"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Yesterday at 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Yesterday at 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Yesterday at 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Yesterday at 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Yesterday at 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Yesterday at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Yesterday at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Yesterday at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Yesterday at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines புள்ளிமான் கதை

Go down

புள்ளிமான் கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Apr 26, 2011 12:09 pm

ஒரு காட்​டில் இரண்டு புள்ளி மான்கள்
இருந்தன. பார்ப்பதற்கு இரண்​டும் ஒரே மாதிரி​யாக இருக்​கும். இணை பிரி​யாத
நண்பர்க​ளாக இருந்தன. சேர்ந்தே சாப்பி​டும். எங்கு சென்றா​லும்
சேர்ந்தே​தான் செல்​லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்க​ளால் விளை​யாட
முடிய​வில்லை. மழை நின்ற பிறகு​தான் வெளியே செல்ல முடிந்தது. இன்​னும் மழை
பெய்​யுமா என்று இரண்டு மான்க​ளும் மேலே பார்த்தன. அப்போது​தான்
மேகத்​திற்​குள்ளி​ருந்து வெளியே வந்தது சூரியன்.

அப் ​போது மான்கள்
இரண்​டும் சூரிய​னைப் பார்த்து,""சூரியனே, இன்​னும் மழை வருமா?'' என்று
கேட்டன. அதற்கு சூரியன், ""அது​தான் நானே வந்து​விட்​டேனே, இனி எப்படி மழை
வரும்?'' என்றது.

பிறகு, சூரியன் மான்க​ளைப் பார்த்து சிரித்தது.

ஒரு மான் கேட்டது, ""எங்க​ளைப் பார்த்து ஏன் சிரிக்கி​றாய் சூரியனே?''

""நீங்கள்
இருவ​ரும் ஒரே மாதிரி​யாக இருக்கி​றீர்கள்! அது​தான் எனக்​குச் சிரிப்பு
வந்து​விட்டது! தவ​றாக எடுத்​துக்​கொள்​ளா​தீர்கள். நீங்கள் யார்?''

""நாங்கள்
​தான் அழ​கான இரண்டு புள்ளி மான்​கள். நாங்கள் இருவ​ரும் நண்பர்கள்.
நாங்கள் எப்போ​தும் ஒற்றுமையாகத்​தான் இருப்​போம்'' என்றன புள்ளி மான்கள்.

சூரியன் கேட்டது: ""மிக​வும் நல்​லது! உங்க​ளில் யார் திறமை மிக்கவர்கள்?''

""நாங்கள் இருவ​ருமே திறமையானவர்கள்​தான்!'' புள்ளி மான்கள் சிரித்தப​டியே கூறின.

சூரியன்
சற்று யோசித்தது. பிறகு சொன்னது: ""சரி, அப்படி​யென்​றால் நான் ஒரு போட்டி
வைக்கி​றேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். நீங்கள் இருவ​ரும்
ஓடிப்​போய் அந்த மரத்​தைத் தொடுங்கள். யார் முத​லில் தொடு​கி​றார்களோ
அவர்கள்​தான் திறமையானவர்கள். இந்தப்​போட்டி​யில் வெற்றி பெற்றவர்க​ளுக்கு
நான் ஒரு பரிசு தரு​வேன்.''

சூரியன் பரிசு தருவதாகச் சொன்ன​தும்
இரண்டு மான்க​ளும் உடனடி​யாக ஓடத்தொடங்​கின. மான்கள் மரத்தை நெருங்​கின.
ஆனால் மரத்​தைத் தொடாமல் அப்ப​டியே நின்று​கொண்டி​ருந்தன.

சூரியன் கேட்டது: ""ஏன் மரத்​தைத் தொடாமல் அப்ப​டியே நின்று​கொண்டி​ருக்கி​றீர்கள்?''

""நான்
என் நண்ப​னுக்கு விட்​டுக்கொ​டுத்து விட்​டேன்'' என்றது ஒரு புள்ளி​மான்.
இன்​னொரு புள்ளிமா​னும், ""நானும் என் நண்ப​னுக்கு
விட்​டுக்கொ​டுத்து​விட்​டேன்'' என்று சொன்னது.

இ​தைக் கேட்டு பெரி​தும் மகிழ்ச்சிய​டைந்தது சூரியன். அது சொன்னது:

""அழ
​கான இரண்டு புள்ளி மான்​களே! உங்கள் ஒற்றுமை​யைப் பார்த்து நான்
பெரி​தும் மகிழ்ச்சியடைகி​றேன். நீங்கள் இருவ​ரும் கடைசிவரை இப்ப​டியே
இருக்க​வேண்​டும். உங்க​ளுக்கு நான் ஒரு வான​வில்லை பரி​சாகத் தருகி​றேன்.
நீங்கள் எப்​போது விரும்புகி​றீர்களோ அப்போ​தெல்​லாம் "வான​வில்லே வருக'
என்று சொன்​னால் போதும்.​ அப்​போது வானத்​தில் அழ​கான வான​வில் ஒன்று
தோன்​றும். நீங்கள் அதைப் பார்த்து ரசிக்க​லாம்.''

பிறகு சூரியன்
விடை​பெற்​றுப் போனது. மான்கள் இரண்​டும் சந்தோஷம​டைந்தன. அவற்​றிற்கு
விருப்ப​மான நேரத்​தில் வான​வில்லை அழைக்​கும்.​ வானத்​தில் தோன்​றும்
அற்புத​மான வான​வில்​லைப் பார்த்​துப் பார்த்து ரசிக்​கும்.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: புள்ளிமான் கதை

Post by arony on Wed May 11, 2011 3:53 am

கதை அழகு. ஆனால் மான்களுக்கு உபயோகமில்லாத வானவில் எதுக்கு?

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: புள்ளிமான் கதை

Post by பட்டாம்பூச்சி on Wed May 11, 2011 10:51 am

நல்லா இருக்கு
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: புள்ளிமான் கதை

Post by அ.இராமநாதன் on Wed May 11, 2011 10:54 am[You must be registered and logged in to see this image.]
-
கதை அழகு. ஆனால் மான்களுக்கு உபயோகமில்லாத வானவில் எதுக்கு?..
=
அதுதான் புரிந்தும் புரியாமலிருக்கும் இறைவனின் லீலை..!!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26202
Points : 57194
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: புள்ளிமான் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum