"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 6:22 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:42 pm

» நிலா ரசிகன்கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Sep 24, 2017 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ராணா சூட்டிங் ஸ்பாட் - படப்பிடிப்பு தொடக்கம் : படங்கள்/காணொளி இணைப்பு

View previous topic View next topic Go down

ராணா சூட்டிங் ஸ்பாட் - படப்பிடிப்பு தொடக்கம் : படங்கள்/காணொளி இணைப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 04, 2011 5:50 pm

[You must be registered and logged in to see this image.]ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படம் ராணா. நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.

ராணா படப்பிடிப்பு இன்று துவங்கியது. வட பழனியில் உள்ள ஏ.வி.எம்.
பிள்ளையார் கோவிலில் ராணா பெயர் பலகை மற்றும் படப்பிடிப்பு கருவிகளை வைத்து
சிறப்பு பூஜைகள் செய்தனர்.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ராணா சூட்டிங் ஸ்பாட் - படப்பிடிப்பு தொடக்கம் : படங்கள்/காணொளி இணைப்பு

இப்படம் 16-ம் நூற்றாண்டு கதை என்பதால் மன்னர் கால ஆடை அணிந்து ரஜினி வந்து இருந்தார்.

[You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ராணா சூட்டிங் ஸ்பாட் - படப்பிடிப்பு தொடக்கம் : படங்கள்/காணொளி இணைப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 04, 2011 5:51 pm

ரஜினியும் தீபிகா படுகோனேயும் சாமி கும்பிட்டனர். பின்னர் பஞ்சு
அருணாச்சலம் கிளாப் அடிக்க ரஜினி நடித்த முதல் காட்சியை கே. பாலச்சந்தர்
படமாக்கினார். அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்கில் தீபிகா
படுகோனேவின் பாடல் காட்சி படமானது.

[You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ராணா சூட்டிங் ஸ்பாட் - படப்பிடிப்பு தொடக்கம் : படங்கள்/காணொளி இணைப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 04, 2011 5:52 pm

[You must be registered and logged in to see this image.]

விழாவுக்கு இதுவரை ரஜினி படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள்,
தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். படப்பிடிப்பு
துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், ஏ.வி.எம் சரவணன்,
பஞ்சு அருணா சலம், வாலி போன்றோர் காலை தொட்டு ரஜினி வணங்கினார்.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ராணா சூட்டிங் ஸ்பாட் - படப்பிடிப்பு தொடக்கம் : படங்கள்/காணொளி இணைப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 04, 2011 5:53 pm

எஸ்.பி. முத்துராமன், எஸ்.ஏ. சந்திரசேகரன், சீடுர்.சி. சக்தி, கே. நடராஜ்,
மகேந்திரன், கலைபுலி தாணு, எழுத்தாளர் சோ, வைரமுத்து, நடிகர் பிரபு,
ராம்குமார், கே.சீடுர்.ஜி., கலைஞானம், சீடுர்.டி. சக்தி முக்தா சீனிவாசன்,
சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் அஸ்வின்
மற்றும் சி.வி. ராஜேந்திரன், ஐஸ் அவுஸ் தியாகு, மக்கள் தொடர்பாளர்கள்
டைமண்ட் பாபு, சிங்கார வேலன், மவுனம் ரவி, ரியாஸ் போன்றோர் கலந்து
கொண்டனர். மூன்று கேரக்டர்களில் பெரிய ரஜினி வேடத்தில் வரும் ரஜினி
இன்றைய படப்பிடிப்பில் பங்கேற்றார்.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ராணா சூட்டிங் ஸ்பாட் - படப்பிடிப்பு தொடக்கம் : படங்கள்/காணொளி இணைப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 04, 2011 5:53 pm

[You must be registered and logged in to see this image.]

பத்திரிகைகளிலும்
இந்த ரஜினியின் கெட்டப்தான் வெளியாகி உள்ளது. இளைய ரஜினி வேடம்
வெளியிடப்பட வில்லை. புராண காலத்து படம் என்பதால் நகைகளை விநியோகிக்க பிரபல
நகை கடையொன்றுடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

இப்படத்துக்கு ஸ்பெஷல்
எபெக்ட்ஸ்கள் அமைக்க சார்லஜ் டார்வி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்
ஹாலிவுட் ஹிட் படமான மாட்ரீக்ஸ் படத்துக்கு ஸ்பெஷல் எபெக்ட்ஸ் செய் தவர்.
ராஜீவன் அரங்குகள் அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஏ.ஆர்.
ரகுமான் இசை அமைக்கிறார்.

ராணா படக்குழுவினருக்கு போட்டோ ஒட்டிய
விசேஷ அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதை கழுத்தில் அணிந்திருக்க
வேண்டுமென அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். பாதுகாப்புக்கும் தனியார்
செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ராணா சூட்டிங் ஸ்பாட் - படப்பிடிப்பு தொடக்கம் : படங்கள்/காணொளி இணைப்பு

Post by அரசன் on Wed May 04, 2011 7:20 pm

இப்பவே இப்படி ..
இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுனா

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....

கரைசேரா அலை...

அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: ராணா சூட்டிங் ஸ்பாட் - படப்பிடிப்பு தொடக்கம் : படங்கள்/காணொளி இணைப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 04, 2011 7:23 pm

ம் அது தானே

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ராணா சூட்டிங் ஸ்பாட் - படப்பிடிப்பு தொடக்கம் : படங்கள்/காணொளி இணைப்பு

Post by அரசன் on Wed May 04, 2011 7:23 pm

இந்த உலகம் இருக்கே /

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....

கரைசேரா அலை...

***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: ராணா சூட்டிங் ஸ்பாட் - படப்பிடிப்பு தொடக்கம் : படங்கள்/காணொளி இணைப்பு

Post by கவிக்காதலன் on Sat May 07, 2011 4:06 am

ஆச்சரியம் ஆச்சரியம்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | Am I Online? [You must be registered and logged in to see this image.]

இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum