"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புயல்-மழை எச்சரிக்கை தகவல்: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோக்கிறது வானிலை ஆய்வு மையம்'
by அ.இராமநாதன் Today at 9:14 am

» இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்
by அ.இராமநாதன் Today at 9:10 am

» அயர்லாந்தில் நடத்தப்பட்டபொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவு 66 சதவீதம்
by அ.இராமநாதன் Today at 8:56 am

» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by அ.இராமநாதன் Today at 8:53 am

» ஆந்திர காங்., பொறுப்பாளராக உம்மன்சாண்டி
by அ.இராமநாதன் Today at 8:49 am

» தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
by அ.இராமநாதன் Today at 8:47 am

» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்
by அ.இராமநாதன் Today at 8:45 am

» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்
by அ.இராமநாதன் Today at 8:42 am

» சென்னை அணி சாம்பியன்: ஐ.பி.எல்., தொடரில் அசத்தல்
by அ.இராமநாதன் Today at 8:39 am

» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஏர்-இந்தியா பைலட் ஸ்டிரைக்:இன்று முடிவுக்கு வர வாய்ப்பு

Go down

ஏர்-இந்தியா பைலட் ஸ்டிரைக்:இன்று முடிவுக்கு வர வாய்ப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri May 06, 2011 10:01 am

மும்பை:சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்டிரைக்கில்
ஈடுபட்டுள்ள ஏர்-இந்தியா விமான பைலட்கள் போராட்டம் இன்று முடிவுக்கு வரும்
எனத் தெரிகிறது. கடந்த ஒன்பது நாள் போராட்டத்தில் இரண்டு முறை
பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில்,
இன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது.ஊதிய உயர்வு உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏர்-இந்தியா நிறுவன பைலட்கள் வேலை
நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்பதாவது நாளாக நேற்றும்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து பாதிப்புக்கு
உள்ளானதால் பயணிகள் கடும் அவதியுற்றனர். பைலட்கள் உடனடியாக வேலைக்கு
திரும்ப வேண்டும். இல்லையெனில், வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் இல்லை
என்ற கொள்கையை கடைபிடிக்கப் போவதாக ஏர்-இந்தியா அறிவித்தது.
போராட்டத்தை
முடிவுக்கு கொண்டு வர, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று இரு
தரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு சுற்றுகள் நடந்த
பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பைலட்கள் தங்கள்
கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தனர். குறிப்பாக போராட்டக் காலத்தில் பணி
நீக்கம் செய்யப்பட்ட, டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில்
அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.ஆனால், ஏர்-இந்தியா நிறுவனம் இதில்
பிடிவாதம் பிடிப்பதால், பேச்சுவார்த்தை தள்ளிக்கொண்டே போகிறது.
மேலும்,
பணி நீக்கம் செய்யப்பட்ட ஒன்பது பைலட்களுக்கு கோர்ட்டை அவமதித்ததாக டில்லி
ஐகோர்ட்டில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவும் சிக்கலுக்கு
காரணமாக அமைந்துள்ளது.நேற்று, ஏர்-இந்தியா விமானங்கள் 10 சதவீதம் மட்டுமே
இயக்க முடிந்தது. தனியார் விமான நிறுவனங்களோடு சேர்ந்து நிலைமையை சமாளிக்க
முயன்றனர். இந்நிலையில், இன்று மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதில் பெரும்பாலும் உடன்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது

நன்றி தினமலர்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஏர்-இந்தியா பைலட் ஸ்டிரைக்:இன்று முடிவுக்கு வர வாய்ப்பு

Post by arony on Sat May 07, 2011 2:50 am

ம்ம்ம்ம்ம்ம் பார்க்கலாம்ம்ம்

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: ஏர்-இந்தியா பைலட் ஸ்டிரைக்:இன்று முடிவுக்கு வர வாய்ப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat May 07, 2011 11:05 am

சரிங்க பாஸ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஏர்-இந்தியா பைலட் ஸ்டிரைக்:இன்று முடிவுக்கு வர வாய்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum