"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அஞ்சலி - அஸ்மிதா படுக்கையறைக் காட்சிகள்... தணிக்கைக் குழு பாராட்டு!!!

Go down

அஞ்சலி - அஸ்மிதா படுக்கையறைக் காட்சிகள்... தணிக்கைக் குழு பாராட்டு!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Jul 08, 2011 1:29 pm

களஞ்சியம் இயக்கியுள்ள புதிய படமான கருங்காலியில் ஹீரோயின்கள் அஞ்சலி,
அஸ்மிதாவின் படுக்கையறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பார்த்த
தணிக்கைக் குழுவினர், காட்சிகளை வெட்டாமல், ஏ சான்று கொடுத்து பாராட்டும்
தெரிவித்ததாக இயக்குநர் களஞ்சியம் கூறினார்.

பூந்தோட்டம், பூமணி,
கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு ஆகிய படங்களை
இயக்கிய களஞ்சியம், நடித்து இயக்கியுள்ள புதிய படம் 'கருங்காலி.' இந்த
படத்தில் அஞ்சலி, சுனிதா வர்மா, புதுமுகங்கள் சீனு, அஸ்மிதா ஆகியோர்
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

இளம் தம்பதிகள்
இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லக் காரணம் செக்ஸில்
திருப்தியற்ற நிலைதான் என்ற 'கதையை' அடிப்படையாகக் கொண்டது.

படத்தில்,
அஞ்சலி-சீனு நடித்த ஒரு படுக்கை அறை காட்சியும், அஸ்மிதா-களஞ்சியம்
சம்பந்தப்பட்ட இன்னொரு படுக்கை அறை காட்சியும் இடம் பெற்றுள்ளனவாம்.

படம்
முடிவடைந்த நிலையில், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த
தணிக்கை குழுவினர், காட்சிகளில் கை வைக்காமல் வசனங்களை மட்டும் 4 இடங்களில்
சைலன்ட் ஆக்கிவிட்டு, 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் களஞ்சியம் கூறுகையில், "கருங்காலி படம், 'செக்ஸ்'சை அடிப்படையாக கொண்ட கதைதான்.

இன்றைய
இளைஞர்களில் 65 சதவீதம் பேர் மலட்டுத்தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள்
என்று புள்ளி விவரம் சொல்கிறது. படத்தின் கதைப்படி, ஒரு இளம் தம்பதிக்கு
திருமணமாகி மூன்று வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், பிரச்சினை
ஆரம்பிக்கிறது. மூன்றாம் மனிதன் அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறான்.

படத்தில்
வரும் இரண்டு படுக்கை அறை காட்சிகளையும் நாகரீகமாக, கவித்துவமாக படமாக்கி
இருக்கிறோம். படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், "இந்த
காலகட்டத்துக்கு பொருத்தமான படம்'' என்று பாராட்டினார்கள்.

படத்தில்,
தாம்பத்ய உறவு முடிந்ததும் அஸ்மிதா படுக்கையில் இருந்து 'பிரா' அணிவது
போல் ஒரு காட்சி வருகிறது. அந்த காட்சியைக் கூட தணிக்கை குழுவினர்
நீக்கவில்லை.

நடிக்க மறுத்த நாயகிகள்

இந்த
படத்தில், கதைக்கு திருப்பமான ஒரு பெண் கதாபாத்திரம் வருகிறது. அதில்
நடித்து தரும்படி சினேகா, மீராஜாஸ்மின், பூமிகா, பத்மப்ரியா ஆகியோரிடம்
கேட்டேன். நான்கு பேருமே மறுத்து விட்டார்கள். அவர்கள் நடிக்க மறுத்த
பாத்திரத்தில், சுனிதா வர்மா நடித்து இருக்கிறார். உழைப்புதான் வெற்றிக்கு
வழி என்பதைப் புரிய வைக்கும் படம் இது," என்றார்.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அஞ்சலி - அஸ்மிதா படுக்கையறைக் காட்சிகள்... தணிக்கைக் குழு பாராட்டு!!!

Post by கலைநிலா on Fri Jul 08, 2011 6:25 pm

உண்மைக் கதை யென்று
சொல்லியே இப்படி காமக் கதையை படமாக்குவது
நமது இயக்குனர்கள் .

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: அஞ்சலி - அஸ்மிதா படுக்கையறைக் காட்சிகள்... தணிக்கைக் குழு பாராட்டு!!!

Post by கவிக்காதலன் on Sun Jul 10, 2011 1:52 am

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: அஞ்சலி - அஸ்மிதா படுக்கையறைக் காட்சிகள்... தணிக்கைக் குழு பாராட்டு!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum