"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அரசு மாதிரி பள்ளியில் அவலம் : மாணவர்கள் ‘பிரசென்ட்’ ஆசிரியர்கள் ‘ஆப்சென்ட்’!

Go down

அரசு மாதிரி பள்ளியில் அவலம் : மாணவர்கள் ‘பிரசென்ட்’ ஆசிரியர்கள் ‘ஆப்சென்ட்’!

Post by அரசன் on Wed Jun 22, 2011 7:24 pm

பென்னாகரம்: பென்னாகரம் அருகே அரசு மாதிரிப்பள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வராத நிலையில், மாணவர்கள் மட்டுமே கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு வந்து செல்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சின்னம்பள்ளியில் கடந்த 2009-2010ம் கல்வியாண்டில் புதிதாக மாதிரிப் பள்ளி தொடங்கப்பட்டது. மத்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளன. இதில் பென்னாகரம், கொப்பலூர், கலப்பம்பாடி, சின்ன கடைமடை, அரக்காசன அள்ளி, பெரும்பாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். முதல் ஆண்டில் 200 மாணவ, மாணவிகள் படித்தனர். இந்த ஆண்டு 160 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தொடங்கியதும் 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தினர். பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கட்டுமானப் பணி தொடங்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துள்ளார்களா என்பதும் மாணவர்களுக்கு தெரியவில்லை. பள்ளி தொடங்கி ஒரு வாரம் ஆகியும் ஆசிரியர்கள் வராததால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியர் மட்டும் தினமும் காலையில் பள்ளிக்கு வந்து மாணவர் வருகையை பதிவு செய்து விட்டு சென்று விடுகிறார். மற்ற நேரங்களில் மாணவர்கள் மட்டுமே பள்ளியில் இருக்கின்றனர். ஆசிரியர்கள் இல்லாததால் புதியதாக மாணவர் சேர்க்கையும் நடைபெறவில்லை. இது குறித்து தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் கூறுகையில், ‘விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்கிறார்.

நன்றி : தினகரன்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: அரசு மாதிரி பள்ளியில் அவலம் : மாணவர்கள் ‘பிரசென்ட்’ ஆசிரியர்கள் ‘ஆப்சென்ட்’!

Post by gafoor1984 on Thu Jun 23, 2011 8:36 am

<img src=" longdesc="90" />
avatar
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 32
Location : முத்து நகர்

Back to top Go down

Re: அரசு மாதிரி பள்ளியில் அவலம் : மாணவர்கள் ‘பிரசென்ட்’ ஆசிரியர்கள் ‘ஆப்சென்ட்’!

Post by அ.இராமநாதன் on Thu Jun 23, 2011 10:05 am

[You must be registered and logged in to see this image.]
-
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுமாம்...
பொறுத்திருந்து பார்ப்போம்..

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25700
Points : 55978
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அரசு மாதிரி பள்ளியில் அவலம் : மாணவர்கள் ‘பிரசென்ட்’ ஆசிரியர்கள் ‘ஆப்சென்ட்’!

Post by அரசன் on Thu Jun 23, 2011 6:29 pm

கொடுமை

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: அரசு மாதிரி பள்ளியில் அவலம் : மாணவர்கள் ‘பிரசென்ட்’ ஆசிரியர்கள் ‘ஆப்சென்ட்’!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum