"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



செங்கல் உண்ணும் விசித்திர மனிதன் :வீடியோ இணைப்பு!

Go down

செங்கல் உண்ணும் விசித்திர மனிதன் :வீடியோ இணைப்பு!

Post by puthiyaulakam on Wed Jul 27, 2011 8:16 pm

ஆதிகாலங்களில் காடுகளில் தோன்றிய மனித வர்கத்தினர் அங்குள்ள பழம் செடி கொடி காய் புல் என கிடைப்பவற்றை சாப்பிட்டு வயிற்றை வளர்ந்துக்கொண்டான். பின்னர் கற்களையும் உண்டு வந்தான் என்கிறது மனிதன். இதனால்தான் ஆதிகால மனிதர்களை கற்கால மனிதர்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய புத்தம் புதிய யுகத்தில் எத்தனையோ விதவிதமான சாப்பாட்டுப்பண்டங்கள் இருக்க எம்மவர்கள் இன்னும் கற்களையும் மண்ணையும் உண்டு எம்மை வியக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்னரும் மண்ணை விரும்பி உண்ணும் தாய்க்குலங்கள் பற்றிய செய்தியை நாம் உங்களுக்கு தந்திருந்தோம். அந்த வரிசையில் இந்த நபரும் சேர்ந்து கொள்கிறார். இது பற்றி மேலதிக விபரங்கள்:-

இந்தியாவைச்சேர்ந்த 25 வயதான இளைஞன் மரிமாறன். இவர் தான் ஐந்து வயதாக இருக்கும் போது யாருக்கும் இல்லாத ஒரு பொழுதுபோக்கை கடைப்பிடித்திருக்கின்றார். அதுதான் கிறவல் கற்கள் மற்றும் கிறவல் மண் அத்துடன் செங்கல் கட்டிகளை உண்ணுவது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் இவற்றில் இவருக்கு ரொம்பவும் பிடித்தது செங்கல் தானாம். குழந்தை கையில் சாக்லெட்டை வைத்து சாப்பிடிவது போன்று தானும் முழுமையான செங்கல்லை எடுத்து கடித்து ருசித்து உண்ணுகிறார். இவர் உலகசாதனைக்காகத்தான் இவ்வாறு மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இதுபற்றி டாக்டர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.[You must be registered and logged in to see this image.]

மேலும் புதுமையான செய்திகளுக்கு-புதிய உலகம்.கொம்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
puthiyaulakam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 61
Points : 151
Join date : 21/07/2011

Back to top Go down

Re: செங்கல் உண்ணும் விசித்திர மனிதன் :வீடியோ இணைப்பு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Jul 28, 2011 10:48 am

விசித்திரமா இருக்கே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: செங்கல் உண்ணும் விசித்திர மனிதன் :வீடியோ இணைப்பு!

Post by puthiyaulakam on Thu Jul 28, 2011 6:46 pm

ஆமா
avatar
puthiyaulakam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 61
Points : 151
Join date : 21/07/2011

Back to top Go down

Re: செங்கல் உண்ணும் விசித்திர மனிதன் :வீடியோ இணைப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum