"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புயல்-மழை எச்சரிக்கை தகவல்: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோக்கிறது வானிலை ஆய்வு மையம்'
by அ.இராமநாதன் Today at 9:14 am

» இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்
by அ.இராமநாதன் Today at 9:10 am

» அயர்லாந்தில் நடத்தப்பட்டபொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவு 66 சதவீதம்
by அ.இராமநாதன் Today at 8:56 am

» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by அ.இராமநாதன் Today at 8:53 am

» ஆந்திர காங்., பொறுப்பாளராக உம்மன்சாண்டி
by அ.இராமநாதன் Today at 8:49 am

» தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
by அ.இராமநாதன் Today at 8:47 am

» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்
by அ.இராமநாதன் Today at 8:45 am

» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்
by அ.இராமநாதன் Today at 8:42 am

» சென்னை அணி சாம்பியன்: ஐ.பி.எல்., தொடரில் அசத்தல்
by அ.இராமநாதன் Today at 8:39 am

» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல்?

Go down

சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Apr 21, 2011 4:59 pm

பூமிக்கு வெளியே சூரிய மண்டலத்தில் பல கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களிலும்
இது தவிர சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள கிரகங்களிலும். மனித இனம் போல
வேறு உயிரினம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த அயல் கிரகவாசிகள்
பறக்கும் தட்டில் பூமிக்கு வந்ததாகவும் அவர்களை பார்த்ததாகவும்
ஐரோப்பியர்கள் அடிக்கடி சொல்வது உண்டு. ரஷியாவில் உள்ள சைபீரியா
பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உள்ள உறைபனி குப்பைகளில் ஒரு அயல்
கிரகத்து உயிரினத்தின் இறந்த உடல் கிடந்ததாக அதை பார்த்ததாகவும் சமீபத்தில்
2 பேர் தெரிவித்தனர்.

அவர்கள் நடந்து சென்ற போது இதை பார்த்ததாக தெரிவித்தனர். இதை அவர்கள் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் இணைத்து விட்டனர்.

அழுகிய நிலையில் காணப்பட்ட அந்த உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது.
அதன் வாய் திறந்தபடி இருந்தது. அது 2 அடி உயரமே இருந்தது. அதன் வலது காலை
காணவில்லை. கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஆழமான குழிகள் தான் இருந்தன.
மண்டை ஓடு போன்ற தலையில் ஒரு வாய் இருந்தது. இந்த அயல் கிரகவாசி விபத்தில்
இறந்து போய் இருக்கலாம் என்று சிலர் தெரிவித்தனர். இணையதளத்தில் இடம் பெற்ற
அயல் கிரகவாசியின் உடலை ஒரு சில நாட்களில் 7 லட்சம் பேர் பார்த்தனர்.
ஆனால், இது உடல் அல்ல. ஏதோ ஒரு ரப்பர் பொம்மை. அதை கொஞ்சம் சிதைத்து
பனிக்குள் புதைத்து வைத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு பீதியைக்
கிளப்புகின்றனர் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதே இர்குட்ஸ்க் பகுதியில் தான் கடந்த மாதம் வேற்று கிரக விண்கலம் ஒன்று தரையிறங்கியதாகவும் பரபரப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல்?

Post by கவிக்காதலன் on Fri Apr 22, 2011 12:47 am

அட

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Apr 22, 2011 7:23 pm

ஆமா புதுசு புதுசா வருது

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum