"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Yesterday at 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Yesterday at 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Yesterday at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines எத்தன் விமர்சனம்

Go down

எத்தன் விமர்சனம்

Post by Rikaz (Amarkkalam) on Wed Jun 01, 2011 8:38 pm

வரவர ஃபோட்டோ பிரேமுக்குள் சிக்கிய உருவமாக மாறிக் கொண்டிருக்கிறார் விமல். (சிரித்தால் சிரித்தபடியும், அழுதால் அழுதபடியும்...!) பசங்க, களவாணி, இவ்விரண்டு படங்களின் நீட்சியாகவே இருக்கிறது எத்தனில் அவரது பொய்யும் களவாணித்தனமும்.

நிம்மதியாக 'ஒண்ணுக்கு' கூட போக முடியாதபடி விரட்டி விரட்டி துரத்துகிறது ஒரு கூட்டம். அவ்வளவு பேரும் கடன்காரர்கள். இவர்களுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிற விமலுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜாக வந்து சேர்கிறார் சனுஜா. இருவருக்கும் நடுவே காதல் என்று வில்லன் கோஷ்டி நினைத்து துரத்த, உண்மை அதுவல்ல என்பது நல்ல ட்விஸ்ட். அதற்குள் நிஜமாகவே காதல் வந்து தொலைக்கிறது இருவருக்குள்ளும். அதே நேரத்தில் படமும் முடிகிற ஸ்டேஜுக்கு வர காதல் வாழ்ந்ததா, அல்லது வரலாறானதா என்பது க்ளைமாக்ஸ்.

விமல் பேசும் அநேக வசனங்கள் அப்போதுதான் நெருப்பில் போட்டு எடுத்த மாதிரி அவ்வளவு சுடசுட... ஆயிரம் கோடி லோன் வாங்குனவனை விட்டுட்டு ஆடு மாடு லோன் வாங்குனவனை சாகடிக்கிறீங்க. ஒவ்வொரு இந்தியனுக்கும் இவ்வளவு கடன் இருக்கு என்று புள்ளிவிபர புலியாக சீறுகிறார். ஜகஜ்ஜால கில்லாடியாக கடன் வாங்கும் அவர், அதே வேகத்தில் எஸ்கேப் ஆவதும் கூட ரசிக்கும்படியாக இருக்கிறது. மண்ணெண்ணை குளியல் போட்டு கடன்காரர்களை மிரட்டலாம் என்று நினைத்தால், தீப்பெட்டியோடு வேறொருவன் துரத்துவது அநியாய அதிர்ச்சி.

வெறும் நகைச்சுவையோடு இந்த காட்சிகள் தொடராமல், அப்பா-மகன் சென்ட்டிமென்ட் மூலம் அழுகையின் ஊற்றுக்கண்களை லேசாக கீறியும் விடுகிறார் புதுமுக டைரக்டர் சுரேஷ். (படம் பொழச்சுக்கும்)

முந்தைய ரேணிகுண்டா முகம். ஆனால் அண்டா குண்டா உடல் வாகு. கவனம் பெண்ணே சனுஜா... விமல் கையை பிடித்துக் கொண்டு இவர் தப்பியோடும் காட்சிகளை எத்தனை டேக்குகள் எடுத்தார்களோ, ஐயோ பாவம்.

ஒரு தந்தையின் கண்டிப்பும், கவலையும் ஒருசேர அசரடிக்கிறார் ஜெயப்பிரகாஷ். நல்லாசிரியர் விருது வாங்கிய ஒருவர், மகனால் போலீஸ் ஜீப்பில் அடித்து ஏற்றப்படும் அந்த காட்சி, வலிகளை மிஞ்சிய ரணம். அவரே வீட்டை அடமானம் வைத்து அத்தனை பேர் கடன்களையும் செட்டில் செய்யும்போது பொறுப்பான அப்பாவாகவும் சிலிர்க்க செய்கிறார்.

மெயின் ச்சேசர் சிங்கம்புலியை, அப்படியே ரிவர்சில் திரும்பி விமல் துரத்துகிற செகண்ட் பார்ட் செம ஜாலி.

நன்றாக நடிக்கும் மயில்சாமி டம்மியாகியிருக்கிறார். அவருக்கு பக்கத்திலிருக்கும் வில்லன் குடம் குடமாக பேசி கொந்தளிக்க வைக்கிறார். போங்க டைரக்டரே.... தனது மனைவியை உதாரணமாக்கி சாமியாரின் பெருமையை அடுக்கும் போது மட்டும் மயிலு சிரிப்பு வெடி போடுகிறார். எம்.எஸ்.பாஸ்கர் மட்டும் என்னவாம்? திரி ரொம்ப முக்கியம். இந்த ஒரு டயலாக் போதும். திடுதிடுக்கிறது தியேட்டர்.

பின்னணி இசையும், ஐஸ்கிரீம் பாடலுமாக கவனிக்க வைக்கிறார் மியூசிக் டைரக்டர் தாஜ்நு£ர். ஆனால் பாடல்களை இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி படமாக்கியிருக்கலாமோ? அதிலும் மழையுதிர் காலம்... என்ற அந்த பாடல் காற்றில் கரைந்த கற்பூரம் போல காணாமலே போய்விட்டது கொடுமை.

கேமிராவுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தால் மட்டுமே கேமிராமேன் ஆகிவிடலாம் என்றால், இப்படத்தின் ஒளிப்பதிவாளருக்கும் அப்படி ஒரு கவுரவத்தை கொடுக்கலாம்.

இந்த படத்தை பார்ப்பவர்கள், கணக்கு பாடத்தில் கூட கடன் வாங்கி கழித்தலில் ஈடுபட மாட்டார்கள். அந்த வகையில் புதுமுக இயக்குனர் சுரேஷ§க்கு கடன் வாங்கியாவது ஒரு பாராட்டு விழா நடத்தலாம்!

நன்றி! -ஆர்.எஸ்.அந்தணன்


Rikaz (Amarkkalam)
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 327
Points : 440
Join date : 23/11/2010

Back to top Go down

Re: எத்தன் விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jun 01, 2011 10:54 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எத்தன் விமர்சனம்

Post by சிசு on Thu Jun 02, 2011 8:37 pm

படம் நல்லாருக்கு.......
செம ஜாலி.
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: எத்தன் விமர்சனம்

Post by அ.இராமநாதன் on Thu Jun 02, 2011 8:52 pm

[img:d474][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]
-
:héhé:

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25602
Points : 55754
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: எத்தன் விமர்சனம்

Post by arony on Fri Jun 03, 2011 2:11 am

எனக்கு இந்த விமலின் நடிப்பு நன்கு பிடித்திருக்கிறது... களவாணியில்.

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: எத்தன் விமர்சனம்

Post by கவிக்காதலன் on Fri Jun 03, 2011 2:36 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: எத்தன் விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum