"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines எஸ்.ஆர்.வி பள்ளி மாணவி தற்கொலை: ராசிபுரத்தில் அனைத்துகட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Go down

எஸ்.ஆர்.வி பள்ளி மாணவி தற்கொலை: ராசிபுரத்தில் அனைத்துகட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Post by அரசன் on Fri Jun 17, 2011 8:38 pm


ராசிபுரம், ம.தி.மு.க நகர செயலாளர் ஜோதிபாசு தலைமையில் கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மணிமாறன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் கந்தசாமி, பா.ம.க மாநில மாணவரணி செயலாளர் நல்வினை விஸ்வராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ராஜாமுகமது உட்பட சமுக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்
.
ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருக்கும் எஸ்.ஆர்.வி ஹை டெக் பள்ளியில் +2 படித்துக் கொண்டிருந்த 17 வயதான மாணவி ரபிதுல் அச்சாரியா (கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா மகள்) கடந்த 13.06.2011 அன்று மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதற்கும் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது பற்றி நீதி விசாரணை வேண்டும் என்று வலியுருத்தப்பட்டது.

விசாரணையில், காவல்துறை அதிகாரிகள் மட்டுமில்லாமல், மனித உரிமை அமைப்பினர், வழக்குரைஞர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுருத்தப்பட்டது.


மாணவி, என்ன காரணத்தால், தற்கொலை செய்துகொண்டார் என்பதை கண்டுபிடித்து, விசாரணை அறிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொண்டனர்.


தமிழக பள்ளியில் தொடர்ந்து நடந்து வரும் மணவ, மனைவியரின் தற்கொலைகள், பள்ளியிலிருந்தும், விடுதியிலிருந்தும் மாணவ மாணவியர்கள் பாதியில் ஓடிப்போவது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தமிழக அரசும், கல்வித்துறையும் இணைந்து திட்டமிடவேண்டும் என்பதையும் வழியுறுத்தியும்.


மாணவியின் தற்கொலைக்கு காரணமான, அல்லது தற்கொலைக்கு தள்ளிவிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வரும், 20 தேதி மாலை நான்கு மணிக்கு ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில், அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்து.


அந்த கண்டன கூட்டத்தில், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தையார் முகமது அலி ஜின்னாவும் கலந்துகொள்கிறார்.

நன்றி : நக்கீரன்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum