"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Today at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Today at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Today at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Today at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Yesterday at 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Yesterday at 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Yesterday at 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Yesterday at 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Yesterday at 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Yesterday at 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Yesterday at 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Yesterday at 1:55 pm

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by அ.இராமநாதன் Yesterday at 1:52 pm

» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
by அ.இராமநாதன் Yesterday at 12:53 pm

» சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 12:42 pm

» லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.
by அ.இராமநாதன் Yesterday at 9:37 am

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 9:12 am

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by அ.இராமநாதன் Yesterday at 9:04 am

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காங். மாநாடு இன்று துவக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
by அ.இராமநாதன் Yesterday at 8:04 am

» ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
by அ.இராமநாதன் Yesterday at 8:00 am

» அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 7:58 am

» மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Mar 15, 2018 9:56 pm

» ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Mar 15, 2018 8:15 pm

» 3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்
by அ.இராமநாதன் Thu Mar 15, 2018 2:46 pm

» ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
by அ.இராமநாதன் Thu Mar 15, 2018 12:51 pm

» பற்றை மறக்கச் செய்யும் ஞான தீர்த்தம் ...
by அ.இராமநாதன் Thu Mar 15, 2018 12:49 pm

» ஒரு பக்கக் கதை - தலைவர்
by அ.இராமநாதன் Thu Mar 15, 2018 12:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .கவிஞர் இரா .இரவி

Go down

தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sun Sep 11, 2011 7:26 pm

தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .கவிஞர் இரா .இரவி


இல்லத்தரிசிகள் இல்லத்தில் ஊறுகாய் போடுவார்கள் ,வடகம் போடுவார்கள் ,
கூடை பின்னுவார்கள் ,ஸ்வட்டர் பின்னுவார்கள் .இப்பொது இவை எல்லாம்
செய்வது இல்லை .வேலை செய்யாததால் நோய்கள் பெருகி வருகின்றது.வந்தாரை
வரவேற்கும் தமிழர் பண்பாடும் வழக்கொழிந்து வருகின்றது தொலைக்காட்சித்
தொடருக்கு அடிமையாகி விட்டனர் .இவர்களை மீட்டு எடுக்க வேண்டும்
.தொலைக்காட்சித் தொடர்களில் வரும் கதாநாயகர்களுக்கு இரண்டு மனைவி
.ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை சிதைக்கும் விதமாகவே
வருகின்றது .பழிக்குப் பலி வாங்கும் வக்கிரம் வளர்க்கும் விதமாகவே
காட்சிகள்
வருகின்றது.

மாமியார் மருமகள் சண்டையிட்டுக் கொள்ள பயிற்சி தரும் விதமாகவே தொடர்கள்
வருகின்றது .தொடர்கள் எடுக்கும் இயக்குனர்களுக்கு, தயாரிப்பவர்களுக்கு
,ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு யாருக்குமே சமூக அக்கறை இல்லை பணம்
சேர்ப்பது ஒன்றே குறிகோளாக இருக்கின்றனர். திரைப்படங்கள் தணிக்கை செய்வது
போல தொடர்களும் தணிக்கை செய்த பின்பே ஒளிப்பரப்பப்பட வேண்டும் .
திரைப்படங்கள் தணிக்கை சரியாக செய்வது இல்லை வேறு விஷயம் .கொஞ்சமாவது
கட்டுப் படுத்த முடியும் .தொடர்களில் திரைப்படங்களை விஞ்சும் வண்ணம்
வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது .மனிதர்களை விலங்காகும் வண்ணம் தீய
எண்ணத்தை கற்பிக்கின்றனர் .


ஒரு பெண் இவ்வளவு மோசமாக இருப்பாளா?என்று கற்பனை செய்து பார்க்க முடியாத
அளவிற்கு பெண்ணை மோசமாக, கேவலமாக ,கொடூரமாக
தொடர்களில் காட்டிப் பெண் இனத்தையே கேவலப்படுத்தி வருகின்றனர் .ரவுடிகளை
கதானகனாகச் சிதிறது வருகின்றனர் .
சமூக அக்கறை உள்ளவர்கள் சமூகத்தைச் சீரழிக்கும் இந்தத் தொடர்களுக்கு எதிராக
உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்
தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்பு ஆனால் அதனை மூடநம்பிக்கைப் பரப்பவே
பயன்படுத்துகின்றனர் .சாமியார் சகல சக்தி உள்ளவர் போல தொடர்களில்
காட்டுகின்றனர் .செய்தியில் சாமியாரின் பித்தலாட்டத்தை க் காட்டுகின்றனர்
முரண்பாட்டைப் பாருங்கள் .


அயல் நாடுகளில் தொலைக்காட்சியை ஊறுகாய் போல் தொட்டுக் கொள்கின்றனர்
.நம் நாட்டில் தொலைக்காட்சியை சாப்பாடுப் போல சாப்பிடுகின்றனர் .
பணம் வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்கும் நடிகர்களை அவதாரப் புருசர்கள்
போல்சித்தரித்துப் பித்தலாட்டம் செய்கின்றனர் .பாட்டுக்கு நடுவராக வரும்
பாடகிகள் கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் வண்ணம் குத்தாட்டம் போடுகின்றனர் .
குடும்பத்தோடு திரைப்படம் பார்க்க முடிய வில்லை .இப்போது தொலைக்காட்சியும்
பார்க்க முடிவதில்லை .ஆபாசத் திரைப்படப் பாடல்கள் ஒளிப்பரப்புவதர்கேன்றே
தனி சேனல்கள் .ஆரசு தொலைக்காட்சியில் அன்று வெள்ளிக் கிழமை மட்டும் அரை
மணி நேரம் ஒளியும் ஒளியும் ஒளிப்பரப்பானது .இன்று 24 மணி நேரமும்
ஒளிப்பரப்பாகின்றது .சமுதாயத்தைச் சீரழித்து வருகின்றனர் .

திரைப்படத்தில் வரும் வன்முறை வசனங்களை தொலைக்காட்சியில் விளம்பரத்தில்
அடிக்கடி ஒளிப்பரப்பிஇன்று குழந்தைகள் கூட பொருள் புரியாமல் கொன்டே
பிடுவேன் என்கின்றனர் .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சொல்லி உள்ளேன்
இது போன்று ஏராளம் கெட்ட பின் விளைவுகள் தொலைக்காட்சிகளால் நிகழ்கின்றது

-

--

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2179
Points : 4973
Join date : 18/06/2010

Back to top Go down

Re: தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .கவிஞர் இரா .இரவி

Post by கலைநிலா on Mon Sep 12, 2011 12:36 am

எல்லாமே நாம் உருவாக்கிக் கொள்வது .
இதை யெல்லாம் மறந்து ,ஆன்மீகமும்,
பொது நலத் தொண்டு நிறுவனங்களும் ,
நடந்த வண்ணமாய் இருக்கு!


யாரும் ,யாருக்காக மாற்றிக் கொள்வது இல்லை !
எங்கும் நன்மை தீமை இருக்கு,
அறிந்து செய்தால் நன்மை நமக்கு !
மனமே மார்க்கம் !

பகிர்வுக்கு நன்றி தோழரே !

_________________
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Sep 12, 2011 9:39 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2179
Points : 4973
Join date : 18/06/2010

Back to top Go down

Re: தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Sep 12, 2011 10:56 am


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .கவிஞர் இரா .இரவி

Post by radhekrishna on Mon Sep 12, 2011 1:46 pm

சத்தியம் நண்பரே . . . தொலைக்காட்சியினால் இன்று குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சினிமாகாரர்களுக்கு யாரைப் பற்றியும் ஒரு கவலையும் ஒரு நாளும் இருந்ததில்லை. மக்கள் தான் மாறவேண்டும். உலகில் பொருளின் தரம் தெரியாமல் பணம் தருவது சினிமா என்கிற ஒன்றிர்க்கு மட்டுமே. இது நிச்சயம் மாறவேண்டும். நாம் நினைப்போம். ஒன்று சேருவோம். நாளைய சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது . . .
var geo_Partner = '7ba40d5a-7991-4b2c-8d95-0e302f9f3f66'; var geo_isCG = true;
avatar
radhekrishna
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 43
Join date : 16/09/2010

Back to top Go down

Re: தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum