"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மணி என்னவென்று தெரியுமா?"

Go down

மணி என்னவென்று தெரியுமா?"

Post by நிலாமதி on Fri Apr 29, 2011 6:59 am

பட்டணம் செல்லும் வழிப்போக்கர் ஒருவர், உருளியில் ஒரு கிராமத்தின் எல்லையை அடையுமுன், கழுதையை மேய்ச்சலுக்கு விட்டபடி ஒருவர் ஓய்வாக படுத்திருப்பவரைக் கண்டார். அப்பொழுது இருவக்குமிடையே நடந்த உரையாடல் இது.

உருளியில் வருபவர்: "காலை வணக்கம், நண்பரே! இப்பொழுது மணி என்னவென்று தெரியுமா?"

படுத்திருப்பவர்: (உடனே சிறிது எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "மணி, இப்பொழுது பத்தாகி பத்து நிமிடங்கள்..!"

உருளியில் வருபவர்: (கழுதையின் மடியை பார்த்து நேரத்தை சரியாக எப்படி சொல்கிறார் என்ற வியப்புடனும், குழப்பத்துடனும் மீண்டும்) "உறுதியாகவா..?"

படுத்திருப்பவர்: (உடனே மறுபடியும் எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "ஆமாம், நான் சொன்ன அதே நேரம்தான்..!"

உருளியில் வருபவர்: (தன் கடிகார நேரத்தை சரி பார்த்துவிட்டு வியப்புடன்): "நன்றி..!"


நன்றி சொல்லிவிட்டு சென்றவர், மீண்டும் சில மணி நேரம் கழித்து அதேவழியில் வரும்போது, மீண்டும் அதே இடத்தில் சந்திக்கிறார்.


உருளியில் வருபவர்: "ம்..எப்படி இன்றைய பொழுது.. நன்றாக செல்கிறதா..?"

படுத்திருப்பவர்: "ம்..ஆமாம்"

உருளியில் வருபவர்: (தன் சந்தேகத்தை மறுபடியும் தீர்த்துக்கொள்ளும் விதமாக) : "ம்.. இப்பொழுதும் நேரத்தை பார்த்துச் சொல்லுங்கள்..!"

படுத்திருப்பவர்: "ம்..மறுபடியுமா..?"

படுத்திருப்பவர்: (எழுந்து, கழுதையின் அடிமடியில் மறுபடியும் கைவைத்து பார்த்துவிட்டு): "இப்பொழுது மணி ஏழு, பதினைந்து..!"

உருளியில் வருபவர்: (தன் கடிகாரத்தில் சரி பார்த்துவிட்டு, பெரு வியப்புடன்): "அட..! ஆமாம்..!! மிகச் சரியாக இருக்கிறது..! கழுதையின் மடியில் கை வைத்து, நேரத்தை சரியாக கணித்துச் சொல்கிறீர்களே? எப்படி இந்த யுக்தி..? கொஞசம் சொல்லுங்களேன்..!"

படுத்திருப்பவர்: "இது ரொம்ப எளிது.. ! இப்படி பார்த்துதான் உங்களுக்கு நேரத்தை சரியாக சொன்னேன்..!" என்றவாறு கழுதையின் மடியை முற்றிலும் மேலே தூக்கி அகற்ற,

தூரத்தில் ஒரு கிராமத்தின் மணிக்கூண்டு கோபுரத்தில், கடிகாரம் நேரத்தை காட்டிக்கொண்டிருந்தது..!

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 51
Location : canada

Back to top Go down

Re: மணி என்னவென்று தெரியுமா?"

Post by கோவை ரவி on Fri Apr 29, 2011 10:20 am

வணக்கம் நிலாமதி மேடம் கதை சூப்பர். இந்த கதை தொலைக்காட்சியில் ஒரு தனியார் விளம்பரத்துக்காக யானை பயன்படுத்தியிருப்பார்கள். தாங்களூம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
avatar
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 60
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

Re: மணி என்னவென்று தெரியுமா?"

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Apr 29, 2011 11:58 pm

சபாஷ் அருமையான பகிர்வு அக்கா நல்லா இருக்கு நன்றி அக்கா தொடர்ந்து பூக்க விடுங்க உங்கள் பூக்களை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மணி என்னவென்று தெரியுமா?"

Post by arony on Sun May 01, 2011 9:42 pm

சூப்பர்..

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: மணி என்னவென்று தெரியுமா?"

Post by கவிக்காதலன் on Fri May 06, 2011 4:17 am

சூப்பரா இருக்கு !!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: மணி என்னவென்று தெரியுமா?"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum