"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Go down

இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Apr 23, 2011 12:10 am

லண்டன்: வரும் 29-ம் தேதி இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கேட் மிடில்டன்னை
மணக்கிறார். இது தொடர்பாக மக்கள் தற்போதே பந்தயம் கட்டத் துவங்கிவிட்டனர்.

உலகமே
வில்லியம், கேட்டின் ராஜ திருமணத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறது. இந்த
நிலையில் அவர்கள் திருமணம் தொடர்பாக பலர் பந்தயம் கட்டத் துவங்கிவிட்டனர்.
கேட் திருமணத்தன்று என்ன நிறத்தில் உடை அணிவார், தம்பதிகள் பிரியக்கூடுமா
என்பதுபோன்று பந்தயம் கட்டுகின்றனர்.

இத்தனை ஆண்டுகள் இளவரசர்
வில்லியமை காக்க வைத்த கேட் நிச்சயமாக திருமண நாளன்றும் காக்க வைப்பார்
என்கின்றனர் புக்கிகள். சிலர் கேட் திருமணம் நடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர்
ஆபிக்கு சரியாக 11 மணிக்கு வருவார் என்றும், சிலர் 3 நிமிடங்கள் தாமதமாக
11.03 மணிக்கு வருவார் என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர் கேட் 12
நிமிடங்களோ அல்லது மேலும் தாமதமாகத் தான் வருவார் என்று பந்தயம்
கட்டியுள்ளனர்.

ஒரு புறம் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா
என்று மக்கள் பந்தயம் கட்ட மறுபக்கம் ஜோதிடர்கள் அவர்கள் திருமண வாழ்க்கை
சார்லஸ், டயானாவை விட நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள்.

நன்றி தேட்ஸ் தமிழ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by arony on Sat Apr 23, 2011 2:45 am

சே..சே...சே... என்ன இது, அபசகுனம் மாதிரி, திருமணத்திற்கு முன்பே இது நீடிக்குமா என்றெல்லாம் பந்தயம்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

மறக்காமல் எல்லோரும் நெரடி ஒளிபரப்பு பாருங்க மக்கள்ஸ்ஸ்.. ஏனெண்டால் நான் தான் மணப்பெண்ணின் தோழி... [You must be registered and logged in to see this image.]

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by RAJABTHEEN on Sat Apr 23, 2011 2:47 am

arony wrote:சே..சே...சே... என்ன இது, அபசகுனம் மாதிரி, திருமணத்திற்கு முன்பே இது நீடிக்குமா என்றெல்லாம் பந்தயம்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

மறக்காமல் எல்லோரும் நெரடி ஒளிபரப்பு பாருங்க மக்கள்ஸ்ஸ்.. ஏனெண்டால் நான் தான் மணப்பெண்ணின் தோழி... [You must be registered and logged in to see this image.]

அப்ப கதை கந்தல்தான் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 96
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by கவிக்காதலன் on Sat Apr 23, 2011 2:51 am

மறக்காமல் எல்லோரும் நெரடி ஒளிபரப்பு பாருங்க மக்கள்ஸ்ஸ்.. ஏனெண்டால் நான் தான் மணப்பெண்ணின் தோழி...
இப்படி சொல்லாதீங்க.. அப்புறம் பார்க்கணும் நினைக்குறவங்களும் பார்க்காம இருக்க போறாங்க... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by arony on Sat Apr 23, 2011 2:57 am

கவிக்காதலன் wrote:
மறக்காமல் எல்லோரும் நெரடி ஒளிபரப்பு பாருங்க மக்கள்ஸ்ஸ்.. ஏனெண்டால் நான் தான் மணப்பெண்ணின் தோழி...
இப்படி சொல்லாதீங்க.. அப்புறம் பார்க்கணும் நினைக்குறவங்களும் பார்க்காம இருக்க போறாங்க... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... தோழியைப் பார்க்கவென்றே.... பலபேருக்கு ரிக்கெட் கிடைக்காமல் நொந்து நூடில்சாகிப்போய் இருக்கினமாம்.. நீங்க வேற.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by கவிக்காதலன் on Sat Apr 23, 2011 3:00 am

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... தோழியைப் பார்க்கவென்றே.... பலபேருக்கு ரிக்கெட் கிடைக்காமல் நொந்து நூடில்சாகிப்போய் இருக்கினமாம்.. நீங்க வேற..
பாவம் தான்... பார்க்குறதுக்கு முன்னாடியே இப்படினா... பார்த்ததுக்கப்புறம் எப்படியோ... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by arony on Sat Apr 23, 2011 3:03 am

கவிக்காதலன் wrote:
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... தோழியைப் பார்க்கவென்றே.... பலபேருக்கு ரிக்கெட் கிடைக்காமல் நொந்து நூடில்சாகிப்போய் இருக்கினமாம்.. நீங்க வேற..
பாவம் தான்... பார்க்குறதுக்கு முன்னாடியே இப்படினா... பார்த்ததுக்கப்புறம் எப்படியோ... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ஹீ..ஹீ..ஹீ.... ஓட்டொகிரப்ல சைன் பண்ண இப்பவே அப்பொயின்மெண்ட் கேட்கினம் என்றால் பார்த்துக்கொள்ளுங்க... இதனாலதான் நான் மாட்டேன் மாட்டேன் என்றேன் விட்டால்தானே... குயின் தான் ஒற்றைக்காலில நின்றவ அதாலதான் என்னால தட்ட முடியேல்லை... என்னது தடார் என்றொரு சத்தம் கேட்குது.... கவிக்கா மயங்கிவிழுந்திட்டாரோ... [You must be registered and logged in to see this image.]

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by கவிக்காதலன் on Sat Apr 23, 2011 3:09 am

இதனாலதான் நான் மாட்டேன் மாட்டேன் என்றேன் விட்டால்தானே... குயின் தான் ஒற்றைக்காலில நின்றவ அதாலதான் என்னால தட்ட முடியேல்லை...
ஓ அப்படியா? அப்படியென்றால் கண்டிப்பா நீங்க போய்தான் ஆகணும்... இல்லாட்டி திருமணமே நின்னுடபோகுது...!

கவிக்கா மயங்கிவிழுந்திட்டாரோ...
ஆமா அதிர்ச்சியான தகவல்களை கேட்ட மயங்கி விழாம பின்ன...

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by arony on Sat Apr 23, 2011 3:18 am

கவிக்காதலன் wrote:
இதனாலதான் நான் மாட்டேன் மாட்டேன் என்றேன் விட்டால்தானே... குயின் தான் ஒற்றைக்காலில நின்றவ அதாலதான் என்னால தட்ட முடியேல்லை...
ஓ அப்படியா? அப்படியென்றால் கண்டிப்பா நீங்க போய்தான் ஆகணும்... இல்லாட்டி திருமணமே நின்னுடபோகுது...!

ஹா..ஹா...ஹா... என்னால ஒரு ரோயல் திருமணம் நிற்பதா... விட மாட்டேன்.. சொல்லிட்டீங்க இல்ல... இனி ரீவில பாருங்க என்னை.... [You must be registered and logged in to see this image.]

கவிக்கா மயங்கிவிழுந்திட்டாரோ...
ஆமா அதிர்ச்சியான தகவல்களை கேட்ட மயங்கி விழாம பின்ன... [/quote]

சிரிச்சு முடியேல்லை... அம்மாவிடம் சொல்லி ஐஸ் வோட்டர் தெளிக்கச் சொல்றேன்... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by கவிக்காதலன் on Sat Apr 23, 2011 3:20 am

ஹா..ஹா...ஹா... என்னால ஒரு ரோயல் திருமணம் நிற்பதா... விட மாட்டேன்.. சொல்லிட்டீங்க இல்ல... இனி ரீவில பாருங்க என்னை....
இத எங்க வீட்டு டிவி கூட பொருத்துக்கொள்ளாது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by arony on Sat Apr 23, 2011 3:24 am

கவிக்காதலன் wrote:
ஹா..ஹா...ஹா... என்னால ஒரு ரோயல் திருமணம் நிற்பதா... விட மாட்டேன்.. சொல்லிட்டீங்க இல்ல... இனி ரீவில பாருங்க என்னை....
இத எங்க வீட்டு டிவி கூட பொருத்துக்கொள்ளாது [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

அட ரீவியைப் பற்றி எதுக்கு நமக்கு கவலை.... நம் மக்களுக்குப் பிடிப்பதுதானே முக்கியம்... நீங்க பிஸில பாருங்க கவிக்கா... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by கவிக்காதலன் on Sat Apr 23, 2011 3:29 am

அட ரீவியைப் பற்றி எதுக்கு நமக்கு கவலை.... நம் மக்களுக்குப் பிடிப்பதுதானே முக்கியம்... நீங்க பிஸில பாருங்க கவிக்கா...
ஸ்ஸ்ஸ் மெதுவா சொல்லுங்க... நல்ல வேளை டிவி , பிஸி கு எல்லம் வாய் இல்ல... இல்லாட்டி அழுதிருக்கும்...

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by arony on Sat Apr 23, 2011 3:47 am

கவிக்காதலன் wrote:
அட ரீவியைப் பற்றி எதுக்கு நமக்கு கவலை.... நம் மக்களுக்குப் பிடிப்பதுதானே முக்கியம்... நீங்க பிஸில பாருங்க கவிக்கா...
ஸ்ஸ்ஸ் மெதுவா சொல்லுங்க... நல்ல வேளை டிவி , பிஸி கு எல்லம் வாய் இல்ல... இல்லாட்டி அழுதிருக்கும்...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பத்தான் எனக்கு பத்திச்சு... பிரச்சனை அங்கெல்லாம்(TV,PC) இல்ல... இங்கதான் புகையுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by கவிக்காதலன் on Sat Apr 23, 2011 3:56 am

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பத்தான் எனக்கு பத்திச்சு... பிரச்சனை அங்கெல்லாம்(TV,PC) இல்ல... இங்கதான் புகையுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by arony on Sat Apr 23, 2011 4:07 am

கவிக்காதலன் wrote:
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பத்தான் எனக்கு பத்திச்சு... பிரச்சனை அங்கெல்லாம்(TV,PC) இல்ல... இங்கதான் புகையுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Apr 23, 2011 10:49 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum