"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Go down

105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by மதுரைஅருண் on Fri Jun 03, 2011 9:19 pm


படம்
: மறுபடியும் ( Marupadiyum )
பாடல் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்.... ( Nalam Vazha )
பாடியவர் : பத்மபூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : இசைப்பிதாமகன் இசைஞானி திரு.இளையராஜா
வருடம் : 1993
இயக்குநர் : பாலு மகேந்திரா
பாடலாசிரியர் :
வாலி

நடிகர்கள் : அரவிந்த்சாமி, ரேவதி, நிழல்கள் ரவி, ரோகினி

இங்கு வந்தும் உங்கள் கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தலாமே....

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]


இசைப்பிதாமகன் இசைஞானி திரு.இளையராஜாவின் 67-வது பிறந்த நாள் பதிவாக நம் பாலுஜியின் அருமையான பாடல்....


பன்னைபுரம்” தேனி
மாவட்டத்தில் உள்ள ஒரு அருமையான கிராமம்.. அந்த கிராமம் உருவெடுக்கையில்
நினைத்திருக்காது, ஒரு இசைப்பிதாமகனை பெற்றெடுக்கப்போகிறோம் என்று...

அப்படிப்பட்ட அந்த இசைத்தாயகத்திற்கு செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு
கிடைத்தது.. அங்கு உள்ள பொம்மையாசுவாமி என்ற சிவன் ஆலயத்திற்கு சென்ற
போதுதான் தெரிந்து கொண்டேன்,
இசை உலகிற்கு ஒரு உன்னதமான கலைஞனை அளித்த இசைத்தாயகம் என்பதை...

1976-ம் வருடம் தனது இசைத்திறனை முதன் முதலாக தமிழ் சினிமாவில் “அன்னக்கிளி” என்ற திரைப்படம் மூலம் ஆரம்பித்து இன்று வரை இசையில் யாரும் அறியமுடியாத
பரிமானத்தை வழங்கிக்கொண்டிருக்கிறார்... பல ஆயிரம் பாடல்களை கொடுத்தும் இன்றும் பழமை மாறாத மனமுடன் இருப்பது அவரின் தனிச்சிறப்பு...

இளையராஜவும் நம் பாலுஜியும் இணை பிரியாத நண்பர்கள் என்றால் அது மிகையல்ல. ”பாலூட்டி வளர்த்த கிளி” என்ற படத்தில் ”நான் பேச வந்தேன்” என்ற
பாடல் மூலம் இணைந்த இந்த இரு பெரும் இசைநாயகர்கள் இசைக்கு மட்டும் அல்ல
நமக்கும் ஒரு பொற்காசுகள்தான். (இந்த பாடல் விரைவில் இந்த தளத்தில்
பதியப்படும்.)

நம் பாலுஜி இளையராஜவை இசைபிசாசு மற்றும் இசை ராட்சஷன் என்று பல மேடையில்(சத்தியமா அவர் திட்டலங்க) கூறுவது அவர்களுக்கிடையில் உள்ள
அதீத நட்பின் இலக்கணம். பாலுஜியை யாரவது பாராட்டினால் அவர்
சிரித்துக்கொண்டே இந்த பெருமையெல்லாம் இளையராஜா(சாமியார் என்றும் கூட
கூறுவார்),
எம்.ஜி.ஆர் மற்றும் அவரது இசை குருவிற்கு தான் சேரும் என்று சொல்லுவார்..

இளையராஜா ஒரு பேட்டியில் ”இசையமைப்பாளர்கள் முதலில் இசையமைப்பதற்கு முன்
அந்த பாடலின் தரம் பல ஆண்டுகளுக்கும் நிலைத்திருக்குமா என்று தன்
மனதுக்குள் இசையமைத்துவிட்டு பிறகு தான் அதை வெளிக்கொணர
வேண்டும்...அதுபோல்தான் நான் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரீமிக்‌ஷாக
வெளிவந்து ரசிகர்களை
மெய்சிலிர்க்க வைப்பதன் ரகசியம்” என்றார்.. இதுவே இப்பொழுதைய இசையமைப்பாளர்களுக்கு ஒரு நல்ல அறிவுரை...

இசைஞானி இளையராஜா இசையமைத்த செஞ்சுரி படங்கள்...

முதல்படம் - அன்னக்கிளி
நூறாவது படம் - மூடுபனி
இறநூறாவது படம் - ஆயிரம் நிலவே வா
முன்னூறாவது படம் - உதயகீதம்
நானூறாவது படம் - நாயகன்
ஐநூறாவது படம் - அஞ்சலி
அறநூறாவது படம் - தேவர்மகன்

மற்ற செஞ்சுரியிகளின் படங்கள் சரியாக தெரியவில்லை.

இசை உலகில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய இசைப்பிதாமனுக்கு ”மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB” தளத்தின் சார்பாக இதயங்கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...

இளையாராஜாவின் பிறந்த நாள் பரிசாக நம் பாலுஜி பாடிய ஒரு அருமையான பாடல்.. இந்த பாடல் இசைஞானிக்கே சமர்ப்பனம்...

காதில் என்றும் ரிங்காரம் போல் ஒலிக்கும் இசையையும் அதைப் பாடவும்
இளையராஜா மற்றும் நம் பாலுஜியை யால் தான் முடியும் என்பதற்கு இப்பாடல் ஒரு
சாட்சி...


பாலுஜி இளையராஜாமேல் கொண்ட நட்பிற்கு இந்த வீடியோ சாட்சி...


இளையராஜவை ராஷ்கல் மற்றும் ராட்சசன் என்று பாலுஜி உணர்ச்சியுடன் கூறிய வீடியோ பதிவு..”நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்” பாடலை பாலு நேயர்களுக்காக பாடிய ஒளிப்பதிவு...
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

பாடல் வரிகள்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

சரணம் 1

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவது உண்டு
இதிலென்ன பாவம்... எதற்கிந்த சோகம்...
கிளியே..

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

சரணம் 2

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான்
இறைவன்...

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்


இங்கு வந்தும் உங்கள் கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தலாமே....

[You must be registered and logged in to see this link.]
avatar
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 32
Location : மதுரை, சென்னை

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by நிலாமதி on Fri Jun 03, 2011 10:00 pm

பாடலும் பகிர்வும் மிக மிக அருமை .

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவது உண்டு
இதிலென்ன பாவம்... எதற்கிந்த சோகம்...
கிளியே.. இவை மனம் கவர்ந்த வரிகள்.

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by நிலாமதி on Fri Jun 03, 2011 10:11 pm

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான்
இறைவன்....................

....இந்த் வரிகளுக்காக் ஒரு சபாஷ் போடலாம். வாழ்க எஸ் பி‌ பாலு v

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by மதுரைஅருண் on Sat Jun 04, 2011 1:51 am

nilaamathy wrote:பாடலும் பகிர்வும் மிக மிக அருமை .

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவது உண்டு
இதிலென்ன பாவம்... எதற்கிந்த சோகம்...
கிளியே.. இவை மனம் கவர்ந்த வரிகள்.

கவிஞர் வாலியின் வரிகளாயிற்றே...

பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி..
avatar
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 32
Location : மதுரை, சென்னை

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by arony on Sat Jun 04, 2011 3:20 am

நல்ல தகவல்களோடு மிக அற்புதமான பாடலைப்போட்டிருக்கும் அருணுக்கு மிக்க நன்றி.

இப்பாடல் எங்கு ஒலித்தாலும், நான் கேட்காமல் விடுவதில்லை.... ஒவ்வொரு வரியிலும் அர்த்தம் இருக்கு... மிக அருமையான பாடல்... [You must be registered and logged in to see this image.]

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jun 04, 2011 10:39 am

அருமையான பாடல்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by கோவை ரவி on Sat Jun 04, 2011 3:15 pm

இன்று பிறந்த நாள கொண்டாடும் என் அருமை பாலுஜி அவரக்ளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
avatar
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 60
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jun 04, 2011 4:07 pm

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by அ.இராமநாதன் on Sat Jun 04, 2011 8:35 pm

[You must be registered and logged in to see this image.]
-இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26251
Points : 57303
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by arony on Sun Jun 05, 2011 1:30 am

ஓ... எஸ் பி பி அவர்களும் 4ம் நம்பரோ? [You must be registered and logged in to see this image.]


வாழ்த்துக்கள்.
[You must be registered and logged in to see this image.]

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by மதுரைஅருண் on Sun Jun 05, 2011 3:40 am

arony wrote:நல்ல தகவல்களோடு மிக அற்புதமான பாடலைப்போட்டிருக்கும் அருணுக்கு மிக்க நன்றி.

இப்பாடல் எங்கு ஒலித்தாலும், நான் கேட்காமல் விடுவதில்லை.... ஒவ்வொரு வரியிலும் அர்த்தம் இருக்கு... மிக அருமையான பாடல்... [You must be registered and logged in to see this image.]


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
avatar
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 32
Location : மதுரை, சென்னை

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by மதுரைஅருண் on Sun Jun 05, 2011 3:44 am

கோவை ரவி wrote:இன்று பிறந்த நாள கொண்டாடும் என் அருமை பாலுஜி அவரக்ளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.


பாடும் நிலாவிற்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
avatar
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 32
Location : மதுரை, சென்னை

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by கலைநிலா on Sun Jun 05, 2011 5:24 am

அருமையான பாடல் இது .தந்து ரசிக்க வைத்த நண்பருக்கு நன்றி .

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: 105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum