"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வேளாங்கண்ணி விடுதியில் தங்கி இருந்த 14 இலங்கை அகதிகள் கைது

Go down

வேளாங்கண்ணி விடுதியில் தங்கி இருந்த 14 இலங்கை அகதிகள் கைது

Post by இளநெஞ்சன் on Thu Nov 04, 2010 11:22 am

வேளாங்கண்ணி விடுதியில் தங்கி இருந்த 14 இலங்கை அகதிகள் பிடிப்பட்டனர். இவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு தப்ப முயற்சி செய்தனரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அகதிகள் முகாமில் இலங்கை அகதிகள் தங்கி உள்ளனர். அவர்களில் சிலர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டனர்.

இதற்காக அவர்கள் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களும் தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

வேளாங்கண்ணி விடுதி இந்நிலையில் முதற்கட்டமாக முகவர் நிறுவனங்கள் மூலம் 14 பேர் அவுஸ்திரேலியா செல்ல திட்டம் தீட்டி அவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள பல விடுதிகளில் தங்கி இருந்தனர்.

இதுபற்றி தஞ்சை பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்குள்ள அனைத்து விடுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது 14 இலங்கை அகதிகள் சிக்கினர். அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. அந்த 14 பேர்களிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனம் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர் மேலும் பலரிடம் பணம் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இலங்கை அகதிகளிடம் பணம் வாங்கி கொண்டு அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனம் யார்? என பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பொலிஸார் வேளாங்கண்ணி முழுவதும் உள்ள ஓட்டல்கள், விடுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
avatar
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 32

Back to top Go down

Re: வேளாங்கண்ணி விடுதியில் தங்கி இருந்த 14 இலங்கை அகதிகள் கைது

Post by RAJABTHEEN on Fri Nov 05, 2010 2:33 am

பகிர்வுக்கு மிக்க நன்றி

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum