"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by அ.இராமநாதன் Today at 11:08 pm

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by அ.இராமநாதன் Today at 11:01 pm

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by அ.இராமநாதன் Today at 10:57 pm

» என் ATM ஊர்ல இல்ல...!!
by அ.இராமநாதன் Today at 10:55 pm

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by அ.இராமநாதன் Today at 10:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 5:54 pm

» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 21, 2017 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Nov 21, 2017 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் இசை அபிஷேக் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் இசை அபிஷேக் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Wed Aug 31, 2011 10:53 pm

டூ

இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன்


இசை அபிஷேக்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
காதலர்கள் உதட்டளவில் டூ விட்டாலும் மனதளவில் இணைந்தே இருப்பார்கள் என்று
உணர்த்தும் படம் .சே போடும் போது விரல்கள் பிரிந்து இருக்கின்றன டூ போடும்
போது விரல்கள் சேர்ந்து இருக்கின்றன ஏன்?என்ற என் நெடுநாள் கேள்விக்கு
விடை சொல்வதாக படம் இருந்தது . இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் இன்றைய காதலை
மிக எதார்த்தமாக படமாக்கி உள்ளார் பாராட்டுக்கள் .இசை அபிஷேக் பாடல்களை
விட பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி உள்ளார் சிறப்பாக உள்ளது.
குறிப்பாக சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக உள்ளது.
பள்ளிப் பருவத்தில் மாணவி காதலை மறுக்கிறாள் .வேலை கிடைத்து சுய
சம்பாத்தியம் வந்ததும் காதலை ஏற்கிறாள் .காதலிக்கிறார்கள் காதலர்களின்
ஊடல் ,கூடல் படமாக்கி உள்ளனர் .அம்பிகாபதி அமராவதி போல காவியம் போல
அல்லாமல் ,நாட்டு நடப்பை எதார்த்தத்தைக் காட்டுகின்றனர் .ரசிக்கும் படி
படமாக்கி உள்ளனர் .நண்பர்களின் அரட்டை நல்ல நகைச்சுவை ,பங்களா என்ற
பெயரில் வரும் குண்டு நண்பர் எப்பொதும்
சாப்பிட்டுக் கொண்டே இருப்பது நல்ல நகைச்சுவை.
காதலிக்கும் கதாநாயகி பாத்திரப்படைப்பு மிக அருமை .காதலன் முதன்முதலாக
நாயக் குட்டி பரிசளிக்கிறான் .காதலி வாங்க மறுக்கிறாள் .எனக்கு நாயக்
குட்டி பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்லி விடுகிறாள் .காதலன்
கோபப்படுகிறான் .அடுத்து காதலன் நீல நிற சுடிதார் பரிசளிக்கிறான்.காதலி
தனக்கு நீல நிறமே பிடிக்காது என்று சொல்லி வாங்க மறுக்கிறாள் .காதலன்
கோபப்படுகிறான் .இப்படி அடிக்கடி சண்டை காதலி பாத்திரம் மிகச் சிறப்பாக
உள்ளது. உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசத் தெரியவில்லை. காதலன்
அம்மாவிற்காக பக்திப் பழ மாகவோ,சமையல் ராணியாகவோ என்னால் மாற முடியாது என
மறுத்து விடுகிறாள் .நான் நானாக இருக்க வேண்டும் .யாருக்காவும் என்னை
மாற்றிக் கொள்ள முடியாது என்று தெளிவாகக் கூ றி விடுகிறாள் .
காதலன் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பனிப் புரிகின்றான் . காதலன் தன்
நண்பன் திருமணத்திற்கு காதலியை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு
அழைகின்றான்.வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருந்து விடுகிறாள்
காதலி .காத்திருந்து பார்த்துவிட்டு திருமணம் முடித்துவிடுகின்றனர் .
காதலன் கோபப்படுகிறான்.ஏன் ?வரவில்லை என்கிறான் பிடிக்கவில்லை என்கிறாள்
.எது ?பிடிக்கவில்லை காதலா ?திருமணமா ?என்கிறான் உன் நண்பன்.பெற்றோருக்கு
தெரியாமல்நடத்தும் முறை பிடிக்க வில்லை என்கிறாள் .பதிவு அலுவலகத்தில் பணி
புரியும் உனக்கு பெற்றோர் வலி தெரியவில்லை .உன் வாசல் வரும்போது புரியும்
என்கிறாள் காதலன் கோபப்படுகிறான்.காதலன் தங்கை ஒருவனைக் காதலித்து
திருமணதிற்கு தன் அலுவலகம் வந்தபோது காதலி சொன்ன வலியை உணர்கின்றான் .
காதலுக்காக நண்பர்கள் பார்ட்டி கேட்கின்றனர் .காதலி பார்ட்டி தர வேண்டும்
நீ வா என்று காதலனை கூப்புடுகின்றாள்.காதலன் வருகிறான் அவன் அம்மாவிடம்
இருந்து செல் அழைப்பு வருகின்றது .நண்பனுடன் இருப்பதாகப் போய் சொல்கிறான்
.உடன் செல்லை வாங்கி காதலி உங்கள் மகன் போய் சொல்கிறார் .என்னுடன்தான்
இருக்கிறார் என்கிறாள்.காதலன் கோபப்படுகிறான்.நான் உன் அம்மாவிடம்
பேசக்கூடாதா ?
என்கிறாள் .இன்று என் அப்பாவின் முதல் வருடத் திதி அதை விட்டுவிட்டு நீ
கூப்பிடதும் வந்தேன் பாரு எனக்கு தேவைதான் என்று
காதலன் கோபப்படுகிறான்.என்னிடம் நீ முதலில் சொல்லி இருந்தால் பார்ட்டியைத்
தள்ளி வைத்து இருக்கலாமே என்கிறாள்.இப்படி சின்னச் சின்ன ஊடல் படம்
முழுவதும் நடக்கின்றது.படம் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கு அவரவர்
காதலின் மலரும் நினைவுகளை உருவாக்கி இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்.வெற்றி
பெறுகின்றார் .
காதலன் காதலி இருவரும் நமக்குள் அடிக்கடி சண்டை வருகின்றது .திருமணம்
ஆனாலும் மணவிலக்கு நேரும் எனவே இருவரும் பிரிந்து விடுவோம் என்று
முடிவெடுத்துப் பிரிகின்றனர். பிரிவோம் என்று உதடுகள் சொன்னாலும் உள்ளம்
சொல்ல மறுக்கின்றது.கடைசியில் இருவரும் இணைகின்றனர். விட்டுக் கொடுத்து
வாழ்வதுதான் காதல் .முரண் பாடு வேறுபாடு உள்ள வாழ்க்கைதான் ருசிக்கும்
.ஒத்த கருத்துள்ள ஜோடிகளின் வாழ்க்கை ருசிக்காது என்ற வாழ்வியல்
கருத்துக்களை உணர்த்தும் நல்ல படம் .ஆபாசம் இல்லாத காதல் படம் .புதுக்
கவிதையாக எழுதி உள்ளார் இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2133
Points : 4835
Join date : 18/06/2010

Back to top Go down

Re: டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் இசை அபிஷேக் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் on Thu Sep 01, 2011 9:23 pm

[You must be registered and logged in to see this image.]

-
:héhé:

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24382
Points : 53026
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் இசை அபிஷேக் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அரசன் on Fri Sep 02, 2011 5:40 pm

மகிழ்ச்சி

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் இசை அபிஷேக் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Sep 05, 2011 10:51 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் இசை அபிஷேக் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum