"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Today at 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Today at 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Today at 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Today at 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Today at 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Today at 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Today at 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Today at 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Yesterday at 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:49 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி

Go down

அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Wed Aug 31, 2011 10:44 pm

அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி

லோக்பால் மசோதாவில் பிரதமரையும் ,நீதிபதிகளையும், உயிர் அதிகாரிகளையும்
சேர்க்கச் சொல்கிறார் திரு.அன்னா ஹசாரே.ஆனால் காங்கிரஸ் அரசு சேர்க்க
மறுக்கின்றது.ஏன்?என்பது புரியவில்லை.திருவாளர் பரிசுத்தம் என்று
சொல்லிக்கொள்ளும் பிரதமர் அஞ்சுவதன் பொருள் விளங்கவில்லை .மடியில் கனம்
இருந்தால்தானே வழியில் பயம் .என்ற பழமொழி நினைவிற்கு வருகின்றது .

பிரதமர் ,நீதிபதி இவர்கள் எல்லாம் வானில் இருந்து வந்த தேவ தூதர்கள் அல்ல
.இந்தியாவின் முந்தைய பிரதமர்கள் ஊழலில் ஈடுபட்டு வரலாறு நமக்கு உண்டு
.சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஊழலில் ஈடுபட்டதன் காரணமாக பதவி
நீக்கப் பட்ட நிகழ்வு நடந்து உள்ளது .நீதிபதிகளின் வண்டவாளங்களை
தண்டவாளத்தில் ஏற்றும் விதமாக ஒருவர் நீதிமன்றத்திலேயே பட்டியில் இட்டார்
.

வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்களின் பட்டியலும் ,முதலீடு
செய்த தொகை விபரமும் பிரதமர் கைவசம் உள்ளது .ஆனால் அந்தப் பட்டியலை
வெளியிட திருவாளர் பரிசுத்தம் மறுப்பது ஏன்? வெளிநாடுகளில் இந்தியப்
பணங்களை முதலீடு செய்தவர்கள் திருடர்கள் .அவர்களின் முகத்திரை கிழிக்கப்
பிரதமர் அஞ்சுவதன் காரணம் என்ன ?இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் பலர்
காங்கிரஸ் கட்சிக் காரர்கள் .பிறகு எப்படி? வெளியிடுவார் பிரதமர்
.திருடர்களுக்கு உடந்தையாக இரு
ப்பதும் குற்றம்தான் .என்பதை பிரதமர்
உணரவேண்டும்.

ஊழல் கல்மாடியை பரிந்துரை செய்தது பிரதமர்தான் என்ற குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வேண்டும் .

காங்கிரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக தன் மதிப்பை மக்கள் மத்தியில்
இழந்து வருகின்றது .தவறான வெளி உறவுக் கொள்கையின் காரணமாக ,ஈழத்
தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததன் காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் படு
தோல்வி அடைந்தும் இன்னும் திருந்த வில்லை .

அன்னா ஹசாரே ராணு வீரராக இருந்து பாகிஸ்தான்
போரில் சண்டையிட்டு நண்பர்களை இழந்து ,தலையில் குண்டுக் காயம் பட்டு
,போரையே வெறுத்து தற்கொலைக்கு முடிவு எடுத்து ,டெல்லி புகைவண்டி
நிலையத்தில் விவேகானந்தர் நூலைப் படித்து விட்டு, தற்கொலை முடிவை
க் கைவிட்டு ,தன்னம்பிக்கைப் பெற்று ,காந்திய வழிக்கு வந்தவர்.


ஒன்று லோக்பால் மசோதாவில் பிரதமர் ,நீதிபதி
களைச் சேர்த்து இருக்க வேண்டும் .
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட போது முன்பே அனுமதித்து இருக்க வேண்டும் .
அனுமதி மறுத்து கைது செய்தது தவறு .நீதிபதிகளை வரவழைத்து நாட்கள் சிறை
என்றார்கள் .நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான அலை வீசியதுக் கண்டு அஞ்சி
,கட்டப் பஞ்சாயத்து செய்வது தவறு என்று சட்டம் உள்ளது. ஆனால் காங்கிரஸ்
அரசே கட்டப் பஞ்சாயத்துச் செய்து
அன்னா ஹசாரே அவர்களை விடுதலை செய்தது .அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை
இப்போது அனுமதித்தவர்கள் முன்பே அனுமதித்து இருந்தால் காங்கிரசின்
மரியாதைக் காப்பாற்றப் பட்டு இருக்கும் .
காங்கிரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக முகத்தில் தானே கரி பூசிக்
கொண்டது .

நம்
நாட்டில் பல கோடிப் பேர் ஏழ்மையின் காரணமாக இரவு உணவு இன்றி பசியில்
வாடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன ஆனால் நாட்டில் ஊழல் தலை
விரித்து ஆடுகின்றது .பூனைக்கு யார்? மணி கட்டுவார் .என்று மக்கள்
எதிர்பார்த்து இருந்தபோது, அன்னா ஹசாரே காந்திய வழியில் பூனைக்கு மணி
காட்டியதன் காரணமாக நாடே ஊழலுக்கு எதிராகக் கொதித்து எழுந்து உள்ளது.எந்த
எழுச்சியை காங்கிரஸ் சாதரணமாக நினைத்தால் ,அது காங்கிரஸ் முடிவுரையாக
அமையும் . இனியாவது தன் அணுகுமுறையை காங்கிரஸ் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் மக்கள் ஆட்சியில் இருந்து காங்கிரசை மாற்றி விடுவார்கள்
--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com

www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2180
Points : 4976
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum