"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிளஸ் 2 தேர்வு முடிவு ; மாணவ - மாணவிகள் ;சம அளவில் சாதனை; தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

Go down

பிளஸ் 2 தேர்வு முடிவு ; மாணவ - மாணவிகள் ;சம அளவில் சாதனை; தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 09, 2011 11:51 am

சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகள் இன்று காலை
வெளியிடப்பட்டன. இதில் வழக்கம் போல மாணவியே முதலிடத்தை பிடித்து அபார சாதனை
படைத்துள்ளார். விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவன் வேல்முருகன்
இரண்டாமிடத்தை பிடித்தார். 3 வது இடத்தை மாணவ, மாணவிகள் 4 பேர்
பிடித்துள்னர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.

3
வது இடத்தை 4 பேர் பிடித்துள்ளனர். வித்தியா சகுந்தலா (
எஸ்.‌ஜே.எஸ்.எஸ்.,‌ஜே மெட்ரிக்., பள்ளி , மகாராஜநகர் , திருநெல்வேலி)
ரகுநாத் (டி.எச்.எம்.என்.யு., மேல்நிலப்பள்ளி முத்துதேவன் பட்டி
பெரியகுளம்), சிந்துகவி (குறிஞ்சி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) ,
பி.எஸ்., ரேகா (ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலப்பைள்ளி ஓசூர்).
இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி
மாவட்டத்தை சேர்ந்த ஒசூர் விஜய்வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ரேகா
என்பவர் ஆயிரத்து 190 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
கணிதத்தில் 2 ஆயிரத்து 720 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்று சாதனை
படைத்துள்ளனர். பாடவாரியாக 200க்கு 200 மார்க்குகள் பெற்ற மாணவர்களின்
எண்ணிக்கை விவரம் வருமாறு: இயற்பியல் : 646, உயிரியியல்: 615 , வணிகவியல்:
ஆயிரத்து 166, வேதியியல்: ஆயிரத்து 243 பேர். கம்ப்யூ., சயின்சில் 223
பேர், தவாரவியலில் 14 பேர் விலங்கியலில் யாரும் 200க்கு 200 மார்க்குகள்
பெறவில்லை.
தமிழ் மொழிப் பாடத்தில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் :
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., அகடெமி மெட்ரிக்குலேஷன்
பள்ளி மாணவர்கள் தமிழில் மாநில அளவில் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை
படைத்துள்ளனர். மாணவன் கோகுலகிருஷ்ணன் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது
மொத்த மதிப்பெண் 1172. 2வது இடம் பிடித்த மாணவர் எஸ். மகேஸ்வரன் 198
மதிப்பெண்கள் தமிழில் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1156. 3வது
இடம் பிடித்த மாணவர் தினகரன் . எம். தமிழில் 198 மார்க்குகள் பெற்றுள்ளார்.
அவரது மொத்த மதிப்பெண் 1144 ஆகு
ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், கடந்த ஆண்டை(85.15%) விட ( 85.9 சதம்) அதிகரித்துள்ளன

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 2 முதல், 25ம் தேதி வரை, பிளஸ் 2
தேர்வுகள் நடந்தன. பள்ளிகள் சார்பில், ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545
மாணவ, மாணவிகளும், தனித்தேர்வு வகையில், 57 ஆயிரத்து, 86 மாணவர்களும்
தேர்வெழுதினர். ஆயிரத்து,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன.

மாணவர்கள் ஆவலுடன் எதிர்பர்த்த இந்த முடிவுகளை இன்று காலை 9.00 மணிக்கு
கல்வி துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டார். இதே நேரத்தில், அந்தந்த
பள்ளிகளில், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளும் ஒட்டப்பட்டன.


ரிசல்ட் வெளியிடுவதில் தினமலர் சேவை:
தினமலர் இணையதளத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் தேர்வு மற்றும் மார்க்குகளை பார்த்து அறிந்து கொண்டனர். [You must be registered and logged in to see this link.] என்ற
முகவரியில் பதிவு செய்த மாணவர்கள் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் பதிவு
செய்தவர்களுக்கு இலவசமாக ரிசல்ட் நிலவரம் மொபைல் போன் மூலம் உடனுக்குடன்
போய்ச்சேர்ந்தது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.
நன்றி தினமலர்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum