"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Today at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Today at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Today at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Today at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Today at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Today at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Today at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Today at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Today at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Yesterday at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கரும்பு

Go down

கரும்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 30, 2011 3:16 pm

கரும்பு பணப்பயிர் வகையைச் சார்ந்ததாகும். கரும்பைத் தமிழகத்துக்கு கொண்டு
வந்தவர்கள் அதியமானின் முன்னோர்கள் ஆவர் என்பதை அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பிவன் தந்தோன் பெரும்பிறங்கடையே என்ற புறநானூற்று வாரி மூலம் அறிகிறோம்.
கரும்பு இந்தியாவில் உற்பத்தியான ஒன்றே என்று ·பிலியோசா கூறுவார்.

'Sugarcane, like cotton, has always been
essentially an Indian product. The Greek
name for sugar, sakcharon is derived from
a popular form, sakkara from Sanskrit name
carkara...'

கழைக்கரும்பு, கழனிக்கரும்பு, காரிக்கரும்பு என மூவகைக் கரும்புகள்
குறிக்கப்படுகின்றன. கரும்பு வயல்கள் அகலமாக இருக்கும். பாத்தியமைத்து நடுவர்.
கரும்பை அறுத்தபின் அதன் அடிக்கட்டையையே மீண்டும் பயிராக வளர்ப்பர். இதற்கு
மறுதாம்புப்பயிர், கட்டைப்பயிர் என்று பெயர். சிலசமயம் கட்டைகளை அகழ்ந்து
எடுத்துப் புதிதாகவும் பயிர் செய்வர்.

'காலமன்றியும் கரும்பறுத்து ஒழியாது
அ¡¢கால் அவித்துப் பலயூ விழவில்
தேம்பாய் மருதம்'

கரும்புச்சாறு எடுக்க இயந்திரங்களைப் பயன்படுத்திய பற்றிய குறிப்புகள்
காணக்கிடைக்கின்றன. பழந்தமிழர்களின் எந்திர அறிவு நுட்பத்துக்கு இது
எடுத்துக்காட்டாகும். கரும்புச்சாறு எடுக்கப் பயன்படும் எந்திரம் எப்பொழுதும்
ஒலித்துக் கொண்டேயிருக்கும் அந்த ஒலி யானை பிளிறுவது போல ஒலிக்கும்.

'கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்'
'எந்திரம் சிலைக்கும் துஞ்சாக்கம்பலை'

கரும்பஞ்சாற்றிலிருந்து காய்ச்சிய, மணக்கின்ற பாகைக் கட்டியாகவும் பொடியாகவும்
செய்வதுண்டு.

பருத்தி விளைச்சலும் மேற்கொள்ளப்பட்டது பருத்தி வேலிச் சீறூர்
பருத்தியிலிருந்து கொட்டையை நீக்கிப் பஞ்செடுப்பர். நூல் நூற்பர்.
பஞ்சிலிருந்து நூல் எடுக்கும் பெண்டிர் பருத்திப்பெண்டிர் என அழைக்கப்பட்டனர்.
நூல் நூற்கும் தொழில் நுட்பம் சங்ககாலத்தே அறியப்பட்டிருந்தது என்பது
அண்மையில் கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட தக்களி மூலம் உறுதிப்படுகிறது.

உழவு முறை

பண்டைத் தமிழர் கடைப்பிடித்த உழவுமுறை பற்றி அறிதல் அவர்தம் வேளாண்மைத்
தொழில்நுட்பம் பற்றித் தொ¢ந்துகொள்ள உதவும் அகல உழுதலினும் ஆழ உழுதல் நன்று
என்ற பழமொழி. உழலில் அகல உழுதல், ஆழ உழுதல் என இரு முறை உள்ளதைக் காட்டுவதோடு
இரண்டில் எது சிறந்தது என்பதையும் உரைக்கிறது. இன்றைய வேளாண்மைத் தொழில்
நுட்பம் ஆழ உழுதல் (more tillage) கிளறி உழுதல் (minimal tillage) பொய்யுழவு
(no tilllage) என மூவகை உழவு முறைகளைச் சொல்லும்

உழவு முறையில் உழுதல், உரமிடுதல் (fretilization) களை நீக்குதல் (Weed
control), நீர் பாய்ச்சுதல் (irrigation), பயிர் பாதுகாப்பு (Crop
production) என்ற ஐந்தும் முக்கியமானவை திருவள்ளுவர் இதை ஏ¡¢னும் நன்றால்
எருவிடுதல்; விட்டபின் நீ¡¢னும் நன்றதன் காப்பு என்பார் இக்குறளுக்கு விளக்கம்
எழுதிய பா¢மேலழகர் உழுதல், எருப்பெய்தல், களைக்கட்டல், நீர்கால்யாத்தல்,
காத்தல் என்ற இம்முறையாயய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம் என்றார்.
இவ்வைந்துடன், நிலத்தைப் பக்குவப்படுத்துதல், விதைத்தல், நாற்றுநடுதல், அறுவடை
முதலியவற்றையும் சேர்த்தால் உழவுமுறை நிறைவுறுகிறது எனலாம்.

பக்குவப்படுத்திய நிலத்தில் நன்கு உழுகின்ற எருதுகளை நுகத்தில் பூட்டி,
யானையின் வாய்போன்று வளைந்துள்ள கலப்பையில் உள்ள கொழு முழுமையும் நன்றாக
மண்ணில் முழ்கும்படி பலசால் உழுவர்\

'நடைநவில் பெரும்பகடு புதலில் பூட்டிப்
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்புமுக முழுக்கொழு மூழ்க ஊன்றி'

என்பது இதற்குச் சான்று கூறும் உழுத நிலத்தைப் பரம்பு என்ற கருவிகொண்டு
சமப்படுத்துவர். இதனைப் பரம்படித்தல் என்பர்

ஆடு, மாடு, எருமை முதலிய கால்நடைகளின் சாணம் உரமாகக் பயன்பட்டது. இதனை
தாது-எரு என வழங்கினர்.

'இரும்புனிறு எருமைப் பெருஞ்செவிக்குழவி
பைந்தாது எருவின் வைகுதுயில் மடியும்
செழுந்தண் மனை'

புன்செய்ப் பயிர்களை விளைவிக்கும் நிலங்களைச் சுற்றி வேலியமைப்பர். விதைக்கு
முன் வேலியடை என்பது பழமொழி

'வாழ்முள் வேலி சூழ்மிளைப் படைப்பை
'இடுமுள்வேலி எருப்படு வரைப்பின்'

நலத்தில் தானே வளரும் செடி கொடிகளைக் கொண்டு அமைக்கப்படும் வேலி வாழ் முள்
வேலியாகும். முட்களை வெட்டிக்கொண்டு வந்து இட்டு அமைக்கப்பட்ட வேலி இடுமுள்
வேலி ஆகும். மேல்மண் கீழும் கீழ் மண் மேலும் புரளுமாறு ஆழமாகவும் அகலமாகவும்
உழுதபின், எருஇட்டு, தினை, வரகு முதலியவற்றை விதைப்பர். விதைக்கும்போது
இடைவெளிவிட்டு விதைப்பர் என்பதை

'தனிபதம் பெற்ற கான் உழுகுறவர்
சிலவித்து அகல இட்டெனப் பல விளைந்து'

என்பதால் அறியலாம்.

இராம. சுந்தரம்


Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 30, 2011 3:39 pm; edited 1 time in total

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கரும்பு

Post by அ.இராமநாதன் on Mon May 30, 2011 3:27 pm

புறநானூற்று வா¢ மூலம் என்பது
புறநானூற்று வரி மூலம் என இருக்க வேண்டும்...
-

கா¡¢க்கரும்பு என்பது காரிக்கரும்பு என இருத்தல் நலம்..

யூனிகோடு தமிழ் எழுத்துருவுக்கு முன் உள்ள ரி என்பது
i¢ என்று தட்டச்சு செய்யப்பட்டிருக்கும்...
-
பயனுள்ள கருத்துகள்..


Last edited by அ.இராமநாதன் on Mon May 30, 2011 3:54 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26195
Points : 57177
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கரும்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 30, 2011 3:40 pm

திருத்தம் செய்துள்ளேன் தகவலுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கரும்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum