"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Yesterday at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழக அறிவியல் மாநாடு :அப்துல்கலாம் பங்கேற்கிறார்

Go down

தமிழக அறிவியல் மாநாடு :அப்துல்கலாம் பங்கேற்கிறார்

Post by அரசன் on Thu Jun 23, 2011 6:38 pm



திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி சுதேசி அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து தமிழக அறிவியல் பேரவையின் 11 வது தமிழக அறிவியல் மாநாட்டை காந்திகிராமத்தில் 2 நாட்கள் நடத்துகிறது.

இதன் தொடக்க விழா வருகிற 26 ம் தேதி ஞாயிற்று கிழமை காலை 10.30 மணிக்கு பல்கலைக் கழக பல்நோக்கு அரங்கில் தொடங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கிராமபுற வளர்ச்சி என்ற பெயரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கின் தொடக்க விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கலந்து கொண்டு ஆய்வு புத்தகத்தை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுகிறார். நிகழ்ச்சிக்கு காந்திகிராம பல்கலைக் கழக பதிவாளர் என்.நாராயணசாமி வரவேற்று பேசுகிறார்.

துணைவேந்தர் சோம.ராமசாமி தலைமை தாங்குகிறார்.




காரைகுடி சுதேசி அறிவியல் இயக்கத்தின் தலைமை புரவலர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வாழ்த்துரை வழங்குகிறார். இதனை தொடர்ந்து அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கிராமபுற வளர்ச்சி என்ற சிறப்பு கருத்தரங்கம் 26 மற்றும் 27 ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இதில் 20-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அறிவியல் ஆய்வுகள் கிராமபுறங்களை வளர்ச்சியடைய கூடிய வகையில் அமையப்பட வேண்டும் என்பதற்கான இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 300 ஆய்வாளர்கள் தயாரித்துள்ள ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்படுகிறது.

மாநாட்டின் நிறைவு விழா 27-ம் தேதி திங்கள் கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் விழா பேரூரையை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

நன்றி : நக்கீரன்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: தமிழக அறிவியல் மாநாடு :அப்துல்கலாம் பங்கேற்கிறார்

Post by arony on Thu Jun 30, 2011 12:09 am

நல்ல தகவல். அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு நேரடிப் பேட்டி.... இடைக்கிடை ரேடியோவில் கேட்பேன் நன்றாக இருக்கும்.

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: தமிழக அறிவியல் மாநாடு :அப்துல்கலாம் பங்கேற்கிறார்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Jun 30, 2011 11:30 pm

தகவலுக்கு நன்றீ

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தமிழக அறிவியல் மாநாடு :அப்துல்கலாம் பங்கேற்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum