"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Today at 5:31 am

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Today at 5:30 am

» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
by அ.இராமநாதன் Today at 5:28 am

» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
by அ.இராமநாதன் Today at 5:27 am

» சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
by அ.இராமநாதன் Today at 5:26 am

» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
by அ.இராமநாதன் Today at 5:25 am

» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
by அ.இராமநாதன் Today at 5:24 am

» காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
by அ.இராமநாதன் Today at 5:23 am

» ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
by அ.இராமநாதன் Today at 5:21 am

» பெட்ரோல் குரங்கு!
by அ.இராமநாதன் Yesterday at 6:32 pm

» ஹெல்ப் கேட்ட கிளி!
by அ.இராமநாதன் Yesterday at 6:19 pm

» வெட்டிங் தூக்கம்!
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:13 pm

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 2:13 pm

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:10 pm

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’ சிவா டைரக்டு செய்கிறார்
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:21 am

» குரு உட்சத்துல இருக்காரு
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am

» 30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
by அ.இராமநாதன் Yesterday at 10:10 am

» 30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
by அ.இராமநாதன் Yesterday at 10:09 am

» ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 11:56 pm

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 11:08 pm

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 11:01 pm

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 10:57 pm

» என் ATM ஊர்ல இல்ல...!!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 10:55 pm

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 10:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Nov 23, 2017 5:54 pm

» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 21, 2017 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Nov 21, 2017 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம் (பழைய படம் )

View previous topic View next topic Go down

காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம் (பழைய படம் )

Post by arumbavur on Tue May 03, 2011 9:13 pm

நம் மனம் வருத்தமாக இருக்கிறது நல்ல
வருத்தத்தை போக்க என்ன வழி இப்படி கேட்டால் ஆளாளுக்கு ஒரு விளக்கம்
கொடுப்பார்கள் அவர்கள் அனுபவத்தில் சிலது நல்லதாக இருக்கும் .சிலது
கேட்டதாக இருக்கும்

என் அனுபவத்தில் மனதுக்கு இதம் அளிக்கும் விசயங்களில் ஒன்று பாட்டு கேட்பது மற்றது

நல்ல நகைச்சுவை கலந்த திரை படங்கள் பார்ப்பது அந்த வகையில் ஏற்கனவே பாமா
விஜயம் ,மற்றும் எதிர் நீச்சல் பற்றி எழுதி விட்டேன் இந்த பதிவில் நான்
சொல்ல போற படம் காதலிக்க நேரமில்லை [/size]

[You must be registered and logged in to see this link.]இந்த படத்தை பற்றி குறை சொல்ல வேண்டும் என்றால் படம் ஆரம்பித்ததே தெரியல்ல அதுக்குள்ள படம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்வதை தவிர ..

ஸ்ரீதர் இயக்கிய இப்படம் ஒரே குறிக்கோள் மட்டுமே படத்தை பாருங்கள் சிரிங்க சிரிச்சிட்டு போங்க [/size]

[/size]
[You must be registered and logged in to see this link.]நாகேஷ் முத்துராமன் ரவிச்சந்திரன் பாலையா காஞ்சனா சச்சு என்று இப்படத்தில்
ஒரு நடிகர் பட்டாளமே நகைச்சுவை கூட்டணி படம் முழுவதும் ஒரே சிரிப்பு மழை
தூவி இருக்கும்

அதிலும் நாகேஷ் செல்லப்பா என்ற வேடத்தில் படம் தயாரிக்கிறேன் என்று அவர்
அடிக்கும் லூட்டி இருக்கே இப்போது பார்த்தாலும் படம் புதிதாக இருக்கும்
அதுதான் இந்த படத்தின் நகைச்சுவை திரை கதை யுக்தி [/size]

[/size]
[You must be registered and logged in to see this link.]

ரவிச்சந்திரன் காதலுக்கு உதவி புரிய வரும் முத்துராமன் வயதான வேடத்தில்
செல்வந்தராக பாலையா இடம் ஏமாற்றும் காட்சியாகட்டும் .அவர் உதவி புரிய
வந்த இடத்தில அவர் காதலிக்கும் பெண் காஞ்சனா இருப்பது .முத்துராமன்
தந்தையாக வரும் ராகவன் தன மகன் வயதான வேடத்தில் இருப்பது தெரியாமல்
அவரிடமே .தன் மகன் கல்யாண விஷயம் பற்றி பேசுவது என்று படம் முழுவதும்
சிறப்பான திரை கதை இப்படத்தில் .[/size]
[You must be registered and logged in to see this link.]

ஒரு அழகிய காதல் கதையில் நகைச்சுவை என்னும் தேரை சிறப்பாக ஒட்டி இருப்பார் ஸ்ரீ தர் .

ரவி சந்திரன் ராஜஸ்ரீ , முத்துராமன் காஞ்சனா சம்பந்தப்பட்ட காதல் காட்சியாகட்டும் .

பாலையா நாகேஷ் இடையேயான வசனங்கள் ஆகட்டும் .நகைச்சுவை வசனங்கள்
முக்கியமாக் இருக்கும் ஓஹோ ப்ரொடக்சன் என்று அவர் அடிக்கும் லூட்டி
படத்தின் கதை நாயகன் இவர் எனலாம்"ஏன்டா என் மானத்தை வாங்குற "என்று பாலையா கேட்க்க வேற என்ன செய்வது
பணம் தான் வாங்க முடியலியே "என்று நாகேஷ் அடிக்கும் டைமிங் வசனம்

நாகேஷ் பாலையா இடம் கதை சொல்லும் காட்சி அதற்க்கு அவர் காட்டும் முக
பாவங்கள் .பாலையா பயந்து போய் கதை ரொம்பா பயங்கரமா இருக்கு என்று அவர்
பயப்படும் காட்சிகள்

[/size]
[You must be registered and logged in to see this link.]

பணக்கார வேடத்தில் இருக்கும் முத்துராமன் இடம் பணம் கேட்டு நாகேஷ் வரும்
போது பாலையா அந்த இடத்தில இருப்பார் அப்போது பாலையா "உன்னை மகனா பெத்தேனே
என்னை செருப்பால அடிக்கணும் என்பார் "அதற்க்கு நாகேஷ் உங்களுக்கு மகனாக
பிறந்தேன அதற்க்கு என்னை நானே செருப்பால அடிக்கணும்" என்பார் நான் அடிச்சு
செருப்பை கீழே போடுறேன் அதை எடுத்து நீ அடிச்சுக்கோ என்பார் உடனே நாகேஷ்
வேண்டாம்பா செருப்பால அடி வாங்கின குடும்பன்னு ஊர் பேசும் என்பார்பாமா விஜயம் போல இந்த படத்தில் உள்ள நகைச்சவை வசனங்கள் எழுதினால் பல பதிவு போட வரும் [/size]
[You must be registered and logged in to see this link.]மற்றும் ஒரு சிறப்பு விஷயம் இப்படத்தின் குளுமையான ஒளிபதிவு கோவை பொள்ளாச்சி என்று கண்ணுக்கு சிறப்பாக இருக்கும்

இசை விஸ்வநாதன் ராம மூர்த்தி என்ன பார்வை உந்தன் ,விஸ்வநாதன் வேலை வேண்டும்
,உங்க பொன்னான கைகள் ,காதலிக்க நேரமில்லை என்று எல்லா பாடல்களும்
சிறப்பாக அமைந்த படம்ஒரு நல்ல காதல் கதையை வயிறு குலுங்க சிறிது பார்க்க வேண்டும் என்றால் அது காதலிக்க நேரமில்லை

மிக சிறந்த நகைச்சவை படங்களில் முக்கியமான படம் காதலிக்க நேரமில்லை

இப்போதும் படம் எடுக்கிறான் என்று மண்டை காய வைக்கும் இன்றைய இயக்குனர்கள் பார்க்க வேண்டிய படம்

எனக்கு தெரிந்த வரை படம் எடுப்பதில் அதிலும் நகைச்சவை படம் எடுப்பது ரொம்ப கஷ்டம்

அதனால் தான் இப்போது நகைச்சவை படம் வருவதில்லை எனலாம்முடிந்தால் ஒரு நல்ல கம்பெனி டி வி டி வாங்கி வைத்து கொள்ளவும் [/size][/size][/size][/size][/size][/size][You must be registered and logged in to see this link.]
avatar
arumbavur
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 16
Points : 44
Join date : 02/05/2011
Age : 38
Location : dubai

Back to top Go down

Re: காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம் (பழைய படம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue May 03, 2011 9:19 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம் (பழைய படம் )

Post by சிசு on Wed May 04, 2011 2:52 pm

மிகச்சிறந்த சித்திரம். இப்போதும் நான் சோர்வாக உணரும் தருணங்களில் இந்தப் படத்தைப் பார்ப்பதுண்டு...

படம் பார்த்து முடித்தபின்....
//இறகைப்போலே பறப்பேனே....// Laughing

இதேவகையில் இன்னொரு படம் உண்டு... அது "சபாஷ் மீனா"..
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம் (பழைய படம் )

Post by அ.இராமநாதன் on Wed May 04, 2011 2:58 pm

சபாஷ் மீனா படத்தில் அருமையான பாடல் ஒன்று
உள்ளதே..

-
சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி..!
-
சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி – எந்தன்
சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி – எந்தன்
சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி – எந்தன்
சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி

முத்துச் சரங்களைப் போல்
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி

சித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி

தாவும் கொடி மேலே
தாவும் கொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே
தாவும் கொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே
பாவையுன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி
பாவையுன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி

சித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி

என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன்
என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன்
இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே
இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே

சித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி
பாடல்: சித்திரம் பேசுதடி
திரைப்படம்: சபாஷ் மீனா
பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
ஆண்டு: 1958

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24409
Points : 53101
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம் (பழைய படம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 04, 2011 4:32 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம் (பழைய படம் )

Post by கவிக்காதலன் on Sat May 07, 2011 4:01 am

பகிர்வுக்கு நன்றி !!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம் (பழைய படம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum