பட்ட விஷயம். டைரக்டர் என்ன சொல்றாரோ, அதை செய்யறேன். வேணும்னே கண்ணை கசக்கிட்டு நிப்பாங்களா?
குளிக்கிற சீன்ல நடிக்கிறீங்களே?

‘நஞ்சுபுரம்’ படத்துல, குளத்துல குளிக்கும் சீன். ஆபாசம் இல்லாம நடிச்சேன். கிராமத்துல இருக்கிற வாய்க்கால், குளம், குட்டை, ஏரியில் பொம்பளைங்க ஜாலியா குளிக்கிறதை பார்க்கலாம். சினிமாவில் பிளாக் அன்ட் ஒயிட் காலத்துல இருந்து இப்ப வரைக்கும் ஹீரோயின்கள் குளிக்கிற காட்சி வருது. ரசிகர்களை முகம் சுளிக்க வைக்காத காட்சின்னா, நடிக்கிறது தப்பு கிடையாது.

சீரியல்ல நடிக்க போறீங்களாமே?
சீரியல் வாய்ப்பு வந்தது. சினிமால கவனம் செலுத்தறதால மறுத்துட்டேன். தமிழ்ல ‘வர்ணம்’, ‘அகராதி’, ‘நரன்’, கன்னடத்துல ‘ஹேப்பி ஹஸ்பென்ட்ஸ்’ படங்கள் இருக்கு. கன்னடத்துல இரட்டை வேடம் பண்ண வாய்ப்பு வந்தது. தமிழ்ல படம் இருப்பதால் மறுத்துட்டேன்.
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: குளியல்காட்சியில் என்ன தப்பு

Post by gafoor1984 on Mon Apr 18, 2011 7:35 am

அடிதான் விழும் ஓ
avatar
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 32
Location : முத்து நகர்

Back to top Go down

Re: குளியல்காட்சியில் என்ன தப்பு

Post by பட்டாம்பூச்சி on Mon Apr 18, 2011 7:37 am

gafoor1984 wrote: அடிதான் விழும் ஓ
என்ன யார அடிக்கிறீங்க?
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: குளியல்காட்சியில் என்ன தப்பு

Post by gafoor1984 on Mon Apr 18, 2011 7:42 am

சும்மா சும்மா தன அடி விழும்
avatar
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 32
Location : முத்து நகர்

Back to top Go down

Re: குளியல்காட்சியில் என்ன தப்பு

Post by பட்டாம்பூச்சி on Mon Apr 18, 2011 7:43 am

ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: குளியல்காட்சியில் என்ன தப்பு

Post by அ.இராமநாதன் on Mon Apr 18, 2011 8:18 am


[You must be registered and logged in to see this image.]
-
ரசிகர்களை முகம் சுளிக்க வைக்காத காட்சின்னா,
நடிக்கிறது தப்பு கிடையாது.


உண்மை..!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23718
Points : 51304
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: குளியல்காட்சியில் என்ன தப்பு

Post by கவிக்காதலன் on Wed Apr 20, 2011 9:12 pm

சிலந்தி படத்தில் வரும் மோனிகாவை எனக்கு பிடிக்கும்... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum