Latest topics
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Yesterday at 10:06 pm

» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by அ.இராமநாதன் Yesterday at 6:28 pm

» கண்கள் இனிக்கும் ...!
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» தீராத தீவிரவாதம்...!
by ஹிஷாலீ Yesterday at 2:52 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by ஹிஷாலீ Yesterday at 2:52 pm

» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by ஹிஷாலீ Yesterday at 2:51 pm

» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by ஹிஷாலீ Yesterday at 2:51 pm

» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Yesterday at 2:49 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Yesterday at 12:20 pm

» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Yesterday at 12:07 pm

» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by அ.இராமநாதன் Yesterday at 11:50 am

» நானும் சூரியனும்
by udhayam72 Yesterday at 11:41 am

» கவிதை
by udhayam72 Yesterday at 11:36 am

» ஊருக்குத்தான்...
by udhayam72 Yesterday at 11:36 am

» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by udhayam72 Yesterday at 11:25 am

» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 am

» மௌனமே பார்வையால்..
by udhayam72 Yesterday at 11:22 am

» கண்ணன் மனம் என்னவோ...
by udhayam72 Yesterday at 11:21 am

» ஒரு முத்தம்தானே
by udhayam72 Yesterday at 11:16 am

» விழிப்பு வராதா என்ன
by udhayam72 Yesterday at 11:15 am

» நான் உன் மடியில்
by udhayam72 Yesterday at 11:14 am

» தொலைக்கத்தானே போகிறாய்
by udhayam72 Yesterday at 11:13 am

» ஒரு ரோஜாவை."
by udhayam72 Yesterday at 11:12 am

» தீர்ப்பு...
by udhayam72 Yesterday at 11:12 am

» பூத்துக் குலுங்க.
by udhayam72 Yesterday at 11:10 am

» காத்திருக்கிறேன்.
by udhayam72 Yesterday at 11:09 am

» உறைந்த நினைவுகள்
by udhayam72 Yesterday at 11:07 am

» உன்னை நேசித்த பின்
by udhayam72 Yesterday at 11:06 am

» நியாயமான கேள்வி..
by udhayam72 Yesterday at 11:04 am

» ஒரு நிமிடம்
by udhayam72 Yesterday at 11:03 am

» அழகாய் என்னை
by udhayam72 Yesterday at 11:03 am

» கன்னுகுட்டி காதல்!
by udhayam72 Yesterday at 11:02 am

» இன்னும் கொஞ்சம் தேடலாமே
by udhayam72 Yesterday at 10:59 am

» நீ செய்த அத்தனை
by udhayam72 Yesterday at 10:58 am

» என்விரல்கள்
by udhayam72 Yesterday at 10:57 am

» இன்றாவது ஒழுங்காய்
by udhayam72 Yesterday at 10:56 am

» சில்மிஷங்கள்
by udhayam72 Yesterday at 10:55 am

» முத்தங்களை...
by udhayam72 Yesterday at 10:55 am

» இடம் பொருள் அறிந்து
by udhayam72 Yesterday at 10:54 am

» திருந்தி வாழ்வதே வாழ்க்கை!
by udhayam72 Yesterday at 10:53 am

» நின்னைச் சரணடைந்தேன்
by udhayam72 Yesterday at 10:49 am

» பாசத்தின் விலை..
by udhayam72 Yesterday at 10:47 am

» தேவதைகள் மீது!!
by udhayam72 Yesterday at 10:46 am

» நீ சொல்லாத காதலை
by udhayam72 Yesterday at 10:44 am

» நீ சுழித்த உதடு
by udhayam72 Yesterday at 10:43 am

» எனக்கு இரண்டு காதலிகள்
by udhayam72 Yesterday at 10:43 am

» தேவதைகளின் தேவதை.
by udhayam72 Yesterday at 10:41 am

» இயற்கை அழகு !!
by udhayam72 Yesterday at 10:40 am

» தமிழ் மொழி
by udhayam72 Yesterday at 10:39 am

» எனக்கான அமைதி
by udhayam72 Yesterday at 10:37 am

» என் அசல்கள்.
by udhayam72 Yesterday at 10:37 am

» நேற்றைய காற்று.
by udhayam72 Yesterday at 10:36 am

» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by udhayam72 Yesterday at 10:35 am

» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by udhayam72 Yesterday at 10:34 am

» புது செருப்பு கடிக்கும்
by udhayam72 Yesterday at 10:32 am

» அறிவை தேடி
by udhayam72 Yesterday at 10:27 am

» வா வா என் தேவதையே...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 9:59 am

Tamil 10 top sites [www.tamil10 .com ]

ஆடிப்பூரம், -

View previous topic View next topic Go down

ஆடிப்பூரம், -

Post by அ.இராமநாதன் on Sun Jul 31, 2011 5:46 pm




2-08-2011 ஆடிப்பூரம்,
-
குருஷேத்ர போர்க்களத்தில், தன் உறவினர்கள் மீது,
அர்ஜுனன் அம்பு விட தயங்கிய நேரத்தில்,
"அர்ஜுனா... தர்மம் காப்பாற்றப்பட வேண்டுமானால்,
அங்கே உறவுகளுக்கு இடமில்லை. இந்த உலகமே
நான் தான். கொல்பவனும் நானே, கொல்லப்படுபவனும்
நானே! உடல் தான் அழியும், அதற்குள் இருக்கும்
ஆத்மா, தன் வினைகளுக்கேற்ப இன்னொரு பிறவியை
எடுக்கும்.

எவனொருவன் என்னைச் சரணடையும் சரணாகதி
தத்துவத்தைக் கடைபிடிக்கிறானோ, அவனே பிறவியைக்
கடந்த நிலையை அடைவான்...' என்றெல்லாம் போதித்தார்.
-

இந்த நிகழ்வு நடந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன;
ஆனால், உலக மக்களிடையே மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
சரணாகதி தத்துவத்தை அவர்களுக்கே உரித்தான எளிய
நடையில் கற்பிக்க, திருமால் முடிவெடுத்தார்.
-
அதற்காக, தன் மனைவி லட்சுமியிடம், "நீ பூலோகம்
சென்று, இறைவனைச் சரணடைந்தால் தான் முக்தி நிலை
கிடைக்கும்...' என்ற தத்துவத்தைப் போதிக்கும் வகையில்
ஒரு பிறப்பை எடு...' என்றார்.
-
லட்சுமி மறுத்து விட்டாள். "ஏற்கனவே, சீதையாக
அவதாரம் எடுத்து, என்னைத் தாங்கள் படுத்திய பாடு
போதாதா... இனியும் மனிதப் பிறவியா? வேண்டாம் சாமி;
ஆளை விடுங்கள்...' என, ஒதுங்கிக் கொண்டாள்.
-
தன் இன்னொரு மனைவி பூமாதேவி பக்கம் சுவாமி
திரும்பினார்; அவர் பார்வைக்கென்றே அவள் காத்திருந்தது
போல், உடனே சம்மதித்து விட்டாள்.
-
"எங்கே போய் பிறக்கப் போகிறாய்?' என்று கேட்டதற்கு,
"உங்கள் முடிவுப்படி தான் எல்லாம் நடக்கப் போகிறது;
எனவே, அதெல்லாம் உங்கள் கையில்...' என்று பிறக்கும்
முன்பாகவே, திருமாலிடம் சரணடைந்து விட்டாள் அவள்.
-
பூலோகத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் எனும் அழகிய
தலத்திலுள்ள துளசி வனத்தில், விஷ்ணுசித்தர் எனும்
பக்தரின் பார்வையில் படும்படி குழந்தையாகப் படுத்திருந்தாள்.
இவரையே, "பெரியாழ்வார்' என்கிறோம்.
-
அவர், அவளைத் தன் மகளாக ஏற்று, "கோதை' என
பெயர் சூட்டி வளர்த்தார். "கோதை' என்றால், "நல்வாக்கு
தருபவள்' என்று பொருள். ஆம்... அவள் திருமாலை
வணங்க, "மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...'
எனத் துவங்கும், "திருப் பாவையை' நமக்கெல்லாம்
அருளியிருக்கிறாள்;
-
இதை, "வேதத்தின் சாரம்' என்பர். வேதத்தைக் கற்றுக்
கொள்ளும் தகுதி எல்லாருக்கும் இல்லை. அதை
எளிமைப்படுத்தி, முப்பது பாடல்களுக்குள் அடைத்து
விட்டாள் கோதை.
-
எல்லாருக்கும் நல்ல பெயரை சூட்டியுள்ளனர் நம்
பெற்றோர்; அந்த பெயருக்கேற்றாற் போல் நாம் நடந்து
கொள்ள வேண்டும். அரிச்சந்திரன் என்று பெயர் வைத்துக்
கொண்டவன், பொய் சொன்னால் நன்றாக இருக்குமா?
-
ஆனால், கோதை, தன் பெயரின் பொருளுக்கேற்ப,
நல்வார்த்தைகள் கொண்ட பாடல்களைத் தந்து, உலகமே
இறைவனை அடைய வழிகாட்டினாள்.
-
அவளது அவதார நாளே ஆடிப்பூரம். இந்த நன்னாளில்,
ஆண்டாளைப் போல நாமும், நம் பெற்றோரின் பெயர்
காக்க உறுதியெடுக்க வேண்டும்.
-



_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com

அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts: 14149
Points: 28571
Join date: 26/01/2011
Age: 68

Back to top Go down

Re: ஆடிப்பூரம், -

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Aug 01, 2011 11:56 am


_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51171
Points: 63591
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum