"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Today at 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Today at 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Today at 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Today at 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Today at 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Today at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Yesterday at 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Yesterday at 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Yesterday at 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Yesterday at 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Yesterday at 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Yesterday at 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Yesterday at 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Yesterday at 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Yesterday at 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

» ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Feb 16, 2018 8:35 am

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 11:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்ஜி., கல்லூரி இசைவுக்கு ரூ. 15 லட்சம் லஞ்சம்?திருச்சி பல்கலை துணைவேந்தர் மீது "திடுக்' புகார்

Go down

இன்ஜி., கல்லூரி இசைவுக்கு ரூ. 15 லட்சம் லஞ்சம்?திருச்சி பல்கலை துணைவேந்தர் மீது "திடுக்' புகார்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Aug 23, 2011 11:08 am

திருச்சி:"திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்குட்பட்ட, புதிதாக எம்.இ.,
பாடத்திட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு
இசைவு வழங்க, துணைவேந்தர், 15 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கிறார்' என்ற
கல்லூரி தலைவர்களின் குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கு உட்பட்ட, ஜெயராம்
பொறியியல் கல்லூரி, எம்.ஏ.எம்., குழும பொறியியல் கல்லூரிகள், ஷிவானி குழும
பொறியியல் கல்லூரிகள் உட்பட, ஆறு கல்லூரிகளில், புதிதாக பொறியியல் பட்ட
மேற்படிப்புக்கு (எம்.இ.,) ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் அளித்தது.

இக்கல்லூரிகளில்
சென்னையில் நடக்கும் கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடத்த
திட்டமிடப்பட்டது. சென்னை அண்ணா பல்கலையில் எம்.இ., மாணவருக்காக
கவுன்சிலிங் நேற்று நடந்தது. அதில், திருச்சியைச் சேர்ந்த ஆறு கல்லூரிகளின்
பெயர்கள் இடம் பெறவில்லை.
அதிர்ச்சியடைந்த, ஜெயராம் கல்லூரித் தலைவர்
சுப்ரமணியன், எம்.ஏ.எம்., கல்லூரி முதல்வர் மாலுக் முகமது மற்றும் முகமது
நிஜாம், ஷிவானி குழுமத் தலைவர் செல்வராஜ், ராமகிருஷ்ணா கல்லூரி
ராமகிருஷ்ணன், மூகாம்பிகை கல்லூரி சேகர் உள்ளிட்டோர், பல்கலை துணைவேந்தர்
தேவதாஸ் மனோகரனிடம் நேற்று முறையிட சென்றனர்.
பல்கலை வளாக மரத்தடியில்,
துணைவேந்தரை பார்க்க காத்துக் கிடந்தனர். அதன்பின் துணைவேந்தர் இவர்களை
அழைத்துப் பேசினார்.துணைவேந்தருடன், கல்லூரித் தலைவர்கள் கடுமையான
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, "துணைவேந்தர் அறைக்குள் கைகலப்பு'
என்று தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து எம்.ஏ.எம்., கல்லூரி முதல்வர் மாலுக் முகமது கூறியதாவது:
சென்னை
அண்ணா பல்கலையில் எம்.இ., கவுன்சிலிங் நடக்கிறது. சென்னை, மதுரை, கோவை
அண்ணா பல்கலையில், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் அளித்த மற்றும்
அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் கல்லூரிகளுக்கு கூட இசைவு
வழங்கிவிட்டனர்.
திருச்சி அண்ணா பல்கலையில் மட்டும் வழங்க வில்லை.
துணைவேந்தரை சந்தித்து முறையிட்டபோது, "அரசிடம் இருந்து எனக்கு அரசாணை
வரவில்லை' என்கிறார். புதிய கல்லூரிகளுக்கு மட்டுமே அரசாணை வரும்.

பழைய
கல்லூரியில் புதிய பாடத்திட்டங்களை ஆரம்பிக்கும் போது எப்படி வரும் என்பது
ஒரு துணைவேந்தராக இருப்பவருக்கு தெரியாதா? இதுகுறித்து அரசுக்கு கடிதம்
ஏதாவது எழுதியிருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு, இல்லை என்று
அலட்சியமாக பதிலளிக்கிறார்.பல்கலைக்கு உட்பட்ட, 50க்கும் மேற்பட்ட
கல்லூரிகள், பல்கலை இசைவுக்காக காத்திருக்கின்றன.துணைவேந்தரின்
அலட்சியத்தால், பொறியியல் கல்லூரிகள் மட்டுமின்றி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவர். எனவே, அரசே இவ்விஷயத்தில் நேரடியாக
தலையிட வேண்டும்.இவ்வாறு மாலுக் முகமது கூறினார்.

பெயர்
கூறவிரும்பாத மற்ற நிர்வாகிகள் கூறியதாவது:திருச்சி அண்ணா பல்கலை
துணைவேந்தர் பதவியேற்ற நாளில் இருந்து பணம் பறிப்பதிலேயே குறியாக
இருக்கிறார். அவருக்கு கப்பம் கட்டாதவர்களை ஓரம் கட்டும் முயற்சியில்
தற்போது ஈடுபட்டுள்ளார்.
மற்ற பல்கலை அனைத்துக்கும் அங்கீகாரம்
தருகின்றனர். இவர் மட்டும், "நாங்கள் முயற்சி எடுக்கிறோம்' என்கிறார்.
"திருச்சி அண்ணா பல்கலை கலைக்கப்படும்' என்று அரசு அறிவித்திருப்பதால்,
இறுதிக்கட்ட வசூலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
ஒரு கல்லூரிக்கு, 15
லட்ச ரூபாய் கொடுக்க இஷ்டமில்லாததால், இவ்விஷயத்தை அரசின் கவனத்துக்கு
கொண்டு செல்லவிருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
குற்றச்சாட்டு குறித்து துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட
கல்லூரிகள், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்றுவிட்டால், நேரடியாக,
"டான்செட்' மூலம் தேர்வெழுதி, மாணவர்களை கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம்.
பல்கலை,
இசைவு மட்டுமே வழங்கும். எங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கும் சம்பந்தமே
இல்லை. நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. பணம் வாங்க வேண்டிய அவசியமும்
எனக்கு இல்லை.இவ்வாறு தேவதாஸ் மனோகரன் கூறினார்.

நன்றி தினமலர்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum