| தெரிந்துக்கொள்ளலாம் |
| புதிய பதிவிடுவது எப்படி? |
| படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
| பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
Latest topics
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !by eraeravi Today at 8:44 am
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 8:44 am
» பூக்கள் சொன்னது...!
by கலைநிலா Today at 8:41 am
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by udhayam72 Today at 1:30 am
» வரதட்சணை கலாட்டா...!
by udhayam72 Today at 1:28 am
» முத்தக் கணக்கு -
by udhayam72 Today at 1:28 am
» சுமை...
by udhayam72 Today at 1:28 am
» பிறந்த வீட்டில் பெண்கள்...!
by udhayam72 Today at 1:27 am
» மலர் கண்காட்சி ..நீ இல்லாமல் ..!!
by udhayam72 Today at 1:27 am
» மஸ்டாங் என்பது என்ன?
by udhayam72 Today at 1:26 am
» முதுமலை வனவிலங்கு புகலிடம் எங்குள்ளது..?
by udhayam72 Today at 1:25 am
» கழுதை ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கும்?
by udhayam72 Today at 1:25 am
» காதல் மொழி நடிகை
by udhayam72 Today at 1:18 am
» தீராத தீவிரவாதம்....(கலைநிலா )
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm
» எல்லோருக்கும் எனது மாலை வணக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm
» அரிய புகைப்படம்
by அ.இராமநாதன் Yesterday at 2:56 pm
» மனிதனைப் போல் நடக்கும் பறவை எது?
by அ.இராமநாதன் Yesterday at 2:52 pm
» விலங்குகளில் குடும்ப பாசமுள்ளது எது?
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm
» மிக கனமான மூளை உள்ள மிருகம் எது?
by அ.இராமநாதன் Yesterday at 2:49 pm
» கண் பாதுகாப்பு - டிப்ஸ்
by udhayam72 Yesterday at 11:52 am
» நாஸ்கா கோடுகளும் மர்மமும்!!
by udhayam72 Yesterday at 11:51 am
» உலர் திராட்சைகளின் நன்மைகள்
by udhayam72 Yesterday at 11:49 am
» இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
by udhayam72 Yesterday at 11:49 am
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...
by udhayam72 Yesterday at 11:48 am
» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Fri May 17, 2013 7:07 pm
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by ஹிஷாலீ Fri May 17, 2013 5:04 pm
» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by ஹிஷாலீ Fri May 17, 2013 5:04 pm
» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by ஹிஷாலீ Fri May 17, 2013 5:04 pm
» தீராத தீவிரவாதம்...!
by ஹிஷாலீ Fri May 17, 2013 5:03 pm
» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by ஹிஷாலீ Fri May 17, 2013 2:42 pm
» உலகம் ஒன்றும் புரியாத புதிரல்ல..!
by ஹிஷாலீ Fri May 17, 2013 10:38 am
» கவிதை
by ஹிஷாலீ Fri May 17, 2013 10:37 am
» ஊருக்குத்தான்...
by ஹிஷாலீ Fri May 17, 2013 10:36 am
» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Fri May 17, 2013 10:35 am
» வா வா என் தேவதையே...
by vinitha Wed May 15, 2013 9:14 pm
» முத்த சண்டை
by அ.இராமநாதன் Wed May 15, 2013 5:42 pm
» பெண்ணல்ல நீ எனக்கு....
by அ.இராமநாதன் Wed May 15, 2013 5:40 pm
» அன்னையர் தினம்....
by அ.இராமநாதன் Wed May 15, 2013 5:36 pm
» வெற்றிக்கு ஆசை
by udhayam72 Wed May 15, 2013 3:55 pm
» பெரிய தவறு
by udhayam72 Wed May 15, 2013 3:55 pm
» சில இனிய தகவல்கள்
by udhayam72 Wed May 15, 2013 3:55 pm
» சில உண்மைகள்
by udhayam72 Wed May 15, 2013 3:54 pm
» நல்ல உறக்கம்
by udhayam72 Wed May 15, 2013 3:54 pm
» பிராணன்
by udhayam72 Wed May 15, 2013 3:53 pm
» எது மகிழ்ச்சி?
by udhayam72 Wed May 15, 2013 3:52 pm
» காதல் மொழி
by udhayam72 Wed May 15, 2013 3:51 pm
» தெரியுமா?-
by udhayam72 Wed May 15, 2013 3:49 pm
» இல்லை,இல்லை.
by udhayam72 Wed May 15, 2013 3:48 pm
» படித்ததில் பிடித்தது
by udhayam72 Wed May 15, 2013 3:48 pm
» பொன்மொழிகள்-
by udhayam72 Wed May 15, 2013 3:48 pm
» கடித்து வாழலாம்.
by udhayam72 Wed May 15, 2013 3:47 pm
» கடி
by udhayam72 Wed May 15, 2013 3:47 pm
» மீண்டும் 'கடி'
by udhayam72 Wed May 15, 2013 3:47 pm
» அம்மா கேட்டாள்...
by udhayam72 Wed May 15, 2013 3:45 pm
» காதல் கிறுக்கல்கள்
by udhayam72 Wed May 15, 2013 3:45 pm
» ஒத்திகை..!
by udhayam72 Wed May 15, 2013 3:44 pm
» பிரச்சனைகளை வெல்ல...
by udhayam72 Wed May 15, 2013 3:42 pm
» அம்மா உன்னைப் போல் வருமா?
by udhayam72 Wed May 15, 2013 3:42 pm
» தெரியுமா உங்கள் IP முகவரி ?
by A.வேணு Wed May 15, 2013 3:42 pm
» பொன் மொழிகள்-
by udhayam72 Wed May 15, 2013 3:42 pm
முப்பூசை
:: ஆன்மீக சோலை :: இந்து மதம்
Page 1 of 1 • Share •
முப்பூசை
நமது கிராமங்களில் , எல்லை காவல் தெய்வங்கள் பெரும்பாலான கிராம மக்களின் குல தேவாங்களாகவும் உள்ளன. இந்த எல்லை காவல் தெய்வங்கள், கையில் கொடுவாள், அரிவாள், வீரம் சொறியும் வில், வால், கேடயம் போன்ற ஆயுதங்களுடன் கம்பீரமாக காட்சி தருகின்றனர். இவர்களுக்கு , வருடந்தோறும், குடும்ப பங்காளிகள் ஒன்று கூடி, பொங்கல் வைத்து, முப்பூசை கொடுத்து வழிபாடு செய்கின்றனர். முப்பூசை ஏன் என்பது அவர்களுக்கு தெரியாது. அந்த கோயில் பூசாரிகளுக்கும் தெரியாது.
ஆதியில் என்ன காரணத்திர்க்காக செய்தார்கள் என்ற செய்தி, பின்னர் வந்த மக்களுக்கு உணர்த்தப்படாமலே மறைந்து போயிற்று.
முப்பூசை - ஆடு, சேவல், பன்றி ஆகியனவுடன், சுருட்டு, சாராயம் ஆகியவற்றை கொண்டு பூஜிக்கின்றனர். அக் காலத்தில் உயிர் பலி கிடையாது. வளர்த்தவனை நம்பாத, தன்மை போக்க ஆட்டையும், பொறுக்கி தின்று (கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழக்கூடாது என்பதர்க்காக சேவலையும், என்ன செய்தாலும், என் புத்தி கீழ் நிலைக்கு சென்று, என் வாழ்க்கை நாறும்படியான நிலைக்கு வரக்கூடாது. அதற்க்கு ஒப்பான உயிர்களை காவல் காக்கும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். கிராமம் மட்டுமல்ல என்னையும் காவல் காத்து என்னிடம் எந்த கெட்ட பழக்கங்களோ, என் குடும்ப நிலை தாழவோ கூடாது என்ற கோரிக்கை வைத்தனர். மேலும் போதைக்கோப்பான சாராயமும், வாழ்க்கையில் பிரச்சினைகள் போதனையால் போதையால் தான் புகைந்து புகைந்து வருகின்றன என்பதற்க்கு ஒப்பான சுருட்டும் சாராயம் என அத்தனையும் ஒப்படைத்தனர். .......உயிர் பலி என்பது பின்னர் வந்த மக்களால் திணிக்கப்பட்ட விஷயம்.
ஆதியில் என்ன காரணத்திர்க்காக செய்தார்கள் என்ற செய்தி, பின்னர் வந்த மக்களுக்கு உணர்த்தப்படாமலே மறைந்து போயிற்று.
முப்பூசை - ஆடு, சேவல், பன்றி ஆகியனவுடன், சுருட்டு, சாராயம் ஆகியவற்றை கொண்டு பூஜிக்கின்றனர். அக் காலத்தில் உயிர் பலி கிடையாது. வளர்த்தவனை நம்பாத, தன்மை போக்க ஆட்டையும், பொறுக்கி தின்று (கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழக்கூடாது என்பதர்க்காக சேவலையும், என்ன செய்தாலும், என் புத்தி கீழ் நிலைக்கு சென்று, என் வாழ்க்கை நாறும்படியான நிலைக்கு வரக்கூடாது. அதற்க்கு ஒப்பான உயிர்களை காவல் காக்கும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். கிராமம் மட்டுமல்ல என்னையும் காவல் காத்து என்னிடம் எந்த கெட்ட பழக்கங்களோ, என் குடும்ப நிலை தாழவோ கூடாது என்ற கோரிக்கை வைத்தனர். மேலும் போதைக்கோப்பான சாராயமும், வாழ்க்கையில் பிரச்சினைகள் போதனையால் போதையால் தான் புகைந்து புகைந்து வருகின்றன என்பதற்க்கு ஒப்பான சுருட்டும் சாராயம் என அத்தனையும் ஒப்படைத்தனர். .......உயிர் பலி என்பது பின்னர் வந்த மக்களால் திணிக்கப்பட்ட விஷயம்.

mravi- மல்லிகை

- Posts: 98
Points: 158
Join date: 28/06/2011
Re: முப்பூசை
அறிந்துக் கொள்ள தந்தமைக்கு நன்றீ
_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51149
Points: 63569
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி
:: ஆன்மீக சோலை :: இந்து மதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum




