"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 9:15 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:41 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Yesterday at 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Yesterday at 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Yesterday at 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Yesterday at 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ரணா ரஜினி அதிரடி முடிவு : வடிவேலுவுக்கு பதிலாக கஞ்சா கருப்பு !

View previous topic View next topic Go down

ரணா ரஜினி அதிரடி முடிவு : வடிவேலுவுக்கு பதிலாக கஞ்சா கருப்பு !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Apr 28, 2011 2:15 pm

[You must be registered and logged in to see this image.]


குழந்தை
பிறந்த நேரம், கஞ்சா கருப்பின் தொழில் ஸ்தானத்தில் கரன்ஸி மழை அடிக்கிறது.
குவா குவா சத்தம் கேட்டு ஆனந்தப்படுவதற்குள் ரஜினியிடமிருந்து அழைப்பு
வந்ததாம். இவர் நடிக்கும் ரானா படத்தில் காமெடிக்காக கருப்பையே கைகாட்டி
விட்டாராம் ரஜினி.

கடைசி நேரத்தில் வந்த இந்த அழைப்புக்கு பின்னால்
கடுமையான மண்டை குடைச்சல் இருந்திருக்கலாம் என்கிறார்கள். சந்திரமுகி
படத்தில் நடிக்கிற நேரம், முதலில் வடிவேலுவின் கால்ஷீட் இருக்கா பாருங்க
என்றவர் ரஜினி. அதன்பின் குசேலன் படத்தில் கூட வடிவேலு இருக்கும்படி
பார்த்துக் கொண்டார். எந்திரனில்தான் அவர் இல்லை. மற்றபடி வைகை புயலை
மேடையில் பார்த்தாலும் சரி, பேசினாலும் சரி சுற்று சூழல் மறந்து
வெடிச்சிரிப்பு சிரிப்பவர் ரஜினி.

தேர்தல் நேரத்தில் வடிவேலுவின்
அணுகுமுறையில் பெரும் அதிருப்தியுற்ற ரஜினி, ரானாவில் அவர் வேண்டவே
வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாராம். சூட்டிகையில் வடிவேலு அளவுக்கு இல்லை
என்றாலும் நிறத்தில் அவரையே மிஞ்சிவிடுகிற கருப்பு உள்ளே நுழைந்தது
இப்படிதானாம்.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ரணா ரஜினி அதிரடி முடிவு : வடிவேலுவுக்கு பதிலாக கஞ்சா கருப்பு !

Post by கவிக்காதலன் on Sat May 07, 2011 3:17 am

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | Am I Online? [You must be registered and logged in to see this image.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: ரணா ரஜினி அதிரடி முடிவு : வடிவேலுவுக்கு பதிலாக கஞ்சா கருப்பு !

Post by arony on Sat May 07, 2011 3:18 am

இப்போ ரஜனி நலமாகிவிட்டாரோ?

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: ரணா ரஜினி அதிரடி முடிவு : வடிவேலுவுக்கு பதிலாக கஞ்சா கருப்பு !

Post by கவிக்காதலன் on Sat May 07, 2011 3:20 am

இப்போ ரஜனி நலமாகிவிட்டாரோ?
இப்போதும் மருத்துவமனையில் என்றே நினைக்கிறேன்... சரியாக தெரியவில்லை

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | Am I Online? [You must be registered and logged in to see this image.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: ரணா ரஜினி அதிரடி முடிவு : வடிவேலுவுக்கு பதிலாக கஞ்சா கருப்பு !

Post by arony on Sat May 07, 2011 3:20 am

ஓ... நன்றி.

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum