"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by அ.இராமநாதன் Today at 9:05 am

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by அ.இராமநாதன் Today at 9:05 am

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by அ.இராமநாதன் Today at 9:04 am

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 9:00 am

» ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Today at 9:00 am

» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
by அ.இராமநாதன் Today at 8:59 am

» கொரிய மொழியில் திருக்குறள்
by அ.இராமநாதன் Today at 8:58 am

» மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது :
by அ.இராமநாதன் Today at 8:58 am

» கன்னியாகுமரி சுற்றுலா
by அ.இராமநாதன் Yesterday at 9:55 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 8:32 pm

» வீரசிவாஜி கதையை படமாக்கும் ராஜமவுலி!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 11:02 am

» ஆட்டோ சவாரி – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» அணில் – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» பள்ளிக்கூடம் செல்லுவோம் – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 am

» உருமாற்றம் – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 10:58 am

» இயற்கைப் பாதுகாப்பு – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 am

» – வெயிலைத் தணிக்கணும் – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:35 pm

» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:34 pm

» கிளினிக்ல எதுக்கு அயர்ன் பாக்ஸ்…
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:33 pm

» மெரினாவில் மீட்டிங் நடத்த எப்படி அனுமதி கிடைத்தது?
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:33 pm

» அந்த கட்சிகூட வாட்ஸ்அப் மாதிரிதான்…!
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:32 pm

» சினி துளிகள்! –
by அ.இராமநாதன் Mon May 22, 2017 12:00 pm

» ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
by அ.இராமநாதன் Mon May 22, 2017 5:16 am

» 60 வருட சுழற்சி
by அ.இராமநாதன் Sun May 21, 2017 5:12 pm

» கம்பரை ஆதரித்த வள்ளல் - பொ.அ.தகவல்
by அ.இராமநாதன் Sun May 21, 2017 5:07 pm

» கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - பொ.அ.தகவல்கள்
by அ.இராமநாதன் Sun May 21, 2017 5:01 pm

» வானுயர்ந்த சோலை...!! - இயற்கை காட்சிகள்
by அ.இராமநாதன் Sun May 21, 2017 4:52 pm

» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு ! தமிழா உன் தமிழ் தமிழா ? கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri May 19, 2017 1:50 pm

» என் அவதாரங்கள்…
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:51 am

» தோற்பது சுகமாய்…
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:50 am

» மழை பிடிக்கும் மனசுக்கு..
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:47 am

» சாதிக்க முயல்பவனுக்கு ஆபத்திலும் வாய்ப்பு கிடைக்கும்…!!
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:44 am

» ஆரம்ப் தொலைக்காட்சி தொடரில் கார்த்திகா.
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:42 am

» திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை :
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:40 am

» சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:37 am

» பிறரை மகிழ்விப்பதில்தான் மகிழ்ச்சி உள்ளது
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:35 am

» இனிமையாக பேசுபவனுக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:32 am

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:31 am

» நேத்து சேலை கட்டிப் பார்த்தாள்! – 10 செகன்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:30 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

View previous topic View next topic Go down

ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

Post by eraeravi on Wed Aug 31, 2011 11:01 pm

ஹைக்கூ ஆற்றுப்படை
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி
நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

சங்க இலக்கியம் தொட்டு ,இக்கால இலக்கியம் வரை ,கவிதை தனக்கான
தொரு தளத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது .
புதுமையைக் கண்டு பேதலிப்பவர்கள் கூட சில சமயம் புதுமையைக்
கொண்டாடக் கூடும் .
சொல் புதிது
பொருள் புதிது
ஜோதிமிக்க நவகவிதை
என்ற பாரதியின் கவிதையைப் போல பல முனைகளில் நின்று கவிதைகுறித்த ஆளுமைகளை பதியம் போட வேண்டிய காலமிது .

இதை மனதில் கொண்டு நடப்பதில் நதியாகவும் ,கடப்பதில் காற்றாகவும்
நாம் செயல் கொண்டால் ,கவிதைகள் மீது மையல் கொண்டால் ஆகச் சிறந்தப் படைப்புகளை தமிழில் கொடுவர முடியும் .என்ற அடர்த்தியான
நம்பிக்கை எனக்கு இருக்கிறது .
ஆற்றுப்படுத்துதல் அவசியம் அதோடு ஆற்றுப்படையும் அவசியம்.
சங்ககால ஆற்றுப்படை ஒன்றை வலிமை பெற செய்தது என்றால் ஹைக்கூஆற்றுப்படையும் பன்நோக்கோடு ஒன்றைப் பதிவு செய்கிறது .
அது கவிதை .
ஹைக்கூ ஆற்றுப்படை வாசிக்க த்துவங்கும் போதும் வாசித்து முடிக்கும் போதும் அது மூன்றை முன் நிறுத்துகின்றது .

1.ஹைக்கூ ஆற்றுப்படை வாசிக்கும் துவக்க வாசகனாக வருகிறவனுக்கு ஹைக்கூ ஆற்றுப்படை ஆற்றுப்படுத்தும்.
2.ஹைக்கூ கவிதையின் அனுபவத்தில் வாசகனும் ஒரு கூட்டுப்
படப்பாளியாக்கவும் ஆற்றுப்படுத்தும்.
3.ஹைக்கூ கவிதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல
சக பயணியாக ஆற்றுப்படுத்தும்..
ஹைக்கூ கவிதைகளின் இன்றைய, நாளைய தேவைகளை கணக்கில் கொண்டும்.தன்னுடைய
நீண்ட தேடலின் விளைவாகவும் ,படைப்பாளனை சக படைப்பாளனே அடையாளப்படுத்தும்
நோக்கத்தோடும் ,மிகுந்த அக்கறையோடும் ,எந்தப்படைப்பாளியும்
காயப்பட்டு விடக்கூடாது. என்ற பண்பு மிக்க கவனத்தோடும்
மிக நுட்பமாக படைத்து இருக்கிறார் இரவி .
தமிழில் ஹைக்கூ கவிதையை துவக்க காலம் தொட்டு இடைவிடாத
இயக்கமாகக் கொண்டு செயல்படும் பல மூத்த படைப்பாளிகளையும் ,
தன்னோடு பயணிக்கும் சக படைப்பாளிகளையும்,புதிய இளைய படைப்பாளிகளையும்
அவர்களின் ஹைக்கூ நூல்களை விமர்சன்ப்பார்வையோடு பதிவு செய்து இருக்கிறார்
.இந்த நூல் இரா .இரவிக்கு கட்டுரையில் ஹைக்கூ பற்றிய பதிவுகளில்
துவக்கம்தான் .
இன்னும் அவர் பயணம் தொடரும் ,தொடர வேண்டும் .
ஹைக்கூ ஆற்றுப்படை
மலர்ந்து மனம் வீசுகிறது
வாழ்த்துக்கள் .
பூக்கும் பூவின் நோக்கம்
எதை நோக்கியது?
தோளிலா?
தரையிலா ?
எதுவாயினும் அது ஆராய்வதில்லை
ஆராயப்படும்போது அது
பொதுமை பெறாது .
பொதுமையாக்கப்ப்படும் எதுவும்
ஆராயப்படாது .
அப்படி பூத்து இருக்கிறது
அர்த்தமுள்ள ஆழத்தோடு
பொருத்தமான ஆற்றலோடும் .
குறிப்பு .இரா .இரவியின் முன்னுரையில் அழுத்தமில்லை.





--

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2090
Points : 4706
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Sep 01, 2011 8:11 am

:héhé: :héhé:

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 01, 2011 8:14 am

குறிப்பு .இரா .இரவியின் முன்னுரையில் அழுத்தமில்லை.
---
ஏன் கவிஞரே இப்படி செய்துவிட்டீர்கள். முன்னுரையை தங்கள் நூலுக்குச் சிறப்பாக எழுத வேண்டாமா?. இனிமேல் கவனம் செலுத்துங்கள்.
சரிங்க பாஸ்

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 34
Location : வேலூர்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum