"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Go down

49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 27, 2011 4:39 pm

இதுதொடர்பாக சத்திய சந்திரன் என்ற வழக்கறிஞர் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

கள்ள
ஓட்டுகளை தவிர்ப்பதற்காக வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் 49-ஒ என்ற
வசதி செய்து தரப்பட்டுள்ளது. அரசியலில் நடக்கும் குற்ற நடவடிக்கைகளாலும்,
லஞ்ச ஊழல் விவகாரங்களாலும், யாருக்கும் வாக்களிக்க விரும்பாத மக்கள், 49
ஒ-வில் வாக்களிக்க முன்வருகின்றனர்.

தற்போது இப்படிப்பட்ட மக்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக வாக்குச்சீட்டிலோ அல்லது
எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்திலோ வாக்களிப்பதற்கு 49-ஒ-வுக்கென்று தனி
பகுதியை ஏற்படுத்துவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு தடங்கல்
ஏற்பட்டுள்ளது.

யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல் 49-ஒ பாரத்தில்
வாக்களிக்க விரும்புகிறவர்களை வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் ஏஜெண்டுகள்
எளிதாக அடையாளம் காண்கின்றனர். அவர்கள் ரகசியமாக ஓட்டளிக்கும் முறை
ஏற்படுத்தித் தரப்படவில்லை. எனவே வாக்களிப்பதில் உள்ள ரகசியம், பாதுகாப்பு [You must be registered and logged in to see this image.] போன்றவை கேள்விக்குறியாக உள்ளது.

மேலும்
49-ஒ-வுக்கு வாக்களிக்கும் முறை பற்றி வாக்குச்சாவடி அதிகாரிகள் பலருக்கு
சரிவரத் தெரியவில்லை. இதனால் 49-ஒ-க்கு வாக்களிக்க வருகிறவர்கள் கூட,
வேட்பாளர் யாருக்காவது ஓட்டுப்போடும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர்.

நடந்து முடிந்துள்ள சட்டசபை [You must be registered and logged in to see this image.]
தேர்தலில் 24 ஆயிரத்து 591 பேர் 49-ஒ-க்கு வாக்களித்துள்ளனர். ஆனால்
இதில் வாக்களிப்பதற்கு பலர் வாக்குச்சாவடி அதிகாரிகளால்
தடுக்கப்பட்டுள்ளனர். இது சுதந்திரமாகவும், பயமின்றியும் வாக்களிப்பதற்கு
அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த நிலையில் 49-ஒ-வுக்கு வாக்களித்தவர்களை
கியூ பிரிவு போலீசார் தேடிப்பிடித்து விசாரிக்கின்றனர். இவர்களுக்கு
நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரிப்பதாக
கூறப்படுகிறது.

இதற்காக 49-ஒ வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை
போலீசார் சேகரித்துள்ளனர். இது அடிப்படை உரிமைகளை மீறுவது போன்றதாகும்.
இந்த தனிப்பட்ட விவரங்களை கியூ பிரிவு போலீஸாருக்கு தேர்தல் அதிகாரிகள்
அளித்து வருகின்றனர்.

இவர்கள் தேர்தல் கமிஷனுக்குத்தான் இது போன்ற
விவரங்களை அளிக்க வேண்டுமே தவிர, வேறு யாருக்கும் கொடுப்பதக்கு
விதிமுறையில் இடமில்லை. மேலும் இந்த விவரங்களை அளிப்பதற்கு மாவட்ட தேர்தல்
அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு [You must be registered and logged in to see this image.] அளிக்கவில்லை.

மேலும்
இவர்களை இப்படி கியூ பிரிவு போலீசார் துன்புறுத்தினால் இவர்கள் இனிமேல் 49
ஓ-வுக்கு வாக்களிக்க அச்சப்படுவார்கள். இது மறைமுகமாக 49-ஓ உரிமையை தடை
செய்வது போன்றதாகும்.

எனவே 49-ஓ-வுக்கு வாக்களித்த வாக்காளர்களின்
விவரங்களை போலீசார் சேகரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற
பெயரில் அவர்களை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று
கூறியிருந்தார் சத்திய சந்திரன்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி
இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தலைமை தேர்தல்
அதிகாரி, டி.ஜி.பி. மற்றும் கியூ பிரிவு எஸ்.பி. ஆகியோர் பதிலளிக்க
உத்தரவிட்டனர். மேலும், அதுவரை 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம்
விசாரணை நடத்தவும் கோர்ட் தடை விதித்தது.

நன்றி தேட்ஸ் தமிழ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Post by சிசு on Wed Apr 27, 2011 5:06 pm

உருப்படியான நடவடிக்கை.
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Post by கவிக்காதலன் on Wed Apr 27, 2011 6:50 pm

உருப்படியான நடவடிக்கை.

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 27, 2011 7:26 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Post by RAJABTHEEN on Wed Apr 27, 2011 9:12 pm

பார்க்கலாம்

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 96
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum