"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Today at 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Today at 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Today at 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Today at 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Today at 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Today at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Yesterday at 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Yesterday at 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Yesterday at 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Yesterday at 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Yesterday at 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Yesterday at 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Yesterday at 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Yesterday at 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Yesterday at 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

» ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Feb 16, 2018 8:35 am

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 11:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Go down

எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 25, 2011 2:37 pm

சென்னை: 9.5 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி இன்று புதன்கிழமை அறிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு
மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் 2
ஆயிரத்து 800 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 8 லட்சத்து 56 ஆயிரத்து
956 பேர் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள். அதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர்
மாணவர்கள். 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகள்.

சென்னையில்
272 பள்ளிகளை சேர்ந்த 36 ஆயிரத்து 148 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை
எழுதினார்கள். ஏப்ரல் 11-ந்தேதி இந்த தேர்வு முடிந்தது.

விடைத்தாள்
திருத்தும் பணி உடனடியாக தொடங்கியது. மே மாதம் 2-ந் தேதி விடைத்தாள்
மதிப்பீடு செய்யும் பணி முடிந்தது. பாடவாரியாக மார்க்குகள் பதிவு செய்தல்,
மதிப்பெண் சரிபார்ப்பு போன்ற வேலைகள் கடந்த சில தினங்களாக நடந்து வந்தன.

இப்போது
அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு முடிவு வெளியிட தயார் நிலையில் உள்ளது.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் எப்போது தேர்வு முடிவு வரும்? என்று ஆவலுடன்
எதிர்பார்க்கிறார்கள்.

27-ந்தேதி வரும்

தேர்வு
முடிவு வருகிற 27-ந் தேதி வெளியிட வாய்ப்பு உள்ளது என்றும், முடிவு
வெளியிடும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது என்றும்,
கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தேட்ஸ் தமிழ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by அரசன் on Wed May 25, 2011 4:38 pm

வரட்டும் ...

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....

கரைசேரா அலை...

அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 25, 2011 5:01 pm

எப்படி அரசன் 10 ம் வகுப்பு இந்த முறையாவது வெற்றி பெற்று விடுவீங்களா?

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by அரசன் on Wed May 25, 2011 5:01 pm

முடியாது என்றே நினைக்கிறேன் ..
கணக்கில் கொஞ்சம் சந்தேகம்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....

கரைசேரா அலை...

***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 25, 2011 5:02 pm

சந்தேகமா? அதுவும் உங்களுக்கா? எத்தனை முறை எழுதினீங்க பாஸ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by அரசன் on Wed May 25, 2011 5:02 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சந்தேகமா? அதுவும் உங்களுக்கா? எத்தனை முறை எழுதினீங்க பாஸ்

இதோட சேர்த்து 12 முறை
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 25, 2011 5:04 pm

இது சரியா எண்ணிவிட்டீங்களே அப்புறம் என்ன சந்தேகம் கணக்கில்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by அரசன் on Wed May 25, 2011 5:05 pm

இது எண்ணலாம்.
ஆனால் இந்த பாழும் கணக்கு வர இயலவில்லை ..
கொஞ்சம் சொல்லி தருவிங்களா

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....

கரைசேரா அலை...

***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 25, 2011 5:06 pm

எது சொல்லி தரனும்?

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by அரசன் on Wed May 25, 2011 5:06 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எது சொல்லி தரனும்?

கணக்கு
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 25, 2011 5:07 pm

க்
கு

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by அரசன் on Wed May 25, 2011 5:12 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:

க்
கு

ரொம்ப தெளிவா தான் இருக்கிங் a
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 25, 2011 5:15 pm

தெளிவில்லாம இருந்தா எப்படி உங்களுக்கு சொல்லி தர முடியும்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by அரசன் on Wed May 25, 2011 5:16 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தெளிவில்லாம இருந்தா எப்படி உங்களுக்கு சொல்லி தர முடியும்

உங்க கிட்ட வந்து நான் கேட்டேன் பாருங்க என்ன சொல்லணும் ..
நான் அனீஸ் கிட்ட கத்துக்கிறேன் ,...
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 25, 2011 5:19 pm

என்னது கத்துவீங்களா? என்னாச்சு அரசன் என்னாச்சு

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by அரசன் on Wed May 25, 2011 5:28 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்னது கத்துவீங்களா? என்னாச்சு அரசன் என்னாச்சு

எல்லாம் உங்க கூட சேர்ந்ததுக்கு அப்புறம் இப்படி ஆகிவிட்டது ஹாஹாஹாஹா
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum