"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு

Go down

டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 27, 2011 4:38 pm

லண்டன்: நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இங்கிலாந்து ராஜ திருமணம் டிஎல்சி
தொலைக்காட்சியிலும், யூடியூபிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

உலகமே
ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன்
திருமணம் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சிகள் டிஎல்சி
தொலைக்காட்சியிலும், யூடியூபிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
இந்தியர்களுக்காக இந்த நிகழ்ச்சி மதியம் 2.30 மணி முதல் ஒளிபரப்பப்படும்
என்று அந்த தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் டுவிட்டர் மற்றும் ராஜ திருமணத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான [You must be registered and logged in to see this link.]
ஆகியவற்றில் நிகழ்ச்சிகள் குறித்து அவ்வப்போது செய்தி வெளியிடப்படும்.
பிலிக்ஆர்(Flickr) மூலம் திருமண புகைப்படங்கள் வெளியிடப்படும்.

இதற்கிடையே, அடுத்த 2 ஆண்டுகளுக்கு கேட்டை வெளியுலகப் பார்வையில் இருந்து விலக்கி வைக்க இளவரசர் வில்லியம் முடிவு செய்துள்ளார்.
தனது தாயார் டயானா பத்திரிக்கை புகைப்படக்காரர்களால் அனுபவித்த பிரச்சனைகள் கேட்டுக்கும் வராமல் இருக்கத் தான் இந்த 'கேட்'டாம்!.

இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த தி டெய்லி எக்ஸ்பிரஸ் கூறியுள்ளதாவது,

இளவரசர்
வில்லியம் தனது தாத்தா, பாட்டியின் திருமண வாழ்க்கையை பின்பற்ற
விரும்புகிறார். அவர்களும் திருமணம் முடிந்த பிறகு 2 ஆண்டுகள் மால்டாவில்
உள்ள கடற்படையில் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர். எலிசபெத் சொகுசான ராஜ வாழ்க்கை
வாழ்கிறார். ஆனால் டயானா அடிக்கடி வெளியுலக பார்வையில்பட்டு பிரச்சனைகளைத்
தான் சந்தித்தார்.

எனவே, உலகப் பார்வையில் இருந்து விலகி
மகிழ்ச்சியாக வாழ இளவரசர் வில்லியம் முடிவு செய்துள்ளார். புதுமணத்
தம்பதிகள் ஆங்க்லிசேவில் உள்ள ஒரு வாடகை பண்ணை வீட்டில் வாழ
திட்டமிட்டுள்ளனர்.

எலிசபெத்திடம் இதற்கான அனுமதியும்
பெற்றுவிட்டார் வில்லியம். டயானாவுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் கேட்டுக்கும்
ஏற்படாமல் பாதுகாப்பதில் வில்லியம் முனைப்பாக இருக்கிறார்.

நன்றி தேட்ஸ் தமிழ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு

Post by சிசு on Wed Apr 27, 2011 5:06 pm

அட்வான்ஸ் வாழ்த்துகள் தோழா...
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 27, 2011 5:08 pm

உங்கள கூப்பிடலையா நண்பரே சிசு

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு

Post by சிசு on Wed Apr 27, 2011 5:13 pm

மதியாதார் தலைவாசல்... Rolling Eyes

அதனாலென்ன..
நம்ம ஆரோனி அக்கா மணப்பெண் தோழியா இருக்குறதா கேள்விப்பட்டேன்... அது போதுமே.... அது அது
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 27, 2011 5:34 pm

C-Su wrote:மதியாதார் தலைவாசல்... Rolling Eyes

அதனாலென்ன..
நம்ம ஆரோனி அக்கா மணப்பெண் தோழியா இருக்குறதா கேள்விப்பட்டேன்... அது போதுமே.... [You must be registered and logged in to see this image.]

ஆமா ஆரணி அக்கா இப்பவே அங்கு போயிடாங்க போல அது தான் தோட்டத்துலயும் காணல

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு

Post by சிசு on Wed Apr 27, 2011 5:50 pm

ம்ம்ம்மம்மம்ம்ம்ம்..........
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 27, 2011 5:52 pm

தோழியுடன் எடுத்த புகைப்படத்துடன் வருவாங்க விரைவில்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு

Post by சிசு on Wed Apr 27, 2011 5:55 pm

காத்திருக்கிறேன்... கலக்கல்
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு

Post by கவிக்காதலன் on Wed Apr 27, 2011 6:49 pm

வாழ்த்துக்கள் ! அன்பு மலர் அன்பு மலர்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 27, 2011 7:24 pm

C-Su wrote:காத்திருக்கிறேன்... [You must be registered and logged in to see this image.]
ஆரணி அக்கா வாங்க விரைவில் நாங்க காத்திருக்கிறோ உங்களுக்காக

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum